புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழை சொல்லிக் கொடுக்காமல் உலகத் தமிழ் மாநாடு... செம்மொழி அந்தஸ்து எதுக்கு? உயர்நீதிமன்றம் காட்டம் ! Poll_c10தமிழை சொல்லிக் கொடுக்காமல் உலகத் தமிழ் மாநாடு... செம்மொழி அந்தஸ்து எதுக்கு? உயர்நீதிமன்றம் காட்டம் ! Poll_m10தமிழை சொல்லிக் கொடுக்காமல் உலகத் தமிழ் மாநாடு... செம்மொழி அந்தஸ்து எதுக்கு? உயர்நீதிமன்றம் காட்டம் ! Poll_c10 
52 Posts - 61%
heezulia

24 Posts - 28%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 4%
sureshyeskay

1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

244 Posts - 43%

221 Posts - 39%

28 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழை சொல்லிக் கொடுக்காமல் உலகத் தமிழ் மாநாடு... செம்மொழி அந்தஸ்து எதுக்கு? உயர்நீதிமன்றம் காட்டம் ! Poll_c10தமிழை சொல்லிக் கொடுக்காமல் உலகத் தமிழ் மாநாடு... செம்மொழி அந்தஸ்து எதுக்கு? உயர்நீதிமன்றம் காட்டம் ! Poll_m10தமிழை சொல்லிக் கொடுக்காமல் உலகத் தமிழ் மாநாடு... செம்மொழி அந்தஸ்து எதுக்கு? உயர்நீதிமன்றம் காட்டம் ! Poll_c10 
21 Posts - 4%

13 Posts - 2%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழை சொல்லிக் கொடுக்காமல் உலகத் தமிழ் மாநாடு... செம்மொழி அந்தஸ்து எதுக்கு? உயர்நீதிமன்றம் காட்டம் !

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 27, 2016 1:01 am

தமிழை சொல்லிக் கொடுக்காமல் உலகத் தமிழ் மாநாடு... செம்மொழி அந்தஸ்து எதுக்கு? உயர்நீதிமன்றம் காட்டம் !

சென்னை: பாரம்பரியமிக்க தமிழை இளைய தலைமுறைக்கு சொல்லிக் கொடுக்காமல், பல கோடி ரூபாய் செலவு செய்து உலக தமிழ் மாநாடு நடத்துவதாலும், செம்மொழி தமிழ் என்று கூறிக்கொள்வதாலும் என்ன பயன் ஏற்படப்போகிறது? என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்.லட்சுமிநாராயணன் என்பவர் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில் தமிழ் தெரியாத பிற மாநில மக்களுக்கும், வெளிநாட்டவருக்கும் தொலைதூர கல்வி மூலம் தமிழ் மொழியை சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று கடந்த 2013ம் ஆண்டு முதல் பல கோரிக்கை மனுக்களை தமிழக அரசுக்கு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன் (தற்போது ஆந்திரா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றலாகி உள்ளார்), என்.கிருபாகரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கடந்த ஏப்ரல் மாதம் விசாரித்து தீர்ப்பு அளித்தனர். இந்த தீர்ப்பின் நகல் அண்மையில் வெளியானது.

மாநாடுகளால் என்ன பயன்?

அத்தீர்ப்பில் நீதிபதிகள் ராமசுப்பிரமணியன், கிருபாகரன் கூறியிருப்பதாவது: அடுத்த தலைமுறையினருக்கு தமிழை எடுத்துச் செல்லாமல், பல கோடி ரூபாய் செலவு செய்து உலக தமிழ் மாநாடு நடத்துவதாலும், தமிழ் செம்மொழி என்று சொல்லிக்கொள்வதாலும் என்ன பயன் ஏற்பட போகிறது? ஆதி காலம் முதல் வழக்கத்தில் இருந்து வரும் தமிழுக்கு நீண்ட பாரம்பரியமும், இலக்கண இலக்கியமும் உண்டு.

தொடரும்..............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 27, 2016 1:05 am

அலுவல் மொழியாக தமிழ் !

எகிப்து நாட்டில் கடலோரத்தில் எடுக்கப்பட்ட உடைந்த ஜாடியில், கி.பி. முதலாம் நூற்றாண்டை சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துகள் உள்ளன. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவில் தமிழ் அலுவல் மொழியாக உள்ளது. இலங்கையில் சீன மொழியுடன், தமிழ் மொழியும் அலுவல் மொழியாக உள்ளது. சிங்கப்பூரில் ஆங்கிலத்துடன் தமிழும் அலுவல் மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் உள்ள மழலையர் பள்ளிகளிலும், நடுநிலைப்பள்ளிகளிலும் தமிழ் கற்றுக் கொடுக்கப்படுகிறது.

அடுத்த தலைமுறைக்கு தமிழ் எங்கே?

கனடா நாட்டில் ஜனவரி மாதத்தை, தமிழ் பாரம்பரிய மாதமாக கொண்டாடுகின்றனர். உலக மக்கள் தொகையில் ஒரு சதவீத மக்கள் தமிழ் பேசுகின்றனர். அதிகம் பேசப்படும் மொழியில் தமிழ் மொழி 15-வது இடத்தை பிடித்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் அடுத்த தலைமுறையினருக்கு தமிழ் சொல்லிக் கொடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தொடரும்................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 27, 2016 1:06 am

தொலைதூர கல்வியில் தமிழ் !

இந்தியை போல, தமிழையும் பிற மாநில மற்றும் வெளிநாட்டு மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் சொல்லிக் கொடுக்கவேண்டும் என்று தமிழக அரசை மனுதாரர் கடந்த 2013ம் ஆண்டு முதல் வேண்டுகோள் விடுத்து வருகிறார். எனவே, மனுதாரரின் கோரிக்கையை ஏற்கிறோம்.

குறைந்த கட்டணத்தில் தமிழை தொலை தூரக்கல்வி முறையில் பிறருக்கு சொல்லிக் கொடுக்கும் திட்டத்துக்கு தமிழ் வளர்ச்சித்துறை செயலர் 12 வாரத்துக்குள் தகுந்த உத்தரவினை பிறப்பிக்கவேண்டும். ஒருவேளை இந்த கல்வி முறைக்கு கூடுதலாக பணம் தேவைப்பட்டால், அதற்கும் அவர் ஒப்புதல் அளிக்கவேண்டும். இதற்காக தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்துக்கு ரூ37.37 லட்சம் ஒதுக்க வேண்டும்.

தொடரும்...........

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 27, 2016 1:07 am

வெளிநாட்டவருக்கு அவசியம்!

மேலை நாட்டவர் எல்லாம், தமிழை உலக மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். ஆனால், தமிழ் வளர்ச்சி துறை எதையும் செய்யாமல் உள்ளது. மத்திய அரசும் கடந்த 2004-ம் ஆண்டு இந்திய மொழிகளிலேயே செம்மொழி என்ற அந்தஸ்தை தமிழுக்கு முதலில் கொடுத்துள்ளது. இந்தி மொழியை தாய் மொழியாகக் கொண்ட ஹரியானாவில், தமிழ், இரண்டாவது மொழியாகக் கற்றுக் கொடுக்கப்படுகிறது. தற்போது இலங்கை தமிழர்கள் பல்வேறு நாடுகளில் குடியேறி உள்ளனர். எனவே, தமிழை கண்டிப்பாக பிற நாடுகளை சேர்ந்தவர்களுக்கு, குறிப்பாக வெளிநாட்டில் வாழ் தமிழர்களின் குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும்.

தமிழ் படிக்க உதவி தொகை!

இதற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வரவேண்டும். அப்படி செய்யவில்லை என்றால், எதிர்காலத்தில் இளைய தலைமுறையினர் தமிழின் பெருமையையும், தமிழ் இலக்கியத்தையும் புரிந்துகொள்ள முடியாத நிலை கண்டிப்பாக ஏற்படும். மேலும், மத்திய, மாநில அரசுகள், செம்மொழியான தமிழை வெளிநாட்டவருக்கும், வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்க வழிவகை செய்யவேண்டும்.

எனவே, தமிழ் மொழியை காக்கவும், அதை ஊக்குவிக்கவும், தமிழக அரசின் கவனத்துக்கு கீழ் கண்ட பரிந்துரைகளை பரிந்துரைக்கின்றோம். தமிழை வளர்க்க, தமிழ் அறிஞர்களுக்கும், தமிழ் படிக்கும் மாணவர்களுக்கும் உதவி தொகைகளை தமிழக அரசு வழங்க வேண்டும்.

தொடரும்..........

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 27, 2016 1:09 am

மொழிபெயர்ப்புக்கு தொகை!

தமிழ் மொழி இலக்கியங்களை வேறு மொழிகளுக்கும், வேறு மொழிகளில் உள்ள சிறந்த இலக்கியங்களை தமிழ் மொழிக்கும் மொழி பெயர்க்க பெரும் தொகையை ஒதுக்கவேண்டும். தமிழை வளர்க்க ஆய்வுகள் பல செய்யும் தமிழ் அறிஞர்களை அங்கீகரித்து, அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பல நல்ல திட்டங்களை உருவாக்க வேண்டும்.

சர்வதேச பல்கலை கழகங்களில் !

தமிழ் உலகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் பாடம் சொல்லிக் கொடுக்கவும், தமிழை ஆராய்ச்சி செய்வதற்கும் அனைத்து வகையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும். இதற்காக தமிழகம் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் உள்ள தமிழ் அறிஞர்களுடன் கலந்து பேசி, அடுத்த தலைமுறையினருக்கும் தமிழை எடுத்துச் செல்ல அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டும். இவ்வாறு நீதிபதிகள் ராமசுப்பிரமணியன், கிருபாகரன் உத்தரவிட்டுள்ளனர்.

தட்ஸ் தமிழ்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri May 27, 2016 5:50 am

அதுதான் அரசியல் ஏட்டுச்சுரைக்காய் போல>>>>>>>>>>>>>>>>>

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 28, 2016 1:12 am

P.S.T.Rajan wrote:அதுதான் அரசியல் ஏட்டுச்சுரைக்காய் போல>>>>>>>>>>>>>>>>>
மேற்கோள் செய்த பதிவு: 1208772

ரொம்ப சரி அண்ணா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக