புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நூற்றாண்டுகளில் வரலாறு
Page 1 of 5 •
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
கிமு 1ம் நூற்றாண்டு (1st century BC) அல்லது கிமு கடைசி நூற்றாண்டு, என்பது கிமு 100 ஆம் ஆண்டின் முதலாவது நாளில் தொடங்கி கிமு 1 ஆம் ஆண்டின் கடைசி நாளில் முடிவடைந்த நூற்றாண்டைக் குறிக்கும்.
அனோ டொமினி முறையில் சுழிய ஆண்டு நடைமுறையில் இருக்கவில்லை. இதற்கடுத்ததாக வரும் நூற்றாண்டு கிபி 1ம் நூற்றாண்டு ஆகும். வானியல் ஆண்டு இலக்க முறையில் கழித்தற் குறி பயன்படுத்தப்படுகிறது, இதன் படி "கிமு 2" என்பது "ஆண்டு -1" ஐக் குறிக்கும்.
கிமு 1ம் நூற்றாண்டு ஒலோசீன் நாட்காட்டியில் இது 9,901 முதல் 10,000 ஆண்டுகள் வரையான காலப்பகுதியைக் குறிக்கும், அதாவது 99வது நூற்றாண்டு எனப்படும்.
இந்நூற்றாண்டுக் காலப்பகுதியில் நடுநிலக் கடல் பகுதியைச் சுற்றவுள்ள நிலப்பகுதிகள் உரோமர் ஆட்சியின் கீழ் வந்தன. இவை நேரடியாக பேரரசின் ஆளுநர் ஆட்சியின் கீழோ அல்லது உரோமர்களால் நியமிக்கப்பட்ட அரசரர்களாலோ ஆளப்பட்டன.
உரோமக் குடியரசு படையெடுப்புகளாலும் பிற நாட்டுக் கூட்டணிகளாலும் அளவில் பெருகியதால், குடியரசு நிருவாக முறை நீர்த்துப் போனது. உள்நாட்டுப் போர் மூழ்வது வழக்கமானது.
இந்நூற்றாண்டின் இறுதியில் தொடர்ச்சியாகப் பல உள்நாட்டுப் போர்கள் நிகழ்ந்தன. இறுதியில் யூலியசு சீசர், மார்க் அந்தோனி, அகஸ்ட்டஸ் போன்ற உறுதி மிக்கவர்களின் கையில் பேரரசு சிக்கியது. அகஸ்ட்டஸ் பேரரசராகத் தன்னை அறிவித்துக் கொண்டார்.
குடியரசு கலைக்கப்பட்டு உரோமைப் பேரரசு உருவானது. இது வரலாற்றில் உரோமைப் புரட்சி எனக் கூறப்படுகிறது.
கிறித்தவத்தின் முக்கிய நபரான இயேசு கிறித்துவின் பிறப்பும் இந்நூற்றாண்டின் இறுதியிலேயே இடம்பெற்றது.

- ஸ்ரீரங்காஇளையநிலா
- பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
அன்பு எதையும் எதிர்பார்க்காது
என்றும் அன்புடன்
ஸ்ரீரங்கா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்லா இருக்கு விமந்தனி..............ஆமாம் எப்பவுமே வரலாறே சொல்லறீங்களே பூகோளம் பத்தி எதுவும் சொல்ல மாட்டீங்களா? .......................
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஹை...! இதுவும் நல்லாத்தான் இருக்கு. ஆனா, வரலாறு மாதிரி - பூகோளம் ன்ற வார்த்தை கவர்ந்திழுக்கலையே.....krishnaamma wrote:நல்லா இருக்கு விமந்தனி..............ஆமாம் எப்பவுமே வரலாறே சொல்லறீங்களே பூகோளம் பத்தி எதுவும் சொல்ல மாட்டீங்களா? .......................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1208710விமந்தனி wrote:ஹை...! இதுவும் நல்லாத்தான் இருக்கு. ஆனா, வரலாறு மாதிரி - பூகோளம் ன்ற வார்த்தை கவர்ந்திழுக்கலையே.....krishnaamma wrote:நல்லா இருக்கு விமந்தனி..............ஆமாம் எப்பவுமே வரலாறே சொல்லறீங்களே பூகோளம் பத்தி எதுவும் சொல்ல மாட்டீங்களா? .......................
சரி, பூகோளம் வேண்டாம்......பூ'ஸ்கொயர்' என்று வெச்சுக்கலாமா? ................
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஓ..... வச்சுக்கலாமே.......
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1208717விமந்தனி wrote:ஓ..... வச்சுக்கலாமே.......
ரொம்ப நாள் ஆச்சு நாம் இப்படி அரட்டை அடித்து....இல்லையா விமந்தனி ? ......அங்கு வெயில் எப்படி இருக்கு?.மழை பெய்ததா?
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
கிருஷ்ணாம்மா wrote:ரொம்ப நாள் ஆச்சு நாம் இப்படி அரட்டை அடித்து...
வெயில்.....! நிறையவே காய்கிறது. மழை சென்ற புயலோடு சரி.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1208731விமந்தனி wrote:கிருஷ்ணாம்மா wrote:ரொம்ப நாள் ஆச்சு நாம் இப்படி அரட்டை அடித்து...
வெயில்.....! நிறையவே காய்கிறது. மழை சென்ற புயலோடு சரி.
அடாடா......பேப்பரில் மட்டும் மழை என்று போடறாங்களே !........பயமுறுத்தும் அளவுக்கு !
- Sponsored content
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 5