புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதுப்பிக்கப்பட்ட பாண்டுரங்கன் ஆலயம்!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டத்தில் உள்ளது கதிராமங்கலம் கிராமம். முற்காலத்தில் மிகவும் செழிப்புற்று விளங்கிய இப்பகுதியில் நெற்கதிரைக் கொண்டே வீட்டின் கூரையை அமைத்தார்களாம். இதனை கம்பர் தனது பாடல்களில் "கதிர்வேந்தமங்கலம்' என்று அழகு தமிழில் அழகுற குறிப்பிட்டுள்ளார்.
இங்குதான் அகஸ்திய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு மிருகண்டு முனிவர் பூஜித்த வனதுர்க்கை அம்மன் தனிக்கோயில் உள்ளது. சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டது இந்த ஆலயம். இந்த வனதுர்க்கை பல குடும்பங்களுக்கு குலதெய்வமாகவும் இருந்து காத்து வருகின்றாள்.
எவர் ஒருவருக்கு தனது குலதெய்வம் யார் என்பது தெரியவில்லையோ அவர்கள் இந்த ஆலயத்தில் வந்து தமது குலதெய்வமாகவே வனதுர்க்கையை வணங்கினால் அவர்களின் குல தெய்வத்திடம் அதை அவள் சமர்ப்பித்து விடுவதாக ஓர் ஐதீகம். இவ்வூரில் இரண்டாம் குலோத்துங்க சோழமன்னரால் கட்டப்பட்ட காளஹஸ்தீஸ்வரர் சிவன் கோயிலும் ஸ்ரீ வெங்கடேசப்பெருமாள் ஆலயங்களும் வழிபாட்டில் உள்ளன.
இவ்வூருக்குச் சிறப்பு சேர்க்கும் விதமாக இவ்வூரின் கண் வடக்கு அக்ரஹாரத்தில் உள்ள ஸ்ரீ சுந்தரவிநாயகர் ஆலயத்தின் அருகில் உள்ளது சுமார் 600 ஆண்டுகள் பழைமையான பாண்டுரங்கன் சந்நிதி.
இச்சந்நிதி புதுப்பிக்கப்பட்டு புதிய ஆலயமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த விட்டோபா ஆலயம், தஞ்சையை ஆண்ட நாயக்கர் காலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பின்னர் மராட்டிய மன்னர்கள் காலத்தில் பராமரிக்கப்பட்டுள்ளது.
இரண்டு திருக்கரங்களை இடுப்பில் வைத்துக் கொண்டு ருக்மிணியும் அதே நாட்டிய பாவத்தில் புன்னகை ததும்பும் வதனங்களுடன் விட்டலன் பக்தர்களுக்கு காட்சி தரும் அழகே அழகு! சுமார் 2 அடி உயரத்தில் வெள்ளை (பளிங்கு)க் கல்லில் வடிவமைக்கப்பட்டுள்ளன இத் தெய்வத்திருவுருவங்கள்.
புதுப்பிக்கப்பட்ட இந்த விட்டலனின் ஆலயத்திற்கு புனராவர்தன மகாகும்பாபிஷேகம் ஏப்ரல் - 29 ஆம் தேதி காலை 8 மணி அளவில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதனையொட்டி ஏப்ரல் - 27 ஆம் தேதி முதல் ராதா கல்யாணம் மற்றும் பஜனைகள் நடத்தப்படுகிறது. மராட்டிய மாநிலத்தில் உள்ள பண்டரிபுரம் கோயிலைப் போலவே இக்கோயிலிலும் வழிபாட்டு முறைகள் அமையவிருக்கின்றது. மயிலாடுதுறையிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது கதிராமங்கலம்.
எஸ். வெங்கட்ராமன்
தினமணி

-
ஆடி மாதத்தில் வரும் ஆஷாட ஏகாதசி,
பாண்டுரங்கன் ஆலயத்தில் வெகு விமரிசையாகக்
கொண்டாடப்படுகிறது.
அச்சமயம் ‘ஜய ஜய விட்டல, பாண்டுரங்க விட்டல,
ஹரி நாராயண விட்டல’ என்ற கோஷங்கள் விண்ணை
எட்டும்.
பண்டரிபுரத்தில் மட்டுமல்ல! பக்தர்கள் எங்கெல்லாம்
அன்புடன் ‘ஜய ஜய விட்டல, பாண்டுரங்க விட்டல’ என
அழைத்தாலும் அங்கெல்லாம் பாண்டுரங்கன் ஓடி
வருவான் என்பது உறுதி
-
-
தென்னாங்கூர் - பாண்டுரங்கள்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1208847ayyasamy ram wrote:
-
ஆடி மாதத்தில் வரும் ஆஷாட ஏகாதசி,
பாண்டுரங்கன் ஆலயத்தில் வெகு விமரிசையாகக்
கொண்டாடப்படுகிறது.
அச்சமயம் ‘ஜய ஜய விட்டல, பாண்டுரங்க விட்டல,
ஹரி நாராயண விட்டல’ என்ற கோஷங்கள் விண்ணை
எட்டும்.
பண்டரிபுரத்தில் மட்டுமல்ல! பக்தர்கள் எங்கெல்லாம்
அன்புடன் ‘ஜய ஜய விட்டல, பாண்டுரங்க விட்டல’ என
அழைத்தாலும் அங்கெல்லாம் பாண்டுரங்கன் ஓடி
வருவான் என்பது உறுதி
-
-
தென்னாங்கூர் - பாண்டுரங்கள்
அருமையான கோவில் இது ராம் அண்ணா, என் பதிவை படித்து இருக்கீங்களா இந்த கோவில் பற்றியது
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1