புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:25 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Yesterday at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:12 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:57 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது நம்ம ஆளு- படத்தை  திரையிட இடைக்கால தடை  Poll_c10இது நம்ம ஆளு- படத்தை  திரையிட இடைக்கால தடை  Poll_m10இது நம்ம ஆளு- படத்தை  திரையிட இடைக்கால தடை  Poll_c10 
91 Posts - 54%
heezulia
இது நம்ம ஆளு- படத்தை  திரையிட இடைக்கால தடை  Poll_c10இது நம்ம ஆளு- படத்தை  திரையிட இடைக்கால தடை  Poll_m10இது நம்ம ஆளு- படத்தை  திரையிட இடைக்கால தடை  Poll_c10 
59 Posts - 35%
mohamed nizamudeen
இது நம்ம ஆளு- படத்தை  திரையிட இடைக்கால தடை  Poll_c10இது நம்ம ஆளு- படத்தை  திரையிட இடைக்கால தடை  Poll_m10இது நம்ம ஆளு- படத்தை  திரையிட இடைக்கால தடை  Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
இது நம்ம ஆளு- படத்தை  திரையிட இடைக்கால தடை  Poll_c10இது நம்ம ஆளு- படத்தை  திரையிட இடைக்கால தடை  Poll_m10இது நம்ம ஆளு- படத்தை  திரையிட இடைக்கால தடை  Poll_c10 
4 Posts - 2%
சுகவனேஷ்
இது நம்ம ஆளு- படத்தை  திரையிட இடைக்கால தடை  Poll_c10இது நம்ம ஆளு- படத்தை  திரையிட இடைக்கால தடை  Poll_m10இது நம்ம ஆளு- படத்தை  திரையிட இடைக்கால தடை  Poll_c10 
3 Posts - 2%
Guna.D
இது நம்ம ஆளு- படத்தை  திரையிட இடைக்கால தடை  Poll_c10இது நம்ம ஆளு- படத்தை  திரையிட இடைக்கால தடை  Poll_m10இது நம்ம ஆளு- படத்தை  திரையிட இடைக்கால தடை  Poll_c10 
1 Post - 1%
Ratha Vetrivel
இது நம்ம ஆளு- படத்தை  திரையிட இடைக்கால தடை  Poll_c10இது நம்ம ஆளு- படத்தை  திரையிட இடைக்கால தடை  Poll_m10இது நம்ம ஆளு- படத்தை  திரையிட இடைக்கால தடை  Poll_c10 
1 Post - 1%
eraeravi
இது நம்ம ஆளு- படத்தை  திரையிட இடைக்கால தடை  Poll_c10இது நம்ம ஆளு- படத்தை  திரையிட இடைக்கால தடை  Poll_m10இது நம்ம ஆளு- படத்தை  திரையிட இடைக்கால தடை  Poll_c10 
1 Post - 1%
Saravananj
இது நம்ம ஆளு- படத்தை  திரையிட இடைக்கால தடை  Poll_c10இது நம்ம ஆளு- படத்தை  திரையிட இடைக்கால தடை  Poll_m10இது நம்ம ஆளு- படத்தை  திரையிட இடைக்கால தடை  Poll_c10 
1 Post - 1%
prajai
இது நம்ம ஆளு- படத்தை  திரையிட இடைக்கால தடை  Poll_c10இது நம்ம ஆளு- படத்தை  திரையிட இடைக்கால தடை  Poll_m10இது நம்ம ஆளு- படத்தை  திரையிட இடைக்கால தடை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது நம்ம ஆளு- படத்தை  திரையிட இடைக்கால தடை  Poll_c10இது நம்ம ஆளு- படத்தை  திரையிட இடைக்கால தடை  Poll_m10இது நம்ம ஆளு- படத்தை  திரையிட இடைக்கால தடை  Poll_c10 
21 Posts - 54%
heezulia
இது நம்ம ஆளு- படத்தை  திரையிட இடைக்கால தடை  Poll_c10இது நம்ம ஆளு- படத்தை  திரையிட இடைக்கால தடை  Poll_m10இது நம்ம ஆளு- படத்தை  திரையிட இடைக்கால தடை  Poll_c10 
16 Posts - 41%
mohamed nizamudeen
இது நம்ம ஆளு- படத்தை  திரையிட இடைக்கால தடை  Poll_c10இது நம்ம ஆளு- படத்தை  திரையிட இடைக்கால தடை  Poll_m10இது நம்ம ஆளு- படத்தை  திரையிட இடைக்கால தடை  Poll_c10 
1 Post - 3%
சுகவனேஷ்
இது நம்ம ஆளு- படத்தை  திரையிட இடைக்கால தடை  Poll_c10இது நம்ம ஆளு- படத்தை  திரையிட இடைக்கால தடை  Poll_m10இது நம்ம ஆளு- படத்தை  திரையிட இடைக்கால தடை  Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது நம்ம ஆளு- படத்தை திரையிட இடைக்கால தடை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83363
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 26, 2016 11:19 pm

இது நம்ம ஆளு- படத்தை  திரையிட இடைக்கால தடை  LjAQ5OwTTySiDK5eOwm1+26-1464281585-simbu
-

நடிகர் சிம்பு, நடிகை நயன்தாரா நடித்த, -இது நம்ம ஆளு-
படத்தை கடலூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை
உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மட்டும் வெள்ளிக்கிழமை
வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை
விதித்துள்ளது.

ஏற்கெனவே -பீப்- பாடல் சர்ச்சையில் சிக்கித் தவித்த
நடிகர் சிம்பு, நடிகை நயன்தாராவுடன் இணைந்து நடித்த
-இது நம்ம ஆளு- படம் வெள்ளிக்கிழமை(மே 27) வெளியாகிறது..

இந்த நிலையில், இந்தப் படத்தை திரையிட தடை விதிக்க கோரி,
சென்னை புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்த சஞ்சய்குமார்
லால்வானி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதில், சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரித்துள்ள -இது நம்ம ஆளு-
படத்தில் நடிகர் சிம்புவும், அவருக்கு ஜோடியாக நடிகை
நயன்தாராவும் நடித்துள்ளனர். இந்த படத்தை இயக்குநர்
பாண்டிராஜ் இயக்கியுள்ளார்.

ஆனால், இந்த படத்தைத் தயாரிக்க சி்ம்பு சினி ஆர்ட்ஸ்
நிறுவனம் எங்களிடம் ரூ.1.9 கோடி கடனாகப் பெற்றிருந்தது.
இந்தக் கடனை 36 சதவீத வட்டியுடன் படத்தை வெளியிடுவதற்கு
முன்பாக திருப்பித் தருவதாகவும், அத்துடன் வட ஆற்காடு,
தென் ஆற்காடு பகுதி விநியோக உரிமையையும் தருவதாகவும்
உறுதியளித்து இருந்தனர்.


ஆனால், திடீரென வேறு ஒரு நிறுவனம் வாயிலாக தமிழகம்
முழுவதும் மே 27-இல் திரையிட திட்டமிட்டுள்ளனர். எனவே,
இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என மனுவில்
கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி எம்.வி.முரளிதரன் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம், இது நம்ம ஆளு படத்தை
திரையிடக்கூடாது என வழக்குத் தொடர மனுதாரருக்கு போதிய
முகாந்திரம் உள்ளது.

எனவே, மனுதாரரிடம் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தும்
வரை வட ஆற்காடு, தென் ஆற்காடு சினிமா விநியோக பகுதிகளான
கடலூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட
மாவட்டங்களில் மட்டும் படத்தை வெளியிட இடைக்கால தடை
விதிக்கப்படுகிறது என நீதிபதி உத்தரவிட்டார்.
-
----------------------------
தினமணி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 26, 2016 11:54 pm

ஒ..சிம்புவுக்கு ரொம்ப சோதனைக் காலம்தான் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக