ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நூற்றாண்டுகளில் வரலாறு

+2
ஸ்ரீரங்கா
விமந்தனி
6 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

நூற்றாண்டுகளில் வரலாறு Empty நூற்றாண்டுகளில் வரலாறு

Post by விமந்தனி Thu May 26, 2016 9:57 pm

நூற்றாண்டுகளில் வரலாறு RJvZ5xxPRvGJfgMguA8l+history

நூற்றாண்டுகளில் வரலாறு EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநூற்றாண்டுகளில் வரலாறு L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நூற்றாண்டுகளில் வரலாறு EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

நூற்றாண்டுகளில் வரலாறு Empty Re: நூற்றாண்டுகளில் வரலாறு

Post by விமந்தனி Thu May 26, 2016 10:00 pm

நூற்றாண்டுகளில் வரலாறு V64mzHAfRv2dIZA4DX3o+BC-1st-Century

கிமு 1ம் நூற்றாண்டு (1st century BC) அல்லது கிமு கடைசி நூற்றாண்டு, என்பது கிமு 100 ஆம் ஆண்டின் முதலாவது நாளில் தொடங்கி கிமு 1 ஆம் ஆண்டின் கடைசி நாளில் முடிவடைந்த நூற்றாண்டைக் குறிக்கும்.

அனோ டொமினி முறையில் சுழிய ஆண்டு நடைமுறையில் இருக்கவில்லை. இதற்கடுத்ததாக வரும் நூற்றாண்டு கிபி 1ம் நூற்றாண்டு ஆகும். வானியல் ஆண்டு இலக்க முறையில் கழித்தற் குறி பயன்படுத்தப்படுகிறது, இதன் படி "கிமு 2" என்பது "ஆண்டு -1" ஐக் குறிக்கும்.

கிமு 1ம் நூற்றாண்டு ஒலோசீன் நாட்காட்டியில் இது 9,901 முதல் 10,000 ஆண்டுகள் வரையான காலப்பகுதியைக் குறிக்கும், அதாவது 99வது நூற்றாண்டு எனப்படும்.

இந்நூற்றாண்டுக் காலப்பகுதியில் நடுநிலக் கடல் பகுதியைச் சுற்றவுள்ள நிலப்பகுதிகள் உரோமர் ஆட்சியின் கீழ் வந்தன. இவை நேரடியாக பேரரசின் ஆளுநர் ஆட்சியின் கீழோ அல்லது உரோமர்களால் நியமிக்கப்பட்ட அரசரர்களாலோ ஆளப்பட்டன.

உரோமக் குடியரசு படையெடுப்புகளாலும் பிற நாட்டுக் கூட்டணிகளாலும் அளவில் பெருகியதால், குடியரசு நிருவாக முறை நீர்த்துப் போனது. உள்நாட்டுப் போர் மூழ்வது வழக்கமானது.

இந்நூற்றாண்டின் இறுதியில் தொடர்ச்சியாகப் பல உள்நாட்டுப் போர்கள் நிகழ்ந்தன. இறுதியில் யூலியசு சீசர், மார்க் அந்தோனி, அகஸ்ட்டஸ் போன்ற உறுதி மிக்கவர்களின் கையில் பேரரசு சிக்கியது. அகஸ்ட்டஸ் பேரரசராகத் தன்னை அறிவித்துக் கொண்டார்.

குடியரசு கலைக்கப்பட்டு உரோமைப் பேரரசு உருவானது. இது வரலாற்றில் உரோமைப் புரட்சி எனக் கூறப்படுகிறது.

கிறித்தவத்தின் முக்கிய நபரான இயேசு கிறித்துவின் பிறப்பும் இந்நூற்றாண்டின் இறுதியிலேயே இடம்பெற்றது.

நூற்றாண்டுகளில் வரலாறு GWoIk2fMSw2Ap8s6goEN+images

நூற்றாண்டுகளில் வரலாறு EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநூற்றாண்டுகளில் வரலாறு L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நூற்றாண்டுகளில் வரலாறு EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

நூற்றாண்டுகளில் வரலாறு Empty Re: நூற்றாண்டுகளில் வரலாறு

Post by ஸ்ரீரங்கா Thu May 26, 2016 10:02 pm

நூற்றாண்டுகளில் வரலாறு 103459460

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு எதையும் எதிர்பார்க்காது

என்றும் அன்புடன்

ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014

Back to top Go down

நூற்றாண்டுகளில் வரலாறு Empty Re: நூற்றாண்டுகளில் வரலாறு

Post by krishnaamma Thu May 26, 2016 11:21 pm

நல்லா இருக்கு விமந்தனி..............ஆமாம் எப்பவுமே வரலாறே சொல்லறீங்களே பூகோளம் பத்தி எதுவும் சொல்ல மாட்டீங்களா? ஜாலி ஜாலி ஜாலி....................... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நூற்றாண்டுகளில் வரலாறு Empty Re: நூற்றாண்டுகளில் வரலாறு

Post by விமந்தனி Thu May 26, 2016 11:24 pm

krishnaamma wrote:நல்லா இருக்கு விமந்தனி..............ஆமாம் எப்பவுமே வரலாறே சொல்லறீங்களே பூகோளம்  பத்தி எதுவும் சொல்ல மாட்டீங்களா? ஜாலி ஜாலி ஜாலி....................... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
சிரிப்பு சிரிப்பு ஹை...! இதுவும் நல்லாத்தான் இருக்கு. ஆனா, வரலாறு மாதிரி - பூகோளம் ன்ற வார்த்தை கவர்ந்திழுக்கலையே.....ஜாலி ஜாலி

நூற்றாண்டுகளில் வரலாறு EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநூற்றாண்டுகளில் வரலாறு L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நூற்றாண்டுகளில் வரலாறு EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

நூற்றாண்டுகளில் வரலாறு Empty Re: நூற்றாண்டுகளில் வரலாறு

Post by krishnaamma Thu May 26, 2016 11:40 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:நல்லா இருக்கு விமந்தனி..............ஆமாம் எப்பவுமே வரலாறே சொல்லறீங்களே பூகோளம்  பத்தி எதுவும் சொல்ல மாட்டீங்களா? ஜாலி ஜாலி ஜாலி....................... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
சிரிப்பு சிரிப்பு ஹை...! இதுவும் நல்லாத்தான் இருக்கு. ஆனா, வரலாறு மாதிரி - பூகோளம் ன்ற வார்த்தை கவர்ந்திழுக்கலையே.....ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1208710

சரி, பூகோளம் வேண்டாம்......பூ'ஸ்கொயர்' என்று வெச்சுக்கலாமா? ................ ஜாலி ஜாலி ஜாலி குதூகலம் குதூகலம் குதூகலம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நூற்றாண்டுகளில் வரலாறு Empty Re: நூற்றாண்டுகளில் வரலாறு

Post by விமந்தனி Thu May 26, 2016 11:44 pm

ஓ..... வச்சுக்கலாமே....... ஜாலி ஜாலி

நூற்றாண்டுகளில் வரலாறு EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநூற்றாண்டுகளில் வரலாறு L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நூற்றாண்டுகளில் வரலாறு EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

நூற்றாண்டுகளில் வரலாறு Empty Re: நூற்றாண்டுகளில் வரலாறு

Post by krishnaamma Thu May 26, 2016 11:58 pm

விமந்தனி wrote:ஓ..... வச்சுக்கலாமே....... ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1208717

ரொம்ப நாள் ஆச்சு நாம் இப்படி அரட்டை அடித்து....இல்லையா விமந்தனி ? புன்னகை ......அங்கு வெயில் எப்படி இருக்கு?.மழை பெய்ததா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நூற்றாண்டுகளில் வரலாறு Empty Re: நூற்றாண்டுகளில் வரலாறு

Post by விமந்தனி Fri May 27, 2016 12:04 am

கிருஷ்ணாம்மா wrote:ரொம்ப நாள் ஆச்சு நாம் இப்படி அரட்டை அடித்து...
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

வெயில்.....! நிறையவே காய்கிறது. மழை சென்ற புயலோடு சரி.

நூற்றாண்டுகளில் வரலாறு EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநூற்றாண்டுகளில் வரலாறு L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நூற்றாண்டுகளில் வரலாறு EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

நூற்றாண்டுகளில் வரலாறு Empty Re: நூற்றாண்டுகளில் வரலாறு

Post by krishnaamma Fri May 27, 2016 12:12 am

விமந்தனி wrote:
கிருஷ்ணாம்மா wrote:ரொம்ப நாள் ஆச்சு நாம் இப்படி அரட்டை அடித்து...
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

வெயில்.....! நிறையவே காய்கிறது. மழை சென்ற புயலோடு சரி.
மேற்கோள் செய்த பதிவு: 1208731

அடாடா......பேப்பரில் மட்டும் மழை என்று போடறாங்களே !........பயமுறுத்தும் அளவுக்கு ! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நூற்றாண்டுகளில் வரலாறு Empty Re: நூற்றாண்டுகளில் வரலாறு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum