Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
100 யூனிட்டுக்கு மேல் எவ்வளவு மின்கட்டணம் செலுத்த வேண்டும் தெரியுமா?
3 posters
Page 1 of 1
100 யூனிட்டுக்கு மேல் எவ்வளவு மின்கட்டணம் செலுத்த வேண்டும் தெரியுமா?
தமிழக அரசு இலவசமாக அறிவிக்கப்பட்ட 100 யூனிட்டுகளுக்கு மேல், நீங்கள் மின்சாரத்தை பயன்படுத்தினால் எவ்வளவு மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
தமிழக முதலமைச்சராக பதவியேற்ற ஜெயலலிதா 100 யூனிட் வரை மின்சாரம் இலவசம் என்று அறிவித்திருக்கிறது. இதனால் 80 லட்சம் மக்கள் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது.
இந்த திட்டம் மே 23 ஆம் தேதி முதல் அமுலுக்கு வந்துள்ளது. எனவே அந்த தேதிக்கு பின்பு எடுக்கப்படும் அனைத்து கணக்கீடுகளுக்கும் அந்த சலுகை பொருந்தும்.
100 யூனிட் வரை நீங்கள் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு நீங்கள் மின்கட்டணம் செலுத்த தேவையில்லை. ஆனால், அதற்கு மேல் பயன்படுத்துவோர் எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்பது குறித்து குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்த இலவச மின்சார அறிவிப்பு ஏமாற்று வேலை என்று பாமக நிறுவனர் கூட சமீபத்தில் அறிக்கை வெளியிட்டார். எனவே இதுபற்றி பொதுமக்களுக்கு ஒரு தெளிவில்லாத நிலை இருக்கிறது.
எனவே, 100 யூனிட்டுக்கு மேல் நீங்கள் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு எவ்வளவு மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
யூனிட் கட்டணம். ரூ.
110 -- 35
120 -- 50
130 -- 65
140 -- 80
150 -- 95
160 -- 110
170 -- 125
180 -- 140
190 -- 155
200 -- 170
210 -- 260
220 -- 290
230 -- 320
240 -- 350
250 -- 380
260 -- 410
270 -- 440
280 -- 470
290 -- 500
300 -- 530
450 -- 980
500 -- 1130
650 --- 2770
800 -- 3760
950 -- 4750
1000 -- 5080
1050 -- 5410
1100 -- 5740
one india

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 100 யூனிட்டுக்கு மேல் எவ்வளவு மின்கட்டணம் செலுத்த வேண்டும் தெரியுமா?
நன்றி . பயனுள்ள பதிவு அம்மா>>>>>>>>>
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: 100 யூனிட்டுக்கு மேல் எவ்வளவு மின்கட்டணம் செலுத்த வேண்டும் தெரியுமா?
மாதா மாதம் மின் கட்டணம் செலுத்திட செய்தாலே பலன் உண்டாகும். இது ஓர்>>>>>>>>>>>>>>>>>>>>>>வேலை.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: 100 யூனிட்டுக்கு மேல் எவ்வளவு மின்கட்டணம் செலுத்த வேண்டும் தெரியுமா?
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
Hari Prasath- தளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
Re: 100 யூனிட்டுக்கு மேல் எவ்வளவு மின்கட்டணம் செலுத்த வேண்டும் தெரியுமா?
முதல் 100 யூனிட்டுக்கு பதிலா கடைசி 100 யூனிட் ஃப்ரீனு சொல்லிருக்கலாம்...நிறைய மிச்சமாகும்
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
Hari Prasath- தளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
Re: 100 யூனிட்டுக்கு மேல் எவ்வளவு மின்கட்டணம் செலுத்த வேண்டும் தெரியுமா?
மேற்கோள் செய்த பதிவு: 1208834Hari Prasath wrote:முதல் 100 யூனிட்டுக்கு பதிலா கடைசி 100 யூனிட் ஃப்ரீனு சொல்லிருக்கலாம்...நிறைய மிச்சமாகும்
mmm..ஆசைதான்...........அப்புறம் நாட்டை எப்படித்தான் நடத்துவதாம் ஹரி?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 100 யூனிட்டுக்கு மேல் எவ்வளவு மின்கட்டணம் செலுத்த வேண்டும் தெரியுமா?
மேற்கோள் செய்த பதிவு: 1208894krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1208834Hari Prasath wrote:முதல் 100 யூனிட்டுக்கு பதிலா கடைசி 100 யூனிட் ஃப்ரீனு சொல்லிருக்கலாம்...நிறைய மிச்சமாகும்
mmm..ஆசைதான்...........அப்புறம் நாட்டை எப்படித்தான் நடத்துவதாம் ஹரி?
அது 'அம்மா'வுக்கு தெரியுமே...
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
Hari Prasath- தளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
Re: 100 யூனிட்டுக்கு மேல் எவ்வளவு மின்கட்டணம் செலுத்த வேண்டும் தெரியுமா?
மேற்கோள் செய்த பதிவு: 1208930Hari Prasath wrote:மேற்கோள் செய்த பதிவு: 1208894krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1208834Hari Prasath wrote:முதல் 100 யூனிட்டுக்கு பதிலா கடைசி 100 யூனிட் ஃப்ரீனு சொல்லிருக்கலாம்...நிறைய மிச்சமாகும்
mmm..ஆசைதான்...........அப்புறம் நாட்டை எப்படித்தான் நடத்துவதாம் ஹரி?
அது 'அம்மா'வுக்கு தெரியுமே...
அது முன்பே தெரிந்ததால் தான் அவங்க 'சாராயத்தை' திறந்து விட்டுட்டாங்க
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 100 யூனிட்டுக்கு மேல் எவ்வளவு மின்கட்டணம் செலுத்த வேண்டும் தெரியுமா?
மேற்கோள் செய்த பதிவு: 1208989krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1208930Hari Prasath wrote:மேற்கோள் செய்த பதிவு: 1208894krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1208834Hari Prasath wrote:முதல் 100 யூனிட்டுக்கு பதிலா கடைசி 100 யூனிட் ஃப்ரீனு சொல்லிருக்கலாம்...நிறைய மிச்சமாகும்
mmm..ஆசைதான்...........அப்புறம் நாட்டை எப்படித்தான் நடத்துவதாம் ஹரி?
அது 'அம்மா'வுக்கு தெரியுமே...
அது முன்பே தெரிந்ததால் தான் அவங்க 'சாராயத்தை' திறந்து விட்டுட்டாங்க
அதுதானே அவர்களின் ராச(?!)தந்திரம்...
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
Hari Prasath- தளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
Similar topics
» மின்கட்டணம் செலுத்த மே 22 வரை அவகாசம்
» பிரணாப் முகர்ஜியின் சம்பளம் எவ்வளவு என்று தெரியுமா...?
» windows7 oso இலவச தரவிறக்கம் வேண்டும் ...மற்றும் இந்த ஒஸ் பயன்படுத்த கணினியின் திறன் எவ்வளவு இருக்க வேண்டும் ?
» அன்பளிப்பு வரி என்றால் என்ன? யாரெல்லாம் செலுத்த வேண்டும்?
» ஐபிஎல் பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|