ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வளைகுடா நாடுகளில் வேலையிழக்கும் இந்தியர்கள்!

2 posters

Go down

வளைகுடா நாடுகளில் வேலையிழக்கும் இந்தியர்கள்! Empty வளைகுடா நாடுகளில் வேலையிழக்கும் இந்தியர்கள்!

Post by krishnaamma Thu May 26, 2016 10:23 am

எண்ணெய் விலை சரிவு: வளைகுடா நாடுகளில் வேலையிழக்கும் இந்தியர்கள்!

வளைகுடா நாடுகளில் வேலையிழக்கும் இந்தியர்கள்! MPWRFVAKS56G3bpOtI6p+Tamil_News_large_1528982_318_219

புதுடில்லி : கச்சா எண்ணெய் விலை சரிவால் வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் இந்தியர்கள் பெருமளவில் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இதனால் இந்தியாவில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த சுமார் 7 மில்லியன் பேர் வளைகுடா நாடுகளில் ஒப்பந்த அடிப்படையில் பல ஆண்டுகளாக வேலை செய்து வருகின்றனர். வளைகுடா நாடுகளில் இருக்கும் நிறுவனங்களில் கட்டுமான தொழிலாளர்களாகவும், எலக்ட்ரீசியன்களாகவும் ஏராளமானோர் வேலை செய்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சரிவு காரணமாக வளைகுடா நாடுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள், தங்களின் ஒப்பந்த விதிமுறைகளில் கெடுபிடிகளை அதிகப்படுத்தியது.

இதனால் பலருக்கும் பேசியபடி சம்பளம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த ஆண்டு துவக்கத்தில் மட்டும் சுமார் 1000 பேர் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். பல ஆண்டுகளாக வளைகுடா நாடுகளில் வேலை செய்து வருபவர்களும் கூட சம்பள பிரச்னை, அதிக நெருக்கடிதி உள்ளதால் தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடிவு செய்துள்ளனர். பல நிறுவனங்களும் ஆட்குறைப்பு என்ற பெயரில் இந்திய தொழிலாளர்கள் பலரை வெளியேற்றி வருகிறது. இதனால் இந்தியர்கள் பலர் ஒரே நேரத்தில் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வளைகுடா நாடுகளில் வேலையிழக்கும் இந்தியர்கள்! Empty Re: வளைகுடா நாடுகளில் வேலையிழக்கும் இந்தியர்கள்!

Post by krishnaamma Thu May 26, 2016 10:25 am

தினமலரில் ரசித்த பின்னூட்டம் :

எங்கு எண்ணெய் விலை சரிந்தாலும் இங்கு 62 ரூபா விக்குது. 15 ரூபா விற்க வேண்டிய பெட்ரோல். எங்கு போகுது இந்த லாபம் மோடி ஜி. நாம் பொருளாதராம் லாரி மீது நிற்கும் ஓன்று . பெட்ரோல் விலை குறைந்தால் தேசத்தில் வறுமை ஓடிபோகும். இந்தியர்களின் தலைவிதி. உலகம் எல்லாம் விலை குறைந்தாலும் இங்கு ஆள்பவர்கள் வாயில லாபம் போவதால் , விடிய மறுக்குது ! சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வளைகுடா நாடுகளில் வேலையிழக்கும் இந்தியர்கள்! Empty Re: வளைகுடா நாடுகளில் வேலையிழக்கும் இந்தியர்கள்!

Post by krishnaamma Thu May 26, 2016 10:30 am

அது தானே, கச்சா என்னை விலை எவ்வளவு குறைந்து இருக்கு, அதற்கு ஏற்றார் போல நம் நாட்டில் பெட்ரோல் விலை என் குறையலை? ........... ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வளைகுடா நாடுகளில் வேலையிழக்கும் இந்தியர்கள்! Empty Re: வளைகுடா நாடுகளில் வேலையிழக்கும் இந்தியர்கள்!

Post by ayyasamy ram Thu May 26, 2016 1:43 pm

எமிரேட்ஸில் வீட்டு வேலைக்கு போகும்
பெண்களை இடைத்தரகர்கள் ஒரு லட்ச ரூபாய்க்கு
விற்று விடுகிறார்கள்!
-
அதனால் நாடு திரும்ப இயலாமல் தவிக்கிறார்கள்
-
அதனை மத்திய அரசின் கவனத்திற்கு ஆந்திர
அரசு கொண்டு சென்றுள்ளது..
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84098
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வளைகுடா நாடுகளில் வேலையிழக்கும் இந்தியர்கள்! Empty Re: வளைகுடா நாடுகளில் வேலையிழக்கும் இந்தியர்கள்!

Post by krishnaamma Thu May 26, 2016 10:53 pm

ayyasamy ram wrote:எமிரேட்ஸில் வீட்டு வேலைக்கு போகும்
பெண்களை இடைத்தரகர்கள் ஒரு லட்ச ரூபாய்க்கு
விற்று விடுகிறார்கள்!
-
அதனால் நாடு திரும்ப இயலாமல் தவிக்கிறார்கள்
-
அதனை மத்திய அரசின் கவனத்திற்கு ஆந்திர
அரசு கொண்டு சென்றுள்ளது..
-

மேற்கோள் செய்த பதிவு: 1208637

படிக்கவே பாவமாய் இருக்கு அண்ணா சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வளைகுடா நாடுகளில் வேலையிழக்கும் இந்தியர்கள்! Empty Re: வளைகுடா நாடுகளில் வேலையிழக்கும் இந்தியர்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum