புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
3D Game செய்யும் மென்பொருள் இலவசம் ( FPS Creator Classic ) Poll_c103D Game செய்யும் மென்பொருள் இலவசம் ( FPS Creator Classic ) Poll_m103D Game செய்யும் மென்பொருள் இலவசம் ( FPS Creator Classic ) Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
3D Game செய்யும் மென்பொருள் இலவசம் ( FPS Creator Classic ) Poll_c103D Game செய்யும் மென்பொருள் இலவசம் ( FPS Creator Classic ) Poll_m103D Game செய்யும் மென்பொருள் இலவசம் ( FPS Creator Classic ) Poll_c10 
181 Posts - 77%
heezulia
3D Game செய்யும் மென்பொருள் இலவசம் ( FPS Creator Classic ) Poll_c103D Game செய்யும் மென்பொருள் இலவசம் ( FPS Creator Classic ) Poll_m103D Game செய்யும் மென்பொருள் இலவசம் ( FPS Creator Classic ) Poll_c10 
27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
3D Game செய்யும் மென்பொருள் இலவசம் ( FPS Creator Classic ) Poll_c103D Game செய்யும் மென்பொருள் இலவசம் ( FPS Creator Classic ) Poll_m103D Game செய்யும் மென்பொருள் இலவசம் ( FPS Creator Classic ) Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

sram_1977

1 Post - 0%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

3D Game செய்யும் மென்பொருள் இலவசம் ( FPS Creator Classic )

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Jun 21, 2016 12:36 pm

இதோ அன்புத்த்மிழ் உறவுகளுக்கு

நீங்கள் அல்லது உங்கள் பிள்ளைகள் யாராவது Game designer ஆக வரும் ஆர்வம் உள்ளதா?

இதோ எவ்வித Script எழுதுவதில் பரிச்சயமில்லாதவர்களும் இலகுவாக செய்யக்கூடியதாக game creation software ஒன்றும்
அதற்குரிய 3D model packs உம் 500 பிரிட்டிஸ் பவுண்ட் பெறுமதி வாய்ந்தது இலவசமாகக் கிடைக்கிறது. இது மிகவும் சக்தி வாய்ந்த கேம் இஞ்சின் ஐக் கொண்டது. தரம்மிக்க விளையாட்டுக்கள் ஒருசில மணி நேரங்களில் உருவாக்கிக் கொள்ளலாம்.

இது எப்படி எனப் பார்போம். நான் 150 பவுண்ட்செலவழித்து இதன் ஒரு பகுதியை வாங்கி வைத்துள்ளேன். உங்கள் அதிஸ்டம் முற்று முழுதாக இலவசம் சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக்கொள்ளுங்கள் வழிமுறையை நான் விபரமாகத்  தருகிறேன் .இந்த பொன்னான  வாய்ப்பு எப்போதும் கிட்டாது அதனால் தேவையென்று தோன்றாவிட்டாலும் 3D design செய்வதில் ஆர்வமுள்ளவர்கள் தரவிறக்கி வைத்துக் கொள்ளலாம்.  பெரியவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அறிமுகப் படுத்தலாம் ஆனால் இது ஒரு சுட்டுச் செல்லும் விளையாட்டு என்பதால் சற்று வயது கூடிய பிள்ளைகளுக்கே உகந்தது

இந்த Model packs (60 க்கும் அதிகமாக உண்டு) இலிருக்கும் முப்பரிமாண உருவங்கள் நீங்கள் வேறு 3D software களிலும் பாவிக்கலாம்.

இந்த மென்பொருளை தரவிறக்கும் முகவரி இதோ!

https://github.com/LeeBamberTGC/FPS-Creator-Classic

3D Game செய்யும் மென்பொருள் இலவசம் ( FPS Creator Classic ) 4YB3JRqdR2TkkTA3LTrE+gamecreator

இதில் முதலில் FPS Creator Classic ஐ தரவஇறக்கி  நிறுவிக்கொள்ளுங்கள்

அதன்பின்
FPS Creator Classic Update V120 தரவிறக்கி நிறுவிக்கொள்ளவும். ஆரம்பிக்கும்போது சீரியல் இலக்கம் கேட்கும் அதை  இதே பக்கத்தில் தந்துள்ளார்கள், அஹை கொடுத்து  full version ஆக்கிக் கொள்ளவும். .இல்லாவிடில் விளையாட்டை தனியாக இறுதில் வெளியே எடுக்க முடியாது

இதில் முக்கியம் கவனிக்க வேண்டியது நிறுவியபின் program ஐ ஆரம்பிக்கும்போது fps creator free.exe மீது வலது மவுஸ்பட்டனை அழுத்தி வரும் மெனுவில் run as administrator என்பதைத் தெரிவுசெய்து ஆரம்பிக்கவும். அல்லது தொடங்குவதில் குழறுபடி ஏற்படும்

இப்போது ஒரு காட்சி செய்துபார்ப்போம். தொடர்ந்து விளையாட்டு செய்யும் முறைக்கு வருவோம்

(தொடரும்)

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Jun 21, 2016 2:42 pm

பகுதி 2

முதலில் மொடல் பொதிகளை எப்படிச் சேர்ப்பது என இரண்டு பொதிகளை மட்டும் உதாரணத்துக்கு பார்ப்போம். மிகுதியை நீங்களாகவே செய்து கொள்ளலாம்

அதன்பின் ஒரு சிறிய விளையாட்டுக்கான காட்சி ஒன்றை எப்படி செய்வதெனப் பார்த்துவிட்டு விளையாட்டுக்குப் போவோம்

முதலில் மொடெல் பொதிகளில் 71 ஐயும் 69 ஐயும் தரவிறக்குங்கள். FPSC Model pack 71 ஐ  unrar செய்யவும் அதற்குள் காணப்படும் Entity போல்டருக்குள்  green nature 2 என்னும் File இருக்கும்
அந்த green nature 2 ஐ பிரதி செய்தோ அப்படியே தூக்கியோ கீழ் காணும் இடத்தில் வைத்துவிடவும்

C:\Program Files\The Game Creators\FPS Creator Free\File\entitybank

3D Game செய்யும் மென்பொருள் இலவசம் ( FPS Creator Classic ) FCCTTrEBQsyVdJtmru3N+entity

pack 69 ஐ திறக்கவும் அதற்குள்

1. audiobank
2. entitybank
3. mapbank
4. meshbank
5. scriptbank
6. segment
7. texturebank
என ஏழு பிரிவுகள் காணப்படும் அதற்குள் உள்ளவற்றை அதே bank பெயரில்  C:\Program Files\The Game Creators\FPS Creator Free\File போல்டருக்குள் காணப்படும் போல்டர்களுக்குள்  வைத்துவிடவும் மாற்றி வைத்துவிடக்கூடாது
'
இதில் கணினி 64 பிட் ஆக இருப்பின் Program Files(x86) க்குள்
பார்க்கவும்

பகுதி 3

இப்போது FPS Creator free ஐ தொடங்கவும் . run as administrator ஐ மறக்க வேண்டாம்.

எடிட்டர் முகப்பில் பருங்கள்
Entities, segments, prefabs, markers என்று  நாலு வித தெரிவு மாற்றிகள் காணப்படும்

அதில்முதலில் segments ஐ தெரிவுசெய்யவும். அதில் ww2 வைக் கிளிக் செய்து அதில் விரிவடையும்  மெனுவில் platforms இக் கிளிக் செய்யவும்.
அதற்குள் grass என்னும் ஒரு படம் காணப்படும் அதில் கிளிக் செய்து open பண்ணவும்

இபோது Editor ல் நிலம் வரையலாம். .அதற்கு  மேலே காணப்படும் icon menu வரிசையில் சதுரம் வடிவில் காணபடும் குறியீட்டில் மவுசால் .அழுத்திவிட்டு  எடிட்டரில் பெரிய நான்கு  பக்கம் கொண்ட வடிவம் வரையவும். பெரிதாக புல் தரைப் பரப்பு உருவாகும்.

இப்போது Prefabs தெரிவுசெய்து உங்களுக்கு விரும்பிய ஒன்றை தெரிவுசெய்யவும். அந்தக் கட்டிடம்  உருவாக்கும் பொருளை புல் தரை மத்தியில் வைக்கவும்

entities ஐத் திறந்து  green nature 2 ல் உள்ள மரங்களில் விரும்பியவற்றை எடுத்துப் புல் தரையில் பதிக்கவும்.

நான்காவது தெரிவாக காணப்படும் markers ஐத் தெரிவுசெய்து இரண்டு
light களை எடுத்துப் புல் தரையில் வைக்கவும். அதிலே
start ஐதெரிவு செய்து கமராவின் இடத்தை  நிர்ணயித்து எஙகாவது விரும்பிய இடத்தில் புல் தரைக்குள் வைக்கவும் இப்போது உங்கள் ஆக்கத்தை save as மூலம் சேமித்து வைத்துவிட்டு

icon menu ல் காணப்படும் கடைசியாக உள்ள test level ஐ தெரிவுசெய்யவும் அது 100% தாயாரித்து முடித்ததும் OK பட்டனை அழுத்தி விளையாட்டிகாட்சி ஒன்றை உங்கள் முயற்சியின் விளைவைப் பார்க்கவும்
(தொடரும்)

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jun 21, 2016 11:29 pm

3D Game செய்யும் மென்பொருள் இலவசம் ( FPS Creator Classic ) 103459460 இதில் ஆர்வமுள்ளவர்களுக்கு நிச்சயம் பயன்படக்கூடும்.

3D Game செய்யும் மென்பொருள் இலவசம் ( FPS Creator Classic ) EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon3D Game செய்யும் மென்பொருள் இலவசம் ( FPS Creator Classic ) L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-299903123D Game செய்யும் மென்பொருள் இலவசம் ( FPS Creator Classic ) EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 22, 2016 12:21 am

நல்ல பகிர்வு !
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Jun 22, 2016 2:04 am

விமந்தனி wrote: 3D Game செய்யும் மென்பொருள் இலவசம் ( FPS Creator Classic ) 103459460 இதில் ஆர்வமுள்ளவர்களுக்கு நிச்சயம் பயன்படக்கூடும்.
மேற்கோள் செய்த பதிவு: 1212064

நன்றிகள்! ஆர்வமுள்ளவர்கள் முன்வந்து தெரியப் படுத்தினால் இதைப் பற்றிய முற்று முழுதான விளக்கம் தொடர்ந்தும் அளிப்பேன்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Jun 22, 2016 2:14 am

இதிலிருந்து விளையாட்டை தனியாக இயங்க்கும் வகையில் எடுப்பதற்கு File menu வில் Build game
என்பதை தெரிவு செய்ய வேண்டும்.
உங்கள் பதிவுஇலக்கம் அழிந்து போய்விட்டால் மென்பொருளை விலை கொடுத்து வாங்கும் படி தகவல் வரும்.

அது தவறானது
அதைத் திருத்திக்கொள்ள
C:\Program Files (x86)\The Game Creators\FPS Creator Free க்குள் உள்ள users detail என்னும் ஃபைலை notepad ல் திறக்கவும்
அதில் பெயர் சீரியல் இலக்கம் மென்பொரூள் கணப்படும் போல்டர்
( C:\Program Files (x86)\The Game Creators\FPS Creator Free ) ஆகிய விபரங்களை கொடுத்து விட்டால்
சரியாகிவிடும்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக