ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகையாக இருந்து அரசியலுக்கு வந்த, அசாம் பா.ஜனதா பெண் எம்.எல்.ஏ. ஏற்படுத்திய பரபரப்பு சமூக வலைத்தளங்களில் ஆபாச கருத்து வெளியானதால் சர்ச்சை

Go down

நடிகையாக இருந்து அரசியலுக்கு வந்த, அசாம் பா.ஜனதா பெண் எம்.எல்.ஏ. ஏற்படுத்திய பரபரப்பு சமூக வலைத்தளங்களில் ஆபாச கருத்து வெளியானதால் சர்ச்சை Empty நடிகையாக இருந்து அரசியலுக்கு வந்த, அசாம் பா.ஜனதா பெண் எம்.எல்.ஏ. ஏற்படுத்திய பரபரப்பு சமூக வலைத்தளங்களில் ஆபாச கருத்து வெளியானதால் சர்ச்சை

Post by ayyasamy ram Thu May 26, 2016 8:13 am

நடிகையாக இருந்து அரசியலுக்கு வந்த, அசாம் பா.ஜனதா பெண் எம்.எல்.ஏ. ஏற்படுத்திய பரபரப்பு சமூக வலைத்தளங்களில் ஆபாச கருத்து வெளியானதால் சர்ச்சை BSaDLV3HQ7mkfRCNYk2D+201605260437068821_ActressPoliticsCameAssam-BJP-Female_SECVPF
-

கவுகாத்தி,

அசாம் மாநிலத்தில் நடிகையாக இருந்து
பா.ஜனதா பெண் எம்.எல்.ஏ. ஆக தேர்ந்தெடுக்கப்
பட்டவர் பற்றி சமூக வலைத்தளங்களில் ஆபாச
கருத்து வெளியானது சர்ச்சையை ஏற்படுத்தி
உள்ளது.

பெண் எம்.எல்.ஏ.

நடந்து முடிந்த அசாம் மாநில சட்டசபை தேர்தலில்,
பா.ஜனதா ஆட்சியைக் கைப்பற்றியது.
அங்கு பா.ஜனதா சார்பில் நிறுத்தப்பட்ட 6 பெண்
வேட்பாளர்களில் 2 பேர் வெற்றி பெற்றனர்.

அவர்களில் அங்குர்லதா தேகா என்ற பெண்ணும்
ஒருவர். அவர் படாத்ரோபா தொகுதியில், காங்கிரஸ்
முன்னாள் மந்திரி கவுதம் போராவை சுமார் 6 ஆயிரம்
ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

அவர் நடிகையாக இருந்து அரசியலுக்கு வந்தவர்.
அசாம் மொழிப்படங்கள் மட்டுமின்றி, வங்க மொழிப்
படங்கள், டெலிவிஷன் தொடர்கள் மற்றும்
நாடகங்களிலும் நடித்துள்ளார். மாடலிங்கும் செய்துள்ளார்.

பொதுவாக, ஒருவர் தேர்தலில் வெற்றி பெற்றால்,
அவரது பின்னணி, பிரசார பலம், தேர்தல் வாக்குறுதி
ஆகியவற்றை குறிப்பிட்டுத்தான் கருத்து தெரிவிப்பார்கள்.
-
------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நடிகையாக இருந்து அரசியலுக்கு வந்த, அசாம் பா.ஜனதா பெண் எம்.எல்.ஏ. ஏற்படுத்திய பரபரப்பு சமூக வலைத்தளங்களில் ஆபாச கருத்து வெளியானதால் சர்ச்சை Empty Re: நடிகையாக இருந்து அரசியலுக்கு வந்த, அசாம் பா.ஜனதா பெண் எம்.எல்.ஏ. ஏற்படுத்திய பரபரப்பு சமூக வலைத்தளங்களில் ஆபாச கருத்து வெளியானதால் சர்ச்சை

Post by ayyasamy ram Thu May 26, 2016 8:15 am


ஆபாச கருத்து

ஆனால், அங்குர்லதா தேகா, வெற்றி பெற்றதில்
இருந்து அவரது அழகுக்கு முக்கியத்துவம்
கொடுத்து, சமூக வலைத்தளங்களிலும், இணைய
தள பத்திரிகைகளிலும் ஆபாசமாகவும்,
அருவருக்கத்தக்க வகையிலும் கருத்துகள் பதிவு
செய்யப்பட்டு வருகின்றன.

அவரது சினிமா, மாடலிங் புகைப்படங்களை
வெளியிட்டு, அதன் அருகே ஆபாச கருத்துகளை
பதிவு செய்து வருகிறார்கள்.

குறிப்பாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின்
ஆதரவாளர்கள் இத்தகைய கருத்துகளை பதிவு
செய்து வருகிறார்கள். இணையதள பத்திரிகை
கட்டுரைகளில், ‘சூடான பெண் எம்.எல்.ஏ.’
என்றுதான் அங்குர்லதா தேகாவை வர்ணிக்கிறார்கள்.

‘சட்டசபையில் அங்குர்லதா தேகா இருப்பதால்,
இனிமேல் அங்கு 100 சதவீத வருகைப்பதிவு இருக்கும்’
என்றும் கருத்து பதிவு செய்யப்பட்டுள்ளது.

சில காங்கிரஸ் ஆதரவாளர்கள் ஒருபடி மேலே போய்,
‘அசாமில், பா.ஜனதா ஆட்சியைப் பிடித்ததற்கு முக்கிய
காரணமே அங்குர்லதா தேகாவின் கவர்ச்சிதான்’
என்று கூறியுள்ளனர்.

ராம்கோபால் வர்மா

சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளை
வெளியிட்டு வரும் பிரபல டைரக்டர் ராம்கோபால்
வர்மாவும் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

அவர் அங்குர்லதாவின் கவர்ச்சியான புகைப்படத்தை
வெளியிட்டு, ‘எம்.எல்.ஏ. இந்த மாதிரி இருந்தால்,
நல்ல நாட்கள் வந்தே தீரும். நன்றி அங்குர்லதா,
நன்றி மோடிஜி. முதல்தடவையாக நான் அரசியலை
நேசிக்கிறேன்’ என்று ராம்கோபால் வர்மா பதிவு
செய்துள்ளார்.

அதற்கு உடனடியாக அவருக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
‘நீங்கள் பெண்களை மதிக்காதபோது, உங்களை எப்படி
நாங்கள் மதிக்க முடியும்? முதலில், பெண்களை மதிக்க
கற்றுக் கொள்ளுங்கள்’ என்று பலரும் கருத்து
தெரிவித்துள்ளனர்.

கண்டனம்

இதையடுத்து, ராம்கோபால் வர்மா தனது கருத்துக்கு
விளக்கம் அளித்தார். ‘நான் அங்குர்லதாவுக்கு
பாராட்டுதான் தெரிவித்தேன். நிறைய எம்.எல்.ஏ.க்கள்
அழகாக இல்லாததால், இது ஒரு மாற்றம்தான்’ என்று
கூறியுள்ளார்.

ஆனால், அவரது விளக்கத்துக்கு பிறகும் அவருக்கு
கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இதுபோல், ஆபாச கருத்துகளை பதிவு செய்தவர்களுக்கு
அசாம் திரையுலகினரும், சமூக ஆர்வலர்களும் கண்டனம்
தெரிவித்துள்ளனர். பிரபல அசாம் நடிகைகள் பிரஸ்துதி
பரஷார், ஜெரிபா வாகித், அசாம் நாடக கதாசிரியர்
அபிஜித் பட்டாச்சார்யா, நாடக ஆசிரியர் சத்யகீ புயன்
ஆகியோர் அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி, அரசியலில் நுழைந்த
போது சந்தித்த நிகழ்வுகளை இவை நினைவூட்டுவதாக
அவர்கள் கூறியுள்ளனர்.
-
-------------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்காவில் சிங்கத்தின் முன் நடனமாடிய பெண் சமூக வலைத்தளங்களில் வைரலாகிய வீடியோ
» ஜெ.மரணம் குறித்து சர்ச்சை கருத்து கூறிய பெண் மருத்துவர் கைது
» குஷ்புவை அடுத்து காங்கிரஸில் இருந்து வெளியேறும் இன்னொரு பெண் பிரபலம்: பரபரப்பு தகவல்
» சமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்!
» சி.பி.எஸ்.சி. 12-ம் வகுப்பு வினாத்தாள் வெளியானதால் பரபரப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum