புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 11:57 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 11:30 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 11:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 10:22 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 10:21 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:19 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 9:32 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:50 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:21 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:04 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:20 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:12 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:59 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:25 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:00 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:23 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:41 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:21 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 6:41 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 3:15 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 3:04 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 1:13 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 12:09 am

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:02 am

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:23 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:07 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:06 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:05 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:04 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:02 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:01 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:00 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:59 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:56 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:53 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:43 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 4:03 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 2:44 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 Poll_c10நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 Poll_m10நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 Poll_c10 
21 Posts - 45%
ayyasamy ram
நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 Poll_c10நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 Poll_m10நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 Poll_c10 
19 Posts - 40%
Dr.S.Soundarapandian
நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 Poll_c10நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 Poll_m10நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 Poll_c10நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 Poll_m10நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 Poll_c10 
1 Post - 2%
Balaurushya
நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 Poll_c10நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 Poll_m10நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 Poll_c10நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 Poll_m10நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 Poll_c10 
1 Post - 2%
prajai
நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 Poll_c10நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 Poll_m10நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 Poll_c10நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 Poll_m10நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 Poll_c10நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 Poll_m10நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 Poll_c10 
383 Posts - 49%
heezulia
நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 Poll_c10நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 Poll_m10நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 Poll_c10நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 Poll_m10நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 Poll_c10நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 Poll_m10நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 Poll_c10நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 Poll_m10நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 Poll_c10 
26 Posts - 3%
prajai
நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 Poll_c10நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 Poll_m10நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 Poll_c10 
7 Posts - 1%
sugumaran
நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 Poll_c10நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 Poll_m10நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 Poll_c10நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 Poll_m10நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 Poll_c10நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 Poll_m10நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 Poll_c10நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 Poll_m10நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நூற்றாண்டுகளில் வரலாறு

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Thu May 26, 2016 11:27 pm

First topic message reminder :

நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 RJvZ5xxPRvGJfgMguA8l+history

நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Tue Jun 21, 2016 1:53 am

நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 CooyqxjlS4CueIl3NZdL+AD-3rd-Century

கிபி 3ம் நூற்றாண்டு என்ற காலப்பகுதி ஜூலியன் நாட்காட்டியின் படி கிபி 201 தொடக்கம் கிபி 299 வரையான காலப்பகுதியை குறிக்கிறது. இக்காலப் பகுதி தொன்முறை யுகமாகக் கருதப்படுகிறது.

இந்நூற்றாண்டின் குறிப்பிடத்தக்கவர்கள் என்று கருதப்படுபவர்கள்;

கார்னேலியாஸ், ரோம பாதிரியார்
லியு ஹுய், சீன கணிதவியலாளர்
லியு பி, சு நாட்டினை நிறுவியவர்.
கோவ் கோவ், வேய் நாட்டினை நிறுவியவர்.
அலேசேன்றியாவின் பப்பஸ், கிரேக்க கணிதவியலாளர்.
நாகார்ஜுனா, புத்தத் துறவி
சிப்ரியன், கார்தேஜ் பாதிரியார்

இக்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சில கண்டுபிடிப்புகள்

சிரியாவின் ராணிக்காக முதன்முதலாக மூக்குக்கண்ணாடி செய்யப்பட்டது.

அம்புகளை எய்து கொண்டே இருக்கும் கருவி செய்யப்பட்டது.

நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 7PlNYnenTgKWeF8zNyza+1

நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 21, 2016 3:02 am

நல்ல பகிர்வு, மொத்தமாய் நாளைதான் படிக்கணும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Wed Jun 22, 2016 12:26 am

நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 CQCpKQxSwun6r5Xp81PE+AD-4th-Century

கிபி 4ம் நூற்றாண்டு என்ற காலப்பகுதி ஜூலியன் நாட்காட்டியின் படி கிபி 301 தொடக்கம் கிபி 399 வரையான காலப்பகுதியை குறிக்கிறது.

இக்காலகட்டத்தில் நிகழ்ந்த முக்கியமான நிகழ்வுகள்;

337 – கான்ஸ்டன்டைன் I சாவதற்கு முன் கிருத்துவராக மாற்றப்பட்டார்.

395 – தியோடோசியஸ் I இறந்தார். இதன் விளைவாக ரோம நாடு நிரந்தரமாக பிரிந்தது.

இந்நூற்றாண்டின் குறிப்பிடத்தக்கவர்கள்;

கான்ஸ்டன்டைன் I (306-337), ரோமப் பேரரசர்
தியோடோசியஸ் I (378-395), ரோமப் பேரரசர்
குமரஜீவா(344-413) இந்திய புத்தத் துறவி
டாவ்-உன்(312-385), சீன புத்தத் துறவி

நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 TxLprhRYQOKlOe10rmrQ+1

நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 22, 2016 1:39 am

நல்ல பகிர்வு ...............ஆனா இன்னும் நான் பழைய பதிவுகளை படிக்கலை ................ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Wed Jun 29, 2016 6:32 pm

புன்னகை புன்னகை புன்னகை

நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Wed Jun 29, 2016 6:33 pm

நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 GQihIpOESGG33riVRXV5+AD-5th-Century

கிபி ஐந்தாம் நூற்றாண்டு (5ம் நூற்றாண்டு, 5th century AD) என்ற காலப்பகுதி கிபி 401 தொடக்கம் கிபி 499 வரையான காலப்பகுதியைக் குறிக்கிறது.

இக்காலகட்டத்தில் நிகழ்ந்த முக்கியமான நிகழ்வுகள்;

கடைசி மேற்கு உரோமப் பேரரசன் ரோமுலசு ஆகுஸ்டசு

399 – 412 - பாசியான் என்ற சீன பௌத்தத் துறவி பௌத்த நூல்களைத் தேடி இந்தியப் பெருங்கடல் ஊடாக இலங்கை,மற்றும் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டார்.

கி. 401 - பௌத்த துறவியும் சூத்திரங்களை சீன மொழியில் மொழிபெயர்த்தவருமான குமாரஜீவா என்பவர் சீனாவின் சங்கான் (இன்றைய சியான்) நகரை அடைந்தார்.

பெரிய பிரித்தானியாவை ரோமர்கள் கைவிட்டனர். மத்திய காலத்தின் ஆரம்பப் பகுதியாக இது கருதப்படுகிறது.

கி. 430 - மாயா நகரின் பல பகுதிகளை (இன்றைய எல் சல்வடோர்) இலபாங்கோ என்ற எரிமலை அழித்தது.

440 இன் பின்னர் பிரித்தானியாவில் ஆங்கிலோ-சாக்சன் மக்கள் குடியேறினர்.

பௌத்த மதம் பர்மா, மற்றும் இந்தோனேசியாவை அடைந்தது.

ஆப்பிரிக்க மற்றும் இந்தோனேசியக் குடியேறிகள் மடகஸ்காரை அடைந்தனர்.

இந்நூற்றாண்டின் குறிப்பிடத்தக்கவர்கள்;

# முதலாம் ஆரியபட்டா, இந்தியக் கணிதவியலர்

இந்தியக் கணிதவியல் வரலாற்றில் இரண்டு ஆரியபட்டாக்கள் புகழ் பெற்றுள்ளார்கள். இவர்களுள் ஐந்தாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலும், ஆறாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வாழ்ந்த ஆரியபட்டாவைப் பற்றியது இக் கட்டுரை. பிற்காலத்தில் வாழ்ந்த இரண்டாம் ஆரியபட்டா என்பவரிடம் இருந்து வேறுபடுத்துவதற்காக இவரை முதலாம் ஆரியபட்டா அல்லது மூத்த ஆரியபட்டா எனவும் அழைப்பது உண்டு.

# திருமந்திரம் நூலை இயற்றிய திருமூலர்

திருமூலர் அல்லது திருமூல நாயனார் சேக்கிழார் சுவாமிகளால் புகழ்ந்து பேசப்பட்ட 63 நாயன்மார்களுள் ஒருவரும், பதினெண் சித்தர்களுள் ஒருவரும் ஆவார். இவர் சிறந்த ஞானியாய் விளங்கியவர். திருமூலர் வரலாற்றை நம்பியாண்டார் நம்பிகள் திருத்தொண்டர் திருவந்தாதியில் சுருக்கமாய்க் கூறுகிறார். இவர் அருளிச்செய்த நூல் திருமந்திரமாலையாகும். இது 3000 பாடல்களைக் கொண்டது. இதனைச் சைவத்திருமுறை பன்னிரண்டினுள் பத்தாவது திருமுறையாய்த் தொகுத்துள்ளனர்.

பழமொழி நானூறு என்ற நூல் வெளியானதும் இந்நூற்றாண்டில் தான். பழமொழி நானூறு அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள் வணக்கத்தையும் சேர்த்து நாலடியால் அமைந்த நானூற்றொரு (401) பாடல்களைக் கொண்ட நீதிநூலாகும்.

சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான இது முன்றுறையர் அல்லது முன்றுறை அரையனார் என்னும் சமண முனிவரால் இயற்றப்பட்டது.

இதன் ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் ஒரு பழமொழி சார்ந்த நீதி கூறப்படுவதால் பழமொழி நானூறு என்ற பெயர் பெற்றுள்ளது. இதில் கூறப்பட்டுள்ள பழ மொழிகள் இலக்கியம் சார்ந்தவையாகும். சங்க காலத்தினை பற்றி இந்நூல் அதிக தகவல்களைத் தருகின்றது.

நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 LMNohJAPQJ23njWlpeZx+1

நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 30, 2016 1:15 am

என்ன ஆச்சு விமந்தனி......நலம் தானே? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Thu Jun 30, 2016 8:46 pm

krishnaamma wrote:என்ன ஆச்சு விமந்தனி......நலம் தானே? புன்னகை
புன்னகை புன்னகை புன்னகை நலம் தான் கிருஷ்ணாம்மா.

நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Thu Jun 30, 2016 8:46 pm

நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 6E442VcSMyiIq9IeyQWw+AD-6th-Century

கிபி ஆறாம் நூற்றாண்டு என்ற காலப்பகுதி கிபி 501 தொடக்கம் கிபி 599 வரையான காலப்பகுதியைக் குறிக்கிறது. மேற்குலகில் இந்த நூற்றாண்டு தொன்மை நாகரிகத்தின் முடிவாகவும் மத்திய காலத்தின் ஆரம்பமாகவும் கருதப்படுகிறது.

முந்தைய நூற்றாண்டின் பிற்பகுதியில் மேற்கு ரோமப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர், ஐரோப்பா பல சிறிய செருமானிய இராச்சியங்களாகப் பிரிந்து நிலத்துக்காகவும் செல்வத்துக்காகவும் தமக்கிடையே போட்டியிட்டன.

இக்குழப்பத்தில் பிராங்குகள் உயர்நிலைக்கு வந்து இன்றைய பிரான்சு, மற்றும் செருமனியில் பெரும்பான்மையாகினர். இதற்கிடையில், கிழக்கு ரோமப் பேரரசு ஜஸ்டீனியன் என்ற பேரரசனின் கீழ் விரிவாக்கம் பெறத் தொடங்கியது. இப்பேரரசு வண்டல்களிடம் இருந்து வடக்கு ஆப்பிரிக்காவைக் கைப்பற்றியது. அத்துடன் இத்தாலியை முழுமையாகக் கைப்பற்றி முன்னர் மேற்கு ரோமப் பேரரசின் ஆட்சியில் இருந்த பகுதிகளைக் கைப்பற்ற முனைந்தது. ஜஸ்டீனியனின் இறப்பை அடுத்துத் தான் கைப்பற்றியப் பகுதிகளை மீண்டும் இழந்தது.

தனது இரண்டாம் பொற்காலத்தில், சசானிது பேரரசு முதலாம் கோசுராவு மன்னனின் கீழ் தன் உச்ச நிலையை ஆறாம் நூற்றாண்டில் எட்டியது.

வடக்கு இந்தியாவில் குப்தப் பேரரசு ஆறாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வீழ்ச்சி கண்டது. 150 ஆண்டுகளாகப் பிரிந்திருந்த சீனாவின் தெற்கு மற்றும் வடக்கு அரச வம்சங்கள் சுயி வம்சத்தின் கீழ் இந்த நூற்றாண்டின் இறுதியில் ஒன்றுபட்டது. கொரிய முப்பேரரசு இந்நூற்றாண்டுக் காலத்தில் வளர்ச்சியைக் கண்டது.

அமெரிக்காவில், கிபி 150 முதல் 450 வரை உச்ச நிலையில் இருந்த தியோத்திகுவாக்கன் அரசு ஆறாம் நூற்றாண்டில் அழிவை நோக்கி நகர்ந்தது. நடு அமெரிக்காவில் மாயா நாகரிகம் வளர்ச்சியைக் கண்டது.

இக்காலகட்டத்தில் நிகழ்ந்த முக்கியமான நிகழ்வுகள்;

சீனாவில் 6ஆம் நூற்றாண்டு காலப் பௌத்தக் கற்சிலை.

6ம் நூற்றாண்டின் ஆரம்பம் – ஐரிய குடியேற்றவாதிகளும், ஆக்கிரமிப்பாளர்களும் கலிடோனியா (இன்றைய ஸ்கொட்லாந்து) நோக்கிச் சென்றனர்.

6ம் நூற்றாண்டின் ஆரம்பம் – சென் பௌத்தம் சீனாவில் இருந்து வியட்நாமுக்குப் பரவியது.

518 - கிழக்கு ரோமப் பேரரசன் இரண்டாம் அனஸ்தேசியசு இறக்க, இரண்டாம் ஜஸ்டின் பதவியெற்றான்.
522 - பைசண்டைன்கள் பட்டுப்புழு வளர்ப்பை ஆரம்பித்தனர்.

527 - முதலாம் ஜஸ்டீனியன் கிழக்கு ரோமப் பேரரசன் ஆனான்.

நடு 6ம் நூற்றாண்டு - பௌத்த சாதக் கதைகள் பாரசீக மொழியில் மொழிபெயர்க்கப்பட்டட்ன.

நடு 6ம் நூற்றாண்டு - இந்தியாவி மகாராட்டிரத்தில் எலிபண்டா குகைக் கோயில் கட்டப்பட்டது.

எலிபண்டா குகைகள், மும்பாய் கரைக்கு அப்பால், மும்பாய்த் துறைமுகப் பகுதியில் அமைந்துள்ள காராப்புரி (Gharapuri) தீவில் அமைந்துள்ளன.

போத்துக்கீசர் இத்தீவுக்கு எலிபண்டாத் தீவு எனப் பெயரிட்டனர். 1987 ஆம் ஆண்டில் இக் குகைகள் யுனெஸ்கோ உலக பண்பாட்டுக் களம் என அறிவிக்கப்பட்டது. பல உள்நாட்டு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர். இங்குள்ள சிற்பங்களைத் துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு இலக்காகப் போத்துக்கீசர் பயன்படுத்தியதனால் பல சிற்பங்கள் சிதைக்கப்பட்டு உள்ளன.

இக் குகைகள் 9 தொடக்கம் 13 ஆம் நூற்றாண்டுகளுக்கு உட்பட்ட சில்காரா அரசர்களில் காலப் பகுதியைச் சேர்ந்தவையாகக் கருதப்படுகின்றன.

இவ்விடத்தைச் சேர்ந்த சில சிற்பங்கள் ராஷ்டிரகூடர் காலத்தைச் சேர்ந்தவையாகவும் கருதப்படுகின்றன. எலிபண்டாவின் திரிமூர்த்தி சிலை எனப்படும் சிவன் சிலையின் மூன்று முகங்கள் மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரைக் குறிப்பதாகக் கூறப்படுகிறது.

இது ராஷ்டிரகூடர்களின் அரச சின்னமும் ஆகும். நடராசர், சதாசிவன் ஆகியோரின் புடைப்புச் சிற்பங்களும், அர்த்தநாரீஸ்வரர் சிலைகளும் ராஷ்டிரகூடர் காலத்தைச் சேர்ந்த பிற கலைப் படைப்புக்களாகும்.

இக் குடைவரைக் கோயில் தொகுதி சுமார் 60,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. இவ்விடத்தில், அழகிய புடைப்புச் சிற்பங்களும், சிற்பங்களும், ஒரு சிவன் கோயிலும் உள்ளன. குகைகள் பாறையில் குடையப்பட்டுள்ளன.

552 - பௌத்தம் சப்பானுக்குப் பரவியது.

570 - இசுலாமியத்தின் நிறுவனர் முகமது பிறப்பு.

589 - சுயி வம்சத்தின் கீழ் சீனா ஒன்றிணைந்தது.

நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 Qh6RMQxjT0qA3cd9GmVC+1

நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 30, 2016 11:48 pm

நல்ல பகிர்வு !....... நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 103459460 நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 1571444738

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக