புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:21
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 10:10
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45
by ayyasamy ram Today at 12:21
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 10:10
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பள்ளி சான்றிதழில் சாதி, மதத்தை தெரிவிக்க நிர்பந்திக்கக் கூடாது: உயர்நீதிமன்றத்தில் வழக்கு
Page 1 of 1 •
பள்ளி சான்றிதழில் சாதி, மதத்தைத் தெரிவிக்கும்படி
மாணவர்களை நிர்பந்தம் செய்யக்கூடாது என தாக்கல்
செய்யப்பட்ட மனுவுக்கு, ஜூன் 15-க்குள் அரசின் கருத்தை
தெரிவிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த
ஜி.பாலகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில்,
இந்தியாவில் பல்வேறு மதம், சாதிய அமைப்புகள் உள்ளன.
இதன் தாக்கத்தால், நாட்டின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்
பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டம், சகோதரத்துவம்,
சுதந்திரம், சமத்துவம் ஆகிய கொள்கையின் அடிப்படையில்
சாதியில்லா சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று
வலியுறுத்துகிறது.
தமிழகம் சமூக நீதி, ஒற்றுமையை நிலைநாட்டும் முன்னோடி
மாநிலமாக திகழ்கிறது. கடந்த 1973-ஆம் ஆண்டு, ஜூலை
2-ஆம் தேதி தமிழக கல்வித் துறை ஒரு அரசாணையை பிறப்பித்தது.
இதில், ‘தனது சாதி, மதம் போன்ற விவரங்களை பள்ளிச்
சான்றிதழில், பள்ளி மாற்றுச் சான்றிதழில் ஆகியவற்றில்
குறிப்பிட விரும்பவில்லை எனில், அதை கல்வி நிறுவனங்கள்,
பள்ளி நிர்வாகம் அனுமதிக்க வேண்டும்’ என்று அரசாணையில்
குறிப்பிடப்பட்டு உள்ளது.
முக்கியத்துவம் பெற்ற இந்த அரசாணையை பற்றி, பொது மக்கள்
மத்தியில் விளம்பரம் செய்யவில்லை. ஆகையால், பெரும்பாலான
மக்களுக்கு அரசாணை குறித்து தெரியவில்லை.
இந்த நிலையில், 1973-ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணையை
வலியுறுத்தி, மீண்டும் 2000-ஆம் ஆண்டு ஜூலை 31- இல் மற்றும்
ஒரு அரசாணையை தமிழக கல்வித் துறை வெளியிட்டது.
இது குறித்தும், பெரியளவில் மக்களிடம் முன்னெடுத்து
செல்லவில்லை.
ஆகையால், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார்
பள்ளிகளில் மாற்றுச் சான்றிதழில்(டி.சி.யில்) கண்டிப்பாக சாதி,
மதத்தை குறிப்பிட வேண்டும் என்று மாணவர்களையும்,
அவர்களது பெற்றோர்களையும் நிர்பந்தம் செய்கின்றனர்.
சாதி, மதம் போன்றவற்றை கைவிட வேண்டும் என்று
நினைக்கும் மக்கள் விரக்திக்கு ஆளாகின்றனர்.
பள்ளி சான்றிதழில் சாதி, மதத்தைத் தெரிவிக்க மாணவர்களை
நிர்பந்தம் செய்யக்கூடாது என்று, கடந்த 5-ஆம் தேதி உயர்
கல்வித்துறை செயலாளர், பள்ளிக் கல்வித்துறை செயலாளர்
உள்ளிட்டோருக்கு கோரிக்கை மனு அனிப்பினேன்.
இதற்கு, இதுவரை எந்தவித பதிலும் வரவில்லை.
இட ஒதுக்கீடு சலுகைகளை பெற விரும்பும் நபர்களை தவிர,
பிற மாணவர்களை பள்ளி மாற்றுச் சான்றிதழில் சாதி, மத
விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்று வற்புறுத்த கூடாது
என தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில்
கோரினார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், எம்.வி.முரளிதரன்
ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு
வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வழக்குரைஞர்
சத்திய சந்திரன் ஆஜராகி வாதிட்டார்.
இதையடுத்து, மனுவுக்கு தமிழக அரசின் கருத்தைக் கேட்டு
தெரிவிக்கும்படி அரசு பிளீடர் ஜெயபிரகாஷ் நாராயணனுக்கு
நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், வழக்கின் அடுத்தகட்ட
விசாரணையை வரும் ஜூன் 15-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
-
---------------------------------
தினமணி
Re: பள்ளி சான்றிதழில் சாதி, மதத்தை தெரிவிக்க நிர்பந்திக்கக் கூடாது: உயர்நீதிமன்றத்தில் வழக்கு
#1208730- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
சரி டிசியில் எழுதவில்லை...... அப்ப எப்படி வேலைக்கு மனு போடுவதாம்? ஜனங்கள் முடிவு செய்தால் போதாது. அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். ஜாதி, மதம் என்று இருக்கும் ஒரு கேள்வியையே எல்லா மனுக்களிலும் நீக்கம் செய்யவேண்டும். கலப்புத்திருமணங்களினாலோ அல்லது மக்கள் இப்படி நந்து கொள்ளவதினாலோ எல்லாம் இது ஒழிந்து விடாது.
Re: பள்ளி சான்றிதழில் சாதி, மதத்தை தெரிவிக்க நிர்பந்திக்கக் கூடாது: உயர்நீதிமன்றத்தில் வழக்கு
#1208737- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1208730விமந்தனி wrote:சரி டிசியில் எழுதவில்லை...... அப்ப எப்படி வேலைக்கு மனு போடுவதாம்? ஜனங்கள் முடிவு செய்தால் போதாது. அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். ஜாதி, மதம் என்று இருக்கும் ஒரு கேள்வியையே எல்லா மனுக்களிலும் நீக்கம் செய்யவேண்டும். கலப்புத்திருமணங்களினாலோ அல்லது மக்கள் இப்படி நந்து கொள்ளவதினாலோ எல்லாம் இது ஒழிந்து விடாது.
ம்.. சரியா சொன்னீங்க, 'ஜாதி' எதிலுமே இருக்கக்கூடாது தான் ............இப்படி கொஞ்சமாய் சொன்னால் போறாது...மொத்தமாய் ஒழியாது .............முன்பு 70 களில் சொன்னார்கள் கலப்புத் திருமணங்களை ஆதரியுங்கள் ஜாதி ஒழிந்து விடும் என்று........... இன்று வரை ஒன்றும் முடியலை
Re: பள்ளி சான்றிதழில் சாதி, மதத்தை தெரிவிக்க நிர்பந்திக்கக் கூடாது: உயர்நீதிமன்றத்தில் வழக்கு
#1208771- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
இட ஒதுக்கீடு என்ற சலுகையை ஒழித்தாலே இவை எல்லாம் தானாகவே மறைந்து விடும். அரசாங்கமே ஜாதிக்கு ஊக்கம் \ சலுகை அளிப்பது வேதனைக்குறியது அய்யா>
- Sponsored content
Similar topics
» ஹெச் 1பி பணியாளர்களை கைது செய்யக் கூடாது: அமெரிக்காவில் வழக்கு
» சிம்பொனி நிறுவனம் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் ‘மகாநதி’ ஷோபனா வழக்கு
» கொரோனா பரவல் காரணமாக உயர்நீதிமன்றத்தில் ஆன்லைன் மூலம் மட்டுமே வழக்கு விசாரணை
» மிருகங்களுக்கு கணக்கெடுப்பு நடத்தப்படும்போது சாதி வாரி கணக்கெடுப்பு ஏன் கூடாது : லாலு
» பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு
» சிம்பொனி நிறுவனம் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் ‘மகாநதி’ ஷோபனா வழக்கு
» கொரோனா பரவல் காரணமாக உயர்நீதிமன்றத்தில் ஆன்லைன் மூலம் மட்டுமே வழக்கு விசாரணை
» மிருகங்களுக்கு கணக்கெடுப்பு நடத்தப்படும்போது சாதி வாரி கணக்கெடுப்பு ஏன் கூடாது : லாலு
» பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1