ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
100 யூனிட்டுக்கு மேல் எவ்வளவு மின்கட்டணம் செலுத்த வேண்டும் தெரியுமா? Poll_c10100 யூனிட்டுக்கு மேல் எவ்வளவு மின்கட்டணம் செலுத்த வேண்டும் தெரியுமா? Poll_m10100 யூனிட்டுக்கு மேல் எவ்வளவு மின்கட்டணம் செலுத்த வேண்டும் தெரியுமா? Poll_c10 
VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

100 யூனிட்டுக்கு மேல் எவ்வளவு மின்கட்டணம் செலுத்த வேண்டும் தெரியுமா?

3 posters

Go down

100 யூனிட்டுக்கு மேல் எவ்வளவு மின்கட்டணம் செலுத்த வேண்டும் தெரியுமா? Empty 100 யூனிட்டுக்கு மேல் எவ்வளவு மின்கட்டணம் செலுத்த வேண்டும் தெரியுமா?

Post by krishnaamma Fri May 27, 2016 1:36 am

தமிழக அரசு இலவசமாக அறிவிக்கப்பட்ட 100 யூனிட்டுகளுக்கு மேல், நீங்கள் மின்சாரத்தை பயன்படுத்தினால் எவ்வளவு மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

100 யூனிட்டுக்கு மேல் எவ்வளவு மின்கட்டணம் செலுத்த வேண்டும் தெரியுமா? Wh31bzlTS5yF5PQZiWTI+1464259021-7541(1)

தமிழக முதலமைச்சராக பதவியேற்ற ஜெயலலிதா 100 யூனிட் வரை மின்சாரம் இலவசம் என்று அறிவித்திருக்கிறது. இதனால் 80 லட்சம் மக்கள் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது.

இந்த திட்டம் மே 23 ஆம் தேதி முதல் அமுலுக்கு வந்துள்ளது. எனவே அந்த தேதிக்கு பின்பு எடுக்கப்படும் அனைத்து கணக்கீடுகளுக்கும் அந்த சலுகை பொருந்தும்.

100 யூனிட் வரை நீங்கள் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு நீங்கள் மின்கட்டணம் செலுத்த தேவையில்லை. ஆனால், அதற்கு மேல் பயன்படுத்துவோர் எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்பது குறித்து குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்த இலவச மின்சார அறிவிப்பு ஏமாற்று வேலை என்று பாமக நிறுவனர் கூட சமீபத்தில் அறிக்கை வெளியிட்டார். எனவே இதுபற்றி பொதுமக்களுக்கு ஒரு தெளிவில்லாத நிலை இருக்கிறது.

எனவே, 100 யூனிட்டுக்கு மேல் நீங்கள் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு எவ்வளவு மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

யூனிட் கட்டணம். ரூ.
110     --             35
120     --             50
130     --             65
140     --             80
150     --             95
160     --             110
170     --             125
180     --             140
190     --             155
200     --             170
210     --             260
220     --             290
230     --             320
240     --             350
250     --            380
260     --            410
270     --           440
280     --           470
290     --           500
300     --          530
450     --          980
500    --          1130
650   ---         2770
800     --         3760
950     --         4750
1000   --   5080
1050   --   5410
1100   --   5740

one india

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

100 யூனிட்டுக்கு மேல் எவ்வளவு மின்கட்டணம் செலுத்த வேண்டும் தெரியுமா? Empty Re: 100 யூனிட்டுக்கு மேல் எவ்வளவு மின்கட்டணம் செலுத்த வேண்டும் தெரியுமா?

Post by சிவனாசான் Fri May 27, 2016 5:40 am

நன்றி . பயனுள்ள பதிவு அம்மா>>>>>>>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

100 யூனிட்டுக்கு மேல் எவ்வளவு மின்கட்டணம் செலுத்த வேண்டும் தெரியுமா? Empty Re: 100 யூனிட்டுக்கு மேல் எவ்வளவு மின்கட்டணம் செலுத்த வேண்டும் தெரியுமா?

Post by சிவனாசான் Fri May 27, 2016 5:44 am

மாதா மாதம் மின் கட்டணம் செலுத்திட செய்தாலே பலன் உண்டாகும். இது ஓர்>>>>>>>>>>>>>>>>>>>>>>வேலை.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

100 யூனிட்டுக்கு மேல் எவ்வளவு மின்கட்டணம் செலுத்த வேண்டும் தெரியுமா? Empty Re: 100 யூனிட்டுக்கு மேல் எவ்வளவு மின்கட்டணம் செலுத்த வேண்டும் தெரியுமா?

Post by Hari Prasath Fri May 27, 2016 5:12 pm

100 யூனிட்டுக்கு மேல் எவ்வளவு மின்கட்டணம் செலுத்த வேண்டும் தெரியுமா? 103459460 100 யூனிட்டுக்கு மேல் எவ்வளவு மின்கட்டணம் செலுத்த வேண்டும் தெரியுமா? 3838410834

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Back to top Go down

100 யூனிட்டுக்கு மேல் எவ்வளவு மின்கட்டணம் செலுத்த வேண்டும் தெரியுமா? Empty Re: 100 யூனிட்டுக்கு மேல் எவ்வளவு மின்கட்டணம் செலுத்த வேண்டும் தெரியுமா?

Post by Hari Prasath Fri May 27, 2016 5:14 pm

முதல் 100 யூனிட்டுக்கு பதிலா கடைசி 100 யூனிட் ஃப்ரீனு சொல்லிருக்கலாம்...நிறைய மிச்சமாகும்

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Back to top Go down

100 யூனிட்டுக்கு மேல் எவ்வளவு மின்கட்டணம் செலுத்த வேண்டும் தெரியுமா? Empty Re: 100 யூனிட்டுக்கு மேல் எவ்வளவு மின்கட்டணம் செலுத்த வேண்டும் தெரியுமா?

Post by krishnaamma Sat May 28, 2016 1:40 am

Hari Prasath wrote:முதல் 100 யூனிட்டுக்கு பதிலா கடைசி 100 யூனிட் ஃப்ரீனு சொல்லிருக்கலாம்...நிறைய மிச்சமாகும்
மேற்கோள் செய்த பதிவு: 1208834

mmm..ஆசைதான்...........அப்புறம் நாட்டை எப்படித்தான் நடத்துவதாம் ஹரி? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

100 யூனிட்டுக்கு மேல் எவ்வளவு மின்கட்டணம் செலுத்த வேண்டும் தெரியுமா? Empty Re: 100 யூனிட்டுக்கு மேல் எவ்வளவு மின்கட்டணம் செலுத்த வேண்டும் தெரியுமா?

Post by Hari Prasath Sat May 28, 2016 8:36 am

krishnaamma wrote:
Hari Prasath wrote:முதல் 100 யூனிட்டுக்கு பதிலா கடைசி 100 யூனிட் ஃப்ரீனு சொல்லிருக்கலாம்...நிறைய மிச்சமாகும்
மேற்கோள் செய்த பதிவு: 1208834

mmm..ஆசைதான்...........அப்புறம் நாட்டை எப்படித்தான் நடத்துவதாம் ஹரி? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1208894
அது 'அம்மா'வுக்கு தெரியுமே...சிரி

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Back to top Go down

100 யூனிட்டுக்கு மேல் எவ்வளவு மின்கட்டணம் செலுத்த வேண்டும் தெரியுமா? Empty Re: 100 யூனிட்டுக்கு மேல் எவ்வளவு மின்கட்டணம் செலுத்த வேண்டும் தெரியுமா?

Post by krishnaamma Sat May 28, 2016 10:59 pm

Hari Prasath wrote:
krishnaamma wrote:
Hari Prasath wrote:முதல் 100 யூனிட்டுக்கு பதிலா கடைசி 100 யூனிட் ஃப்ரீனு சொல்லிருக்கலாம்...நிறைய மிச்சமாகும்
மேற்கோள் செய்த பதிவு: 1208834

mmm..ஆசைதான்...........அப்புறம் நாட்டை எப்படித்தான் நடத்துவதாம் ஹரி? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1208894
அது 'அம்மா'வுக்கு தெரியுமே...சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1208930

அது முன்பே தெரிந்ததால் தான் அவங்க 'சாராயத்தை' திறந்து விட்டுட்டாங்க புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

100 யூனிட்டுக்கு மேல் எவ்வளவு மின்கட்டணம் செலுத்த வேண்டும் தெரியுமா? Empty Re: 100 யூனிட்டுக்கு மேல் எவ்வளவு மின்கட்டணம் செலுத்த வேண்டும் தெரியுமா?

Post by Hari Prasath Sun May 29, 2016 11:32 am

krishnaamma wrote:
Hari Prasath wrote:
krishnaamma wrote:
Hari Prasath wrote:முதல் 100 யூனிட்டுக்கு பதிலா கடைசி 100 யூனிட் ஃப்ரீனு சொல்லிருக்கலாம்...நிறைய மிச்சமாகும்
மேற்கோள் செய்த பதிவு: 1208834

mmm..ஆசைதான்...........அப்புறம் நாட்டை எப்படித்தான் நடத்துவதாம் ஹரி? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1208894
அது 'அம்மா'வுக்கு தெரியுமே...சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1208930

அது முன்பே தெரிந்ததால் தான் அவங்க 'சாராயத்தை' திறந்து விட்டுட்டாங்க புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1208989
அதுதானே அவர்களின் ராச(?!)தந்திரம்...சிரி சிரிசிரி சிரி

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Back to top Go down

100 யூனிட்டுக்கு மேல் எவ்வளவு மின்கட்டணம் செலுத்த வேண்டும் தெரியுமா? Empty Re: 100 யூனிட்டுக்கு மேல் எவ்வளவு மின்கட்டணம் செலுத்த வேண்டும் தெரியுமா?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum