ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவில் இருந்து மிளகாய், மாம்பழம், வெள்ளரி இறக்குமதிக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கட்டுப்பாடு!

2 posters

Go down

இந்தியாவில் இருந்து மிளகாய், மாம்பழம், வெள்ளரி இறக்குமதிக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கட்டுப்பாடு! Empty இந்தியாவில் இருந்து மிளகாய், மாம்பழம், வெள்ளரி இறக்குமதிக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கட்டுப்பாடு!

Post by krishnaamma Thu May 26, 2016 10:52 am

இந்தியாவில் இருந்து மிளகாய், மாம்பழம், வெள்ளரி இறக்குமதிக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கட்டுப்பாடு! C3j3Pe0RH6iFFIYX8bpK+large_1464202709

புதுடில்லி : இந்தியாவில் இருந்து, காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றின் இறக்குமதிக்கு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. இதன்படி, ‘மிளகாய் வற்றல், மாம்பழம், வெள்ளரிக்காய் ஆகியவற்றை ஏற்றுமதி செய்யும் போது, அவற்றில் உள்ள பூச்சிக் கொல்லி மருந்துகளின் அளவு குறித்த அறிக்கையை, இந்திய நிறுவனங்கள் கண்டிப்பாக வழங்க வேண்டும்’ என, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உத்தரவிட்டுள்ளது.

இந்த நடைமுறை, இம்மாதம் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து, ‘ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு ஏற்றுமதி செய்யும் காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றுடன், அவற்றில் காணப்படும், பூச்சிக் கொல்லி மருந்தின் அளவு குறித்த ஆய்வறிக்கையை அனுப்ப வேண்டும்’ என, இந்திய நிறுவனங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பான சுற்றறிக்கையை, வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையமான – அபிடா, அனைத்து ஏற்றுமதி நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ளது. உலகில், வேளாண் பொருட்கள் உற்பத்தியில், ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள் ஆகியவை, அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.

இவ்வகை விவசாயத்தில் விளையும் வேளாண் பொருட்களில், பூச்சிக் கொல்லி மருந்து உள்ளிட்ட நச்சுப் பொருட்களின் அளவை, ‘கோடக்ஸ் அலிமென்டரியஸ் ஆணையம்’ என்ற சர்வதேச அமைப்பு நிர்ணயம் செய்துள்ளது.

உலக நாடுகள், இந்த அளவீட்டிற்கான சான்றிதழுடன், வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்கின்றன. இந்நிலையில், ‘இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றில், நிர்ணயிக்கப்பட்ட அளவை மீறி, பூச்சிக் கொல்லி மருந்து கலந்துள்ளது’ என, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சமீபத்தில் குற்றம் சாட்டியது.

இதையடுத்து, ‘மக்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு கருதி, இந்தியாவில் இருந்து, பூச்சிக் கொல்லி மருந்து குறித்த ஆய்வறிக்கையுடன் வந்தால் மட்டுமே, மிளகாய் வற்றல், மாம்பழம், வெள்ளரிக்காய் ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படும்’ என,ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

ஏற்றுமதிகடந்த, 2015 – 16ம் நிதியாண்டில், இந்தியா, 2.62 லட்சம் டன் காய்கறிகள், 48,591 டன் பழ வகைகள் ஆகியவற்றை, ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.

தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இந்தியாவில் இருந்து மிளகாய், மாம்பழம், வெள்ளரி இறக்குமதிக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கட்டுப்பாடு! Empty Re: இந்தியாவில் இருந்து மிளகாய், மாம்பழம், வெள்ளரி இறக்குமதிக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கட்டுப்பாடு!

Post by krishnaamma Thu May 26, 2016 10:54 am

‘இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றில், நிர்ணயிக்கப்பட்ட அளவை மீறி, பூச்சிக் கொல்லி மருந்து கலந்துள்ளது’ என, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சமீபத்தில் குற்றம் சாட்டியது.

இதையடுத்து, ‘மக்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு கருதி, இந்தியாவில் இருந்து, பூச்சிக் கொல்லி மருந்து குறித்த ஆய்வறிக்கையுடன் வந்தால் மட்டுமே, மிளகாய் வற்றல், மாம்பழம், வெள்ளரிக்காய் ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படும்’ என,ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.


அவகளுக்கு மட்டும் தனியா பயிர்  செய்யாமல், நம் மக்களுக்கும் அதிக உரங்கள் போடாத நல்ல பயிர்களை கொடுங்கப்பா புன்னகை .....உங்களுக்கு புண்ணியமாய் போகும் ............. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: நாங்களும் பணம் கொடுத்துத்தான் வாங்குகிறோம் விளை பொருட்களை.............


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இந்தியாவில் இருந்து மிளகாய், மாம்பழம், வெள்ளரி இறக்குமதிக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கட்டுப்பாடு! Empty Re: இந்தியாவில் இருந்து மிளகாய், மாம்பழம், வெள்ளரி இறக்குமதிக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கட்டுப்பாடு!

Post by ayyasamy ram Thu May 26, 2016 1:33 pm

எமிரேட்ஸில் ஆர்கானிக் காய்கறிகளும்
தனியே வைத்திருப்பார்கள்...
விலைதான் கூடுதலாக இருக்கும்..
-
எனவே நம்மவங்க இந்தியாவிலிருந்து
வரும் காய்கறிகளை விரும்பி வாங்குவார்கள்.
-
செடியிலிருந்து காய் பறிக்கும் காலத்திற்கு
சுமார் ஒரு மாதம் முன்னதாக பூச்சி மருந்து தெளிப்பதை
கை விட்டாலே, இந்த மாதிரி புகார்கள் வராது...!
-
தரம் நிரந்தரம் என்ற கொள்கையை கடைப்பிடித்தால்
இந்திய பொருட்களை வெளிநாட்டில் நன்றாக
சந்தைப்படுத்தலாம்..!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்தியாவில் இருந்து மிளகாய், மாம்பழம், வெள்ளரி இறக்குமதிக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கட்டுப்பாடு! Empty Re: இந்தியாவில் இருந்து மிளகாய், மாம்பழம், வெள்ளரி இறக்குமதிக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கட்டுப்பாடு!

Post by krishnaamma Thu May 26, 2016 10:50 pm

ayyasamy ram wrote:எமிரேட்ஸில் ஆர்கானிக் காய்கறிகளும்
தனியே வைத்திருப்பார்கள்...
விலைதான் கூடுதலாக இருக்கும்..
-
எனவே நம்மவங்க இந்தியாவிலிருந்து
வரும் காய்கறிகளை விரும்பி வாங்குவார்கள்.
-
செடியிலிருந்து காய் பறிக்கும் காலத்திற்கு
சுமார் ஒரு மாதம் முன்னதாக பூச்சி மருந்து தெளிப்பதை
கை விட்டாலே, இந்த மாதிரி புகார்கள் வராது...!
-
தரம் நிரந்தரம் என்ற கொள்கையை கடைப்பிடித்தால்
இந்திய பொருட்களை வெளிநாட்டில் நன்றாக
சந்தைப்படுத்தலாம்..!
மேற்கோள் செய்த பதிவு: 1208635

ம்ம், நம் நாட்டு ஆட்கள் இது தான் சாக்கு என்று, ரிலையன்ஸ் போன்ற பெயரய கம்பெனிகளுக்கு எக்ஸ்போர்ட் ஆர்டர் தந்து, நல்லபடி காய்கறிகள் வளர்த்து , ஏற்றுமதி செய்வார்கள்......எல்லா உரத்தையும் போட்டு , விலையும் கூட வைத்து நம்மிடம் உள்நாட்டில் விற்பார்கள் சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இந்தியாவில் இருந்து மிளகாய், மாம்பழம், வெள்ளரி இறக்குமதிக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கட்டுப்பாடு! Empty Re: இந்தியாவில் இருந்து மிளகாய், மாம்பழம், வெள்ளரி இறக்குமதிக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கட்டுப்பாடு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஹவுதி ஏவுகணைகள் தகர்ப்பு; ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிரடி
» ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் ஆள்கடத்தல், கற்பழிப்பில் ஈடுபட்ட 2 இந்தியர்களுக்கு மரண தண்டனை
» 371 சீன பொருட்கள் இறக்குமதிக்கு கட்டுப்பாடு?
» ஐக்கிய அமீரக எமிரேட்ஸ் நாட்டில் பழ மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து
» ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum