Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
வளைகுடா நாடுகளில் வேலையிழக்கும் இந்தியர்கள்!
2 posters
Page 1 of 1
வளைகுடா நாடுகளில் வேலையிழக்கும் இந்தியர்கள்!
எண்ணெய் விலை சரிவு: வளைகுடா நாடுகளில் வேலையிழக்கும் இந்தியர்கள்!
புதுடில்லி : கச்சா எண்ணெய் விலை சரிவால் வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் இந்தியர்கள் பெருமளவில் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இதனால் இந்தியாவில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த சுமார் 7 மில்லியன் பேர் வளைகுடா நாடுகளில் ஒப்பந்த அடிப்படையில் பல ஆண்டுகளாக வேலை செய்து வருகின்றனர். வளைகுடா நாடுகளில் இருக்கும் நிறுவனங்களில் கட்டுமான தொழிலாளர்களாகவும், எலக்ட்ரீசியன்களாகவும் ஏராளமானோர் வேலை செய்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சரிவு காரணமாக வளைகுடா நாடுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள், தங்களின் ஒப்பந்த விதிமுறைகளில் கெடுபிடிகளை அதிகப்படுத்தியது.
இதனால் பலருக்கும் பேசியபடி சம்பளம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த ஆண்டு துவக்கத்தில் மட்டும் சுமார் 1000 பேர் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். பல ஆண்டுகளாக வளைகுடா நாடுகளில் வேலை செய்து வருபவர்களும் கூட சம்பள பிரச்னை, அதிக நெருக்கடிதி உள்ளதால் தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடிவு செய்துள்ளனர். பல நிறுவனங்களும் ஆட்குறைப்பு என்ற பெயரில் இந்திய தொழிலாளர்கள் பலரை வெளியேற்றி வருகிறது. இதனால் இந்தியர்கள் பலர் ஒரே நேரத்தில் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தினமலர்

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வளைகுடா நாடுகளில் வேலையிழக்கும் இந்தியர்கள்!
தினமலரில் ரசித்த பின்னூட்டம் :
எங்கு எண்ணெய் விலை சரிந்தாலும் இங்கு 62 ரூபா விக்குது. 15 ரூபா விற்க வேண்டிய பெட்ரோல். எங்கு போகுது இந்த லாபம் மோடி ஜி. நாம் பொருளாதராம் லாரி மீது நிற்கும் ஓன்று . பெட்ரோல் விலை குறைந்தால் தேசத்தில் வறுமை ஓடிபோகும். இந்தியர்களின் தலைவிதி. உலகம் எல்லாம் விலை குறைந்தாலும் இங்கு ஆள்பவர்கள் வாயில லாபம் போவதால் , விடிய மறுக்குது !

அது தானே, கச்சா என்னை விலை எவ்வளவு குறைந்து இருக்கு, அதற்கு ஏற்றார் போல நம் நாட்டில் பெட்ரோல் விலை என் குறையலை? ...........
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வளைகுடா நாடுகளில் வேலையிழக்கும் இந்தியர்கள்!
எமிரேட்ஸில் வீட்டு வேலைக்கு போகும்
பெண்களை இடைத்தரகர்கள் ஒரு லட்ச ரூபாய்க்கு
விற்று விடுகிறார்கள்!
-
அதனால் நாடு திரும்ப இயலாமல் தவிக்கிறார்கள்
-
அதனை மத்திய அரசின் கவனத்திற்கு ஆந்திர
அரசு கொண்டு சென்றுள்ளது..
-
பெண்களை இடைத்தரகர்கள் ஒரு லட்ச ரூபாய்க்கு
விற்று விடுகிறார்கள்!
-
அதனால் நாடு திரும்ப இயலாமல் தவிக்கிறார்கள்
-
அதனை மத்திய அரசின் கவனத்திற்கு ஆந்திர
அரசு கொண்டு சென்றுள்ளது..
-
Re: வளைகுடா நாடுகளில் வேலையிழக்கும் இந்தியர்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1208637ayyasamy ram wrote:எமிரேட்ஸில் வீட்டு வேலைக்கு போகும்
பெண்களை இடைத்தரகர்கள் ஒரு லட்ச ரூபாய்க்கு
விற்று விடுகிறார்கள்!
-
அதனால் நாடு திரும்ப இயலாமல் தவிக்கிறார்கள்
-
அதனை மத்திய அரசின் கவனத்திற்கு ஆந்திர
அரசு கொண்டு சென்றுள்ளது..
-
படிக்கவே பாவமாய் இருக்கு அண்ணா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» இன்று வளைகுடா நாடுகளில் ரமலான் பிறை தெரிந்தது!
» வளைகுடா நாடுகளில் உள்ளது போன்ற மது தொடர்பான சட்டங்கள் அவசியம்
» ஹசாரே உண்ணாவிரதத்தில் வளைகுடா இந்தியர்கள்
» ஈராக்கில் இருந்து வெளியேறியதும் வளைகுடா நாடுகளில் இராணுவ முகாம் அமைக்க அமெரிக்க திட்டம்.
» வளைகுடா நாட்டு சிறைகளில் வாடும் 3 ஆயிரத்து 500 இந்தியர்கள்: வயலார் ரவி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|