ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நூற்றாண்டுகளில் வரலாறு

+2
ஸ்ரீரங்கா
விமந்தனி
6 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

நூற்றாண்டுகளில் வரலாறு - Page 4 Empty நூற்றாண்டுகளில் வரலாறு

Post by விமந்தனி Thu May 26, 2016 9:57 pm

First topic message reminder :

நூற்றாண்டுகளில் வரலாறு - Page 4 RJvZ5xxPRvGJfgMguA8l+history

நூற்றாண்டுகளில் வரலாறு - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநூற்றாண்டுகளில் வரலாறு - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நூற்றாண்டுகளில் வரலாறு - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

நூற்றாண்டுகளில் வரலாறு - Page 4 Empty Re: நூற்றாண்டுகளில் வரலாறு

Post by விமந்தனி Fri Jul 01, 2016 4:14 pm

நூற்றாண்டுகளில் வரலாறு - Page 4 HEFzxlOTCumWVk9wpfZ0+AD-7th-Century

கிபி 7ஆம் நூற்றாண்டு என்ற காலப்பகுதி கிபி 601 தொடக்கம் கிபி 699 வரையான காலப்பகுதியைக் குறிக்கிறது.

632 ஆம் ஆண்டில் முகமதுவின் இறப்பிற்குப் பின்னர் முஸ்லிம்களின் உலக ஆக்கிரமிப்பு ஆரம்பமாகியது. அராபியக் குடாவுக்கு வெளியே இஸ்லாம் பரவியது. பாரசீகத்தை இஸ்லாமியர்கள் கைப்பற்றியதை அடுத்து சசானிட் பேரரசு வீழ்ச்சி கண்டது. இந்நூற்றாண்டிலேயே சிரியா, ஆர்மீனியா, எகிப்து, வடக்கு ஆப்பிரிக்கா ஆகியவற்றை முஸ்லிம்கள் கைப்பற்றினர்.

கொன்ஸ்டண்டீனப்போல் உலகின் மிகப்பெரியதும், செல்வச் செழிப்பும் கொண்ட நகரமாக இருந்தது. உலகெங்கும் ஜஸ்டீனியக் கொள்ளை நோய் பரவி 100 மில்லியன்களுக்கும் அதிகமானோரைக் கொன்றது. இதனால் ஐரோப்பாவின் மக்கள் தொகை 550-700 ஆம் ஆண்டளவில் 50 விழுக்காடு குறைந்தது.

வட இந்தியாவில் ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் பிளவு பட்டிருந்த பல சிறிய இராச்சியங்களை ஹர்ஷவர்தனர் ஒன்றிணைத்தார்.

தொண்டை மண்டலத்தில் 575 அளவில் பல்லவரின் ஆட்சியை நிறுவிய சிம்மவிஷ்ணு பரம்பரையினருக்கும் முதலாம் பாண்டியப் பேரரசைச் சேர்ந்த பாண்டியர்களுக்கும் அரசுரிமைக் குறித்த ஆதிக்கப் போர்கள் நடந்தன. 7ம் நூற்றாண்டின் காவிரிக் கரையின் வடக்குப் பகுதிவரை பல்லவப் பேரரசின் ஆளுகைக்குட்பட்டது.

இக்காலத்தில் தோன்றிய குறிப்பிடத்தக்கவர்களுள் திருநாவுக்கரசு நாயனார்  ஒருவர்.

அப்பர் திருநாவுக்கரசு நாயனார் கி.பி ஏழாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில், தமிழ் நாட்டில் பக்தி இயக்கத்தை வளர்த்த சிவனடியார்களுள் ஒருவரும், 63 நாயன்மார்களில் ஒருவரும் ஆவார். இவர் திருஞானசம்பந்தர் அப்பர் (தந்தை) என்று அழைத்தமையால்,. அப்பர் என்றும், நாவுக்கரசர் என்றும் அறியப்படுகிறார்.

நூற்றாண்டுகளில் வரலாறு - Page 4 F7pI0RsKRLSpzXKXv5lG+1

நூற்றாண்டுகளில் வரலாறு - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநூற்றாண்டுகளில் வரலாறு - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நூற்றாண்டுகளில் வரலாறு - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

நூற்றாண்டுகளில் வரலாறு - Page 4 Empty Re: நூற்றாண்டுகளில் வரலாறு

Post by யினியவன் Fri Jul 01, 2016 4:23 pm

அப்பர் வாழ்ந்தது அந்தக் காலம்

இன்று நம்மிடையே
அப்பர் க்ளாஸ் மக்களும்
லோயர் க்ளாஸ் மக்களும்
தான் நிரம்பி இருக்கிறார்கள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நூற்றாண்டுகளில் வரலாறு - Page 4 Empty Re: நூற்றாண்டுகளில் வரலாறு

Post by விமந்தனி Fri Jul 01, 2016 4:29 pm

புன்னகை புன்னகை புன்னகை

நூற்றாண்டுகளில் வரலாறு - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநூற்றாண்டுகளில் வரலாறு - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நூற்றாண்டுகளில் வரலாறு - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

நூற்றாண்டுகளில் வரலாறு - Page 4 Empty Re: நூற்றாண்டுகளில் வரலாறு

Post by krishnaamma Fri Jul 01, 2016 6:50 pm

பகிவுக்கு நன்றி விமந்தனி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நூற்றாண்டுகளில் வரலாறு - Page 4 Empty Re: நூற்றாண்டுகளில் வரலாறு

Post by விமந்தனி Thu Jul 14, 2016 2:43 pm

நூற்றாண்டுகளில் வரலாறு - Page 4 QNVouXarRWs7PGaiX9O8+AD-8th-Century

கிபி 8 ஆம் நூற்றாண்டு என்ற காலப்பகுதி கிபி 701 தொடக்கம் கிபி 899 வரையான காலப்பகுதியைக் குறிக்கிறது.

எட்டாம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் மத்திய கிழக்கு, வடக்கு ஆப்பிரிக்காவின் கரையோரப் பகுதிகள், மற்றும் ஐபீரியக் குடாநாடு ஆகிய பகுதிகள் இஸ்லாமிய அரபுக்களின் ஆக்கிரமிப்புக்குள்ளாயின.

மேற்குலகத்தை நோக்கிய அரபுப் பேரரசின் விரிவு பல்கேரியர்கள், பைசண்டைனியர்கள் ஆகியோரால் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டது.  

நூற்றாண்டின் கடைசிக் காலத்தில் ஸ்கண்டினேவியாவின் வைக்கிங்குகள் ஐரோப்பா, மற்றும் மத்தியதரை நாடுகள் ஆகியவற்றைச் சூறையாடத் தொடங்கினர்.
போரோபுதூர்-இந்தோனேசிய புத்தத் தலம்

இக்காலத்தில் தான் போரோபுதூர் கட்டும் பணி துவங்கியது.

போரோபுதூர் (Borobudur, or Barabudur): என்பது இந்தோனீசியாவில் உள்ள சாவகத் தீவின் நடுப்பகுதியில் அமைந்துள்ள மகாயான பௌத்த நினைவுச் சின்னம் ஆகும்.

இது ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இது ஆறு சதுர வடிவிலான மேடை அமைப்புக்களையும், அதன்மேல் அமைந்த மூன்று வட்ட வடிவ மேடைகளையும் கொண்டது. இவை, 2672 புடைப்புச் சிற்பங்களைக் கொண்ட கற்சுவர்களாலும், 504 புத்தர் சிலைகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

உச்சியில் அமைந்துள்ள மேடையின் நடுவில், குவிமாடமும் அதனைச் சுற்றி துளைகள் கொண்ட தாது கோபுரங்களுக்குள் அமைக்கப்பட்டுள்ள இருந்த நிலையிலான 72 புத்தர் சிலைகளும் காணப்படுகின்றன.

மற்றும் சில நிகழ்வுகள்;

புத்தரின் வாழ்க்கை வரலாறு கிரேக்க மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது.

பல்கேரியர்கள் பலர் இஸ்லாமிற்கு மதமாற்றம் செய்யப்பட்டனர்.

மெசோ அமெரிக்க நாகரிகத்தின் உச்சக் கட்டம்.

708 - 711, அரபு இராணுவம் சிந்து பகுதியைப் பிடித்தனர்.

717-718, கொன்ஸ்டண்டீனபோல் முற்றுகை. 20,000-32,000 அரபுக்கள் பல்கேரியர்களால் படுகொலை செய்யப்பட்டனர்.

காகித உற்பத்தி சீனர்களிடம் இருந்து அரபுகளுக்கு அறிமுகமானதும் இந்நூற்றாண்டில் தான்.

நூற்றாண்டுகளில் வரலாறு - Page 4 CUufd2xvRhuro5ZkNa75+1

நூற்றாண்டுகளில் வரலாறு - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநூற்றாண்டுகளில் வரலாறு - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நூற்றாண்டுகளில் வரலாறு - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

நூற்றாண்டுகளில் வரலாறு - Page 4 Empty Re: நூற்றாண்டுகளில் வரலாறு

Post by விமந்தனி Sun Jul 17, 2016 9:48 pm

நூற்றாண்டுகளில் வரலாறு - Page 4 T7kqElDSSUyN6Mmt5apr+AD-9th-Century

கிபி 9 ஆம் நூற்றாண்டு என்ற காலப்பகுதி கி.பி. 801 தொடக்கம் கி.பி. 999 வரையான காலப்பகுதியை குறிக்கிறது.

இந்நூற்றாண்டில் நிகழ்ந்த சில முக்கிய உலகளாவிய நிகழ்வுகளாக கருதப்படுபவை;

சில எதிர்பாராத நிகழ்வுகள் மெசோ அமெரிக்க நாகரிகத்தின் அழிவுக்கு வழிகோலியது.

ஐரோப்பா மீது கடற்கொள்ளைக்காரர்களின் பெரும் தாக்குதல்கள் ஆரம்பமாயின.

ஓஸ்பேர்க் கப்பல் கடலில் மூழ்கியது.

தற்போதைய ஹங்கேரிக்கு மாகியார்கள் வந்திறங்கினர்.

மடகஸ்காரின் வடமேற்கு, தென்கிழக்கு பகுதிகளில் முஸ்லிம் வர்த்தகர்கள் வந்து குடியேறினர்.

850–875 ஐஸ்லாந்தில் நோர்ஸ் மக்கள் குடியேறினர்.

864 — பல்கேரியாவில் கிறிஸ்தவம் பரவியது.

ஜப்பானில் சதுரங்கம் அறிமுகம்.

862 — ரஷ்யாவில் ரியூரிக் வம்சம் ஆரம்பம்.

885 — சிரிலிக் எழுத்துக்கள் அறிமுகம்.

மத்திய காலத்திய வெப்ப காலம்

பைசன்டைன் பேரரசு தனது உன்னத நிலையை அடைந்தது.

இக்காலத்தில் முக்கிய கண்டுபிடிப்புகலாக கருதப்பட்டவை;

868 - உலகின் முதலாவது நூல் டயமண்ட் சூத்ரா (Diamond Sutra) சீனாவில் மரக்கட்டையில் அச்சிடப்பட்டது.

வெடிமருந்து சீன தாவோயிஸ்டுகளால் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நூற்றாண்டின் குறிப்பிடத்தக்கவர்களுள் ஒருவர் ஆதி சங்கரர்.

ஆதிசங்கரர், இன்றைய கேரளத்திலுள்ள "காலடி" எனப்படும் ஊரில் ஆர்யாம்பாள்/சிவகுரு தம்பதியினருக்கு மகனாய் தோன்றிய மெய்ஞான வல்லுநர்.

இளமை பிராயத்தில் கௌடபாதரின் சீடரான கோவிந்த பகவத்பாதரிடம் வேதாந்தம் மற்றும் இதர தத்துவங்கள் பயின்று சங்கர பகவத்பாதர் என்று அழைக்கப்பட்டார்.

இந்து சமயத்தின் மூன்று அடிப்படை நூல்கள் என்று அறிப்படும் பத்து உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம் மற்றும் பகவத் கீதைக்கு விளக்கவுரை அளித்து அவை போதிக்கும் அத்வைத வேதாந்தம் அதாவது இரண்டற்றது என்கிற அத்வதை தத்துவத்தை உலகத்திற்கு எடுத்துக்காட்டியவர்.

மேலும் விஷ்ணு சஹஸ்ரநாமம் போன்ற சமய நூல்களுக்கும் இவர் விளக்கவுரை நிருவியுள்ளதாக பொதுக் கருத்து உள்ளது. சிவானந்த லஹரி, கோவிந்தாஷ்டகம், பஜ கோவிந்தம், சித்தாந்த சாங்கியம், விவேகசூடாமணி, ஆத்மபோதம், உபதேச சாஹஸ்ரி, கனகதாரா ஸ்தோத்திரம், சுப்ரஹ்மண்ய புஜங்கம் போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.

நூற்றாண்டுகளில் வரலாறு - Page 4 CSX7h2hVSuCzj8xWxgTm+1

நூற்றாண்டுகளில் வரலாறு - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநூற்றாண்டுகளில் வரலாறு - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நூற்றாண்டுகளில் வரலாறு - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

நூற்றாண்டுகளில் வரலாறு - Page 4 Empty Re: நூற்றாண்டுகளில் வரலாறு

Post by யினியவன் Sun Jul 17, 2016 9:51 pm

இஸ்த்திரி கடை தொறந்துட்டாங்களே புன்னகைபுன்னகைபுன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நூற்றாண்டுகளில் வரலாறு - Page 4 Empty Re: நூற்றாண்டுகளில் வரலாறு

Post by விமந்தனி Sun Jul 17, 2016 9:55 pm

தின வரலாறு இல்லையே... நூற்றாண்டு வரலாறு தானே அதனால் இனி, தினமும் வர வாய்ப்பில்லை... மெதுவாய் தான் நகரும். புன்னகை புன்னகை

நூற்றாண்டுகளில் வரலாறு - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநூற்றாண்டுகளில் வரலாறு - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நூற்றாண்டுகளில் வரலாறு - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

நூற்றாண்டுகளில் வரலாறு - Page 4 Empty Re: நூற்றாண்டுகளில் வரலாறு

Post by யினியவன் Sun Jul 17, 2016 10:00 pm

வேகமா நகர்த்தினாலும் மெதுவா நகர்ந்தாலும் இஸ்த்திரி/இத்திரி மாறாதே புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நூற்றாண்டுகளில் வரலாறு - Page 4 Empty Re: நூற்றாண்டுகளில் வரலாறு

Post by விமந்தனி Sun Jul 17, 2016 10:07 pm

புன்னகை புன்னகை புன்னகை

நூற்றாண்டுகளில் வரலாறு - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநூற்றாண்டுகளில் வரலாறு - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நூற்றாண்டுகளில் வரலாறு - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

நூற்றாண்டுகளில் வரலாறு - Page 4 Empty Re: நூற்றாண்டுகளில் வரலாறு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum