புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
29 ஆண்டுகளாக முழு தேர்ச்சி... தனியார் பள்ளிகளை தவிக்க வைக்கும் மகளிர் பள்ளி! Poll_c1029 ஆண்டுகளாக முழு தேர்ச்சி... தனியார் பள்ளிகளை தவிக்க வைக்கும் மகளிர் பள்ளி! Poll_m1029 ஆண்டுகளாக முழு தேர்ச்சி... தனியார் பள்ளிகளை தவிக்க வைக்கும் மகளிர் பள்ளி! Poll_c10 
336 Posts - 79%
heezulia

46 Posts - 11%
mohamed nizamudeen
29 ஆண்டுகளாக முழு தேர்ச்சி... தனியார் பள்ளிகளை தவிக்க வைக்கும் மகளிர் பள்ளி! Poll_c1029 ஆண்டுகளாக முழு தேர்ச்சி... தனியார் பள்ளிகளை தவிக்க வைக்கும் மகளிர் பள்ளி! Poll_m1029 ஆண்டுகளாக முழு தேர்ச்சி... தனியார் பள்ளிகளை தவிக்க வைக்கும் மகளிர் பள்ளி! Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
29 ஆண்டுகளாக முழு தேர்ச்சி... தனியார் பள்ளிகளை தவிக்க வைக்கும் மகளிர் பள்ளி! Poll_c1029 ஆண்டுகளாக முழு தேர்ச்சி... தனியார் பள்ளிகளை தவிக்க வைக்கும் மகளிர் பள்ளி! Poll_m1029 ஆண்டுகளாக முழு தேர்ச்சி... தனியார் பள்ளிகளை தவிக்க வைக்கும் மகளிர் பள்ளி! Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

ஆனந்திபழனியப்பன்

Anthony raj

நிகழ்நிலை நிர்வாகிகள்

29 ஆண்டுகளாக முழு தேர்ச்சி... தனியார் பள்ளிகளை தவிக்க வைக்கும் மகளிர் பள்ளி!

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 26, 2016 12:12 am

29 ஆண்டுகளாக முழு தேர்ச்சி... தனியார் பள்ளிகளை தவிக்க வைக்கும் மகளிர் பள்ளி! I6cZ3m0vQVWkTKD7TeKp+DSCN0427

கடந்த 29 ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முழுத்தேர்ச்சி பெற்று வருகிறது ஈரோடு குமரப்பா செங்குந்தர் பெண்கள் உயர் நிலைப்பள்ளி. பொதுவாக தனியார் பள்ளிகள்தான் முழுத்தேர்ச்சி விகிதம் தரும். ஆனால் அரசு உதவி பெறும் பெண்கள் பள்ளி தொடர்ந்து பொதுத் தேர்வில் முதல் இடம் பெற்று வருவது அப்பகுதி பெற்றோர்களை அசர வைக்கிறது.

எப்படி சாத்தியமானது இந்த சாதனை... கற்பிக்கும் முறையில் என்ன வித்தியாசம்? என்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறார் அப்பள்ளியின் உதவி தலைமை ஆசிரியை எஸ்.ரேவதி

" 1976ல் தொடங்கிய எங்கள் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ளது. மொத்தம் 696 மாணவிகள் படிக்கிறார்கள். இதில் 186 மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினார்கள். கடந்த 29 ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முழு தேர்ச்சியை எங்கள் பள்ளி பெற்று வருகிறது. பலதரப்பில் இருந்து பாராட்டுகள் வருவது, எங்கள் ஆசிரியர்களுக்கு மேலும் உற்சாகத்தை தருகிறது. இந்த வருடம், எங்கள் பள்ளியில் 489 மதிபெண் முதல் இடம். கடைசி மதிப்பெண் 290.

மாணவிகளை நான்கு விதமாக தரம் பிரிப்போம். நன்கு படிப்பவர்கள், சராசரி, மெல்ல கற்போர், மிக மெல்ல கற்போர் என நான்கு வகையில் பிரிப்போம். இதில் மெல்ல கற்கும் மாணவிகள்தான் பாஸ் மார்க் வாங்கக்கூட சிரமப்படுவார்கள். அவர்களுக்கு அதிக கவனம் செலுத்துவோம். அவர்களுக்கு புரியும் படியும், புரியும் வரையும் பாடம் சொல்லிக்கொடுப்போம்.

நல்ல படிக்கும் மாணவிக்கு , எதனால் மதிபெண் குறைகிறது என கவனித்து, அதை சரிசெய்வோம். முக்கியமாக ஒன்பதாவது வகுப்பில் அந்த ஆண்டு பாடத்தை மட்டும்தான் எடுப்போம்.

தனியார் பள்ளிகளில்தான் பெயில் மார்க் எடுக்கும் மாணவர்களை தவிர்த்துவிட்டு, நல்ல படிக்கும் மாணவர்களை மட்டுமே தேர்வு செய்வார்கள். பாஸ் மார்க் எடுக்க முடியாத மாணவர்களை ஒதுக்கி அனுப்பிவிடுவார்கள். ஆனால் அரசு பள்ளியில் அதை செய்ய முடியாது. அதை பள்ளிகள் செய்யவும் கூடாது. எங்கள் பள்ளியில் எல்லா தரத்தில் இருக்கும் மாணவிகளையும் சேர்த்துக்கொண்டு, அவர்களை தேர்வு பெறச் செய்வோம். அதுதான் ஒரு பள்ளியின் கடமை.

தொடரும்....................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 26, 2016 12:15 am

29 ஆண்டுகளாக முழு தேர்ச்சி... தனியார் பள்ளிகளை தவிக்க வைக்கும் மகளிர் பள்ளி! VrCi21x5RG6EfavpIbaU+DSC1527

பத்தாம் வகுப்பு மாணவிகளுக்கு, பள்ளி நேரம் தவிர ஸ்பெஷல் கிளாஸ் வைப்போம். போன வருஷம் மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பிடித்தார்கள். படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வைக்காமல், விளையாட்டு மற்றும் இதரப் போட்டிகள், தனித்திறமைகள் ஆகியவற்றிலும் கவனம் செலுத்துவோம்.

எங்கள் பள்ளியில் தாழ்த்தப்பட்ட மாணவிகள்தான் அதிக அளவில் இருக்கிறார்கள். அவர்களின் அன்றாட வாழ்வு நிலையில், படிப்பது சிரமம். அன்றாடம் அவர்கள் சந்திக்கும் பொருளாதார சிரமத்திற்கிடையே, படிப்பு மேல் கவனம் செலுத்த முடியாமல் திணறுகிறார்கள். எனவே அந்த மாணவிகளின் நிலையை புரிந்துகொண்டு. ஒவ்வொரு மாணவி மீதும் தனி அக்கறை எடுத்துக்கொண்டு அவர்களை படிக்க வைப்போம்.

எந்த மாணவிக்கும் படிப்பு வராது என்பது கிடையாது. எல்லா மாணவர்களுக்கும் புரியும்படி ஆசிரியர்களுக்கு நடத்த தெரியணும்.. இதை தனியார் பள்ளிகள் உணர வேண்டும்.” என்கிறார் ரேவதி.

கே. அபிநயா
விகடன்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 26, 2016 12:15 am

29 ஆண்டுகளாக முழு தேர்ச்சி... தனியார் பள்ளிகளை தவிக்க வைக்கும் மகளிர் பள்ளி! 3838410834 29 ஆண்டுகளாக முழு தேர்ச்சி... தனியார் பள்ளிகளை தவிக்க வைக்கும் மகளிர் பள்ளி! 3838410834 29 ஆண்டுகளாக முழு தேர்ச்சி... தனியார் பள்ளிகளை தவிக்க வைக்கும் மகளிர் பள்ளி! 3838410834 நல்ல முயற்சி. ஆசிரியர்களுக்கு பாராட்டுக்கள், முயற்சி தொடரட்டும்....... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu May 26, 2016 12:08 pm

மாணவர்களை நன்னூலார் மூன்று வகையாகப் பிரிக்கின்றார் .

அன்னம் ஆவே மண்ணொடு கிளியே
இல்லிக் குடம்ஆடு எருமை நெய்யரி
அன்னர் தலையிடை கடைமா ணாக்கர்.

- நன்னூல்

1.அன்னம், பசு  (தலை மாணவர்)
2.மண், கிளி (இடை மாணவர்)
3.இல்லிக்குடம்,  ஆடு, எருமை, சல்லடை (கடை மாணவர்)

1. இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள கற்பனைப் பறவையாகிய அன்னத்திடம் நீர் கலந்த பாலை வைத்தால் அது நீரை விலக்கிப் பாலை மட்டும் பருகுமாம்.”நீரொழியப் பாலுண் குருகு” என்றார் நாலடியார். அன்னத்தைப் போன்ற மணவர், ஆசிரியர் கற்பித்தவற்றுள் தேவையற்றதைத் தவிர்த்து முக்கிய பகுதியை நினைவில் இருத்துவர்.

புல் கண்ட இடத்தில் பசு , வயிறார மேய்ந்து, நிழல் கண்ட நிலத்தில் படுத்து அசை போடும். முதல் வகை மாணவரும் ஆசிரியர் சொன்ன யாவையும் உள்வாங்கி ஓய்வுநேரத்தில் நினைவுக்குக் கொண்டுவந்து அலசி ஆய்ந்து மூளையில் பதித்துக் கொள்வார்.

2. மண் என்பது இங்கு நிலத்தைக் குறிக்கிறது. உழைப்புக்கேற்ற பலனை வயல் வழங்குவதுபோல் ஆசிரியர் எந்த அளவு சிரமப்பட்டுப் போதிக்கிறாரோ அந்த அளவு மாத்திரம் இடை மாணவரிடம் பயன் (ரிசல்ட்) காண்பார்.

கிளியானது சொல்லித் தந்ததைத் திருப்பிச் சொல்லுமே ஒழியப் புதியவற்றைச் சொல்லாது. இடை மாணவரும் ஆசிரியர் கற்பித்ததை மட்டும் அறிவர், தாமாகச் சிந்தித்து மேம்பாடு அடையார்.

3. இல்லிக்குடம் – ஓட்டைக்குடம். இதையொத்த மாணவர் தம் நினைவாற்றல் குறைபாடு காரணமாக எல்லாம் மறப்பர். மூளையில் எதுவுந்தங்காது.

ஓரு செடியின் இலைகளுள் சிலவற்றை மட்டும் தின்றுவிட்டு அடுத்த செடியை அணுகும் ஆடு போன்றார் எந்த ஆசிரியரிடமும் நிலையாகக் கல்லார்.

குட்டையைக் கலக்கி நீர் குடிக்கும் எருமை, ஆசிரியரை வருத்திப் பாடங்கற்கும் மாணவர்க்கு உவமை.

உணவுப்பொருளைக் கீழே விட்டுவிட்டு மண்கட்டி, கல், குச்சி முதலியவற்றைப் பிடித்து வைத்துக்கொள்ளும் சல்லடை போல் சில மாணவர் பாடத்தின் முக்கிய பகுதியைக் கவனத்தில் கொள்ளாமல் ஆசிரியர் சொன்ன குட்டிக்கதை, நகைச்சுவைத் துணுக்கு முதலியவற்றை நினைவிற்கொள்வர்.

இவ்வாறு மூன்று வகை மாணவர்களை இனம் கண்டு , அவர்களின் அறிவுத் திறனுக்கு ஏற்ப கற்பிக்க வேண்டும் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 26, 2016 1:27 pm

மாணவிகளை தேர்ச்சி பெற வைப்பது
முடிகிற காரியம்தான்...
-
மக்கு மாணவியா இருந்தாலும் 290 மதிப்பெண்
பெற்று பாசாகி விடுகிறாள்...!!
-
இதே போல பள்ளியில் படித்த ஆண் மாணாக்கர்களை
தேர்ச்சி பெற வைத்த பள்ளி உள்ளதா..?...

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu May 26, 2016 1:55 pm

மாணவிகளைப் பொருத்தமட்டில் கட்டுப்பாடுகள் அதிகம்.
வீட்டை விட்டால் பள்ளி
பள்ளியை விட்டால் வீடு
வேறு எங்கும் பெற்றோர் அனுமதியின்றி செல்லமுடியாது .
எனவே படிப்பிலே கவனம் செலுத்தியே ஆகவேண்டும் .

ஆனால் மாணவர்கள் அப்படியில்லை அவனுக்கு

ஆயிரம் ஜோலி - அதிலே
காண்கிறான் ஜாலி
இல்லை அவனுக்கு வேலி - எனவே
தேர்ச்சி என்பது காலி .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 26, 2016 10:55 pm

ayyasamy ram wrote:மாணவிகளை தேர்ச்சி பெற வைப்பது
முடிகிற காரியம்தான்...
-
மக்கு மாணவியா இருந்தாலும் 290 மதிப்பெண்
பெற்று பாசாகி விடுகிறாள்...!!
-
இதே போல பள்ளியில் படித்த ஆண் மாணாக்கர்களை
தேர்ச்சி பெற வைத்த பள்ளி உள்ளதா..?...

நல்ல கேள்வி அண்ணா, இதே போல எனக்கும் ஒரு கேள்வி எப்பவும் எழும்............+2 வில் இந்த ஸ்டேட் first வாங்கும் பசங்க எல்லோரும் அடுத்த வருடம் , என்ன மார்க்குகள் வாங்கறாங்க என்று யாராவது கேட்டு வாங்கிப் போட்டால் தேவலை புன்னகை...............அது தான் நிஜமான மார்க்கு, +2 வில் வாங்கினது படித்து மனப்பாடம் செய்து , உரு ஏற்றி பேப்பரில் அப்படியே கொட்டுவது என்பது என் கருத்து ...........புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 26, 2016 10:56 pm

M.Jagadeesan wrote:மாணவிகளைப் பொருத்தமட்டில் கட்டுப்பாடுகள் அதிகம்.
வீட்டை விட்டால் பள்ளி
பள்ளியை விட்டால் வீடு
வேறு எங்கும் பெற்றோர் அனுமதியின்றி செல்லமுடியாது .
எனவே படிப்பிலே கவனம் செலுத்தியே ஆகவேண்டும் .

ஆனால் மாணவர்கள் அப்படியில்லை அவனுக்கு

ஆயிரம் ஜோலி - அதிலே
காண்கிறான் ஜாலி
இல்லை அவனுக்கு வேலி - எனவே
தேர்ச்சி என்பது காலி .
மேற்கோள் செய்த பதிவு: 1208638

ஹா...ஹா..ஹா.... அது சரி ஐயா........என்றாலும் இன்று பெண் குழந்தைகளும் நிறைய வெளியே சுற்றுகிறார்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014

Postஸ்ரீரங்கா Thu May 26, 2016 11:07 pm

29 ஆண்டுகளாக முழு தேர்ச்சி... தனியார் பள்ளிகளை தவிக்க வைக்கும் மகளிர் பள்ளி! 3838410834

ஈரோடு குமரப்பா செங்குந்தர் பெண்கள் உயர் நிலைப்பள்ளிக்கு ஆசிரியர்களுக்கு ஓஓஓஓஓஓஓஓஓஓ போடாங்க பா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு எதையும் எதிர்பார்க்காது

என்றும் அன்புடன்

ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014

Postஸ்ரீரங்கா Thu May 26, 2016 11:10 pm

krishnaamma wrote:
M.Jagadeesan wrote:மாணவிகளைப் பொருத்தமட்டில் கட்டுப்பாடுகள் அதிகம்.
வீட்டை விட்டால் பள்ளி
பள்ளியை விட்டால் வீடு
வேறு எங்கும் பெற்றோர் அனுமதியின்றி செல்லமுடியாது .
எனவே படிப்பிலே கவனம் செலுத்தியே ஆகவேண்டும் .

ஆனால் மாணவர்கள் அப்படியில்லை அவனுக்கு

ஆயிரம் ஜோலி - அதிலே
காண்கிறான் ஜாலி
இல்லை அவனுக்கு வேலி - எனவே
தேர்ச்சி என்பது காலி .
மேற்கோள் செய்த பதிவு: 1208638

ஹா...ஹா..ஹா.... அது சரி ஐயா........என்றாலும் இன்று பெண் குழந்தைகளும் நிறைய வெளியே சுற்றுகிறார்கள் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1208687

சோகம் சோகம் சோகம் சோகம் அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை ஒன்னும் புரியல

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு எதையும் எதிர்பார்க்காது

என்றும் அன்புடன்

ஸ்ரீரங்கா
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக