புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனைவி அமைவதெல்லாம் இறைவன்...!! Poll_c10மனைவி அமைவதெல்லாம் இறைவன்...!! Poll_m10மனைவி அமைவதெல்லாம் இறைவன்...!! Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
மனைவி அமைவதெல்லாம் இறைவன்...!! Poll_c10மனைவி அமைவதெல்லாம் இறைவன்...!! Poll_m10மனைவி அமைவதெல்லாம் இறைவன்...!! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
மனைவி அமைவதெல்லாம் இறைவன்...!! Poll_c10மனைவி அமைவதெல்லாம் இறைவன்...!! Poll_m10மனைவி அமைவதெல்லாம் இறைவன்...!! Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
மனைவி அமைவதெல்லாம் இறைவன்...!! Poll_c10மனைவி அமைவதெல்லாம் இறைவன்...!! Poll_m10மனைவி அமைவதெல்லாம் இறைவன்...!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனைவி அமைவதெல்லாம் இறைவன்...!! Poll_c10மனைவி அமைவதெல்லாம் இறைவன்...!! Poll_m10மனைவி அமைவதெல்லாம் இறைவன்...!! Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
மனைவி அமைவதெல்லாம் இறைவன்...!! Poll_c10மனைவி அமைவதெல்லாம் இறைவன்...!! Poll_m10மனைவி அமைவதெல்லாம் இறைவன்...!! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
மனைவி அமைவதெல்லாம் இறைவன்...!! Poll_c10மனைவி அமைவதெல்லாம் இறைவன்...!! Poll_m10மனைவி அமைவதெல்லாம் இறைவன்...!! Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
மனைவி அமைவதெல்லாம் இறைவன்...!! Poll_c10மனைவி அமைவதெல்லாம் இறைவன்...!! Poll_m10மனைவி அமைவதெல்லாம் இறைவன்...!! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவி அமைவதெல்லாம் இறைவன்...!!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 26, 2016 3:16 pm


மனைவி அமைவதெல்லாம் இறைவன்...!! F6P8lSsqRXyuIgz19yTX+images
-

@kattathora
மனைவி அமைவதெல்லாம் இறைவன் (கடுப்புல)
கொடுத்த வரம்!
-
-------------------------------------
-
‘‘சார், உங்க நாலு பசங்களும் என்ன பண்றாங்க?’’

‘‘மூத்தவன் எம்.ஏ படிச்சிருக்கான்.
ரெண்டாவது பையன் எஞ்சினியரிங் முடிச்சிருக்கான்.
மூணாவது பையன் பி.காம் படிச்சிருக்கான்.
நாலாவது பையன் மட்டும் ஒண்ணும் படிக்காம
பிக் பாக்கெட் அடிக்கிறான்!’’

‘‘அய்யோ, அப்படிப்பட்ட பையனை ஏன் சார் வீட்ல
வச்சிருக்கீங்க?’’

‘‘என்ன பண்றது? அவன் ஒருத்தன்தான் சம்பாதிக்கிறான்!’’

-
----------------------------------------

-
கையேந்தும் யானை  காசா கேட்கிறது?
காட்டையல்லவா கேட்கிறது

- சூர்யா தாஸ்
-
--------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 26, 2016 3:18 pm

-
செந்தில்:
அப்போ அந்த 570 கோடி என்னாகும்ணே?!
கவுண்டர்:
அடேய் தீச்சட்டி மண்டையா! மலேசியா
விமானம் ஒண்ணு காணாமப் போச்சுல்ல?
-
செந்தில்: ஆமாண்ணே...
கவுண்டர்: அது உனக்கு இப்ப ஞாபகமிருக்கா?
-
செந்தில்: இல்லைண்ணே...
கவுண்டர்: அதேதாண்டா... கொஞ்ச நாள் ஆனா எல்லாரும்
மறந்துடுவானுங்க. போய் பொழப்ப பாருடா!
-
-------------------------------------------

@aruntwit

எல்லாப் பிரச்னைக்கும் தீர்வு கண்டிப்பாக இருக்கிறது.
ஆனால் அதைக் கண்டுபிடிப்பதே பெரும் பிரச்னையாக
இருக்கிறது.


-
------------------------------------------

-
பழக்கடைல ஒரு அம்மா கேக்குது,
‘‘ஏம்பா, ஸ்லீவ்லெஸ் திராட்சை இருக்கா?’’
-
# ஏங்க்கா, கண்டிப்பா இங்கிலீஷ்ல பேசியே தீரணுமா?
-
------------------------------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 26, 2016 3:23 pm


மனைவி அமைவதெல்லாம் இறைவன்...!! 7a4hufsgTBmkvvNaPkSO+300x400kissing-784207
@erode_kathir
-
ஒரு முத்தம் Morphine வலி நீக்கியைவிட
10 மடங்கு ஆற்றல் கொண்டது.
இயல்பான வலி அடக்கிகளைத் தூண்டுகிறது.
இதை அனுபவிக்கிறதா... ஆராய்ச்சி செய்றதா!?
-
--------------------------------

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu May 26, 2016 4:31 pm

மனைவி அமைவதெல்லாம் அவனவன் ஜென்ம ஜாதகப்படி எனலாம். என்னங்க இதெல்லாம்>>>>>>>>>>>

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 26, 2016 11:08 pm

மனைவி அமைவதெல்லாம் இறைவன் (கடுப்புல)
கொடுத்த வரம்!


சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது மனைவியால் ரொம்பவும் கஷ்டப்பட்டவர் எழுதி இருக்கிறார் போல இருக்கு புன்னகை
-



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu May 26, 2016 11:34 pm

பழக்கடைல ஒரு அம்மா கேக்குது,
‘‘ஏம்பா, ஸ்லீவ்லெஸ் திராட்சை இருக்கா?’’
-
# ஏங்க்கா, கண்டிப்பா இங்கிலீஷ்ல பேசியே தீரணுமா?
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
விமந்தனி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் விமந்தனி



மனைவி அமைவதெல்லாம் இறைவன்...!! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமனைவி அமைவதெல்லாம் இறைவன்...!! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மனைவி அமைவதெல்லாம் இறைவன்...!! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri May 27, 2016 5:03 pm

சிப்பு வருது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Fri May 27, 2016 5:17 pm

பழக்கடைல ஒரு அம்மா கேக்குது, 
‘‘ஏம்பா, ஸ்லீவ்லெஸ் திராட்சை இருக்கா?’’
-
# ஏங்க்கா, கண்டிப்பா இங்கிலீஷ்ல பேசியே தீரணுமா?

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக