Latest topics
» கருத்துப்படம் 15/06/2024by mohamed nizamudeen Today at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Today at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Today at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Today at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Yesterday at 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Yesterday at 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Yesterday at 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Yesterday at 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Yesterday at 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Yesterday at 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
cordiac |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவில் ஆண்டுக்கு 1 லட்சம் குழந்தைகள் மாயம்
2 posters
Page 1 of 1
இந்தியாவில் ஆண்டுக்கு 1 லட்சம் குழந்தைகள் மாயம்
காணாமல் போகும் குழந்தைகளுக்கான
சர்வதேச தினம் ஆண்டுதோறும் மே 25-ம் தேதி
கடைபிடிக்கப்படுகிறது.
இதையொட்டி மக்களிடையே விழிப்புணர்வு
ஏற்படுத்தும் வகையிலும், காணாமல் போகும்
குழந்தைகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண
முயற்சிக்கும் வகையிலும் தன்னார்வத்
தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து
மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி
வருகிறது.
இந்நாளில் சர்வதேச அளவில் பல நாடுகள்
குழந்தை கடத்தல் அச்சுறுத்தல் பற்றி பொது
மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி
வருகிறது.
இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில்
40 சதவீதம் குழந்தைகளாக உள்ளனர்.
இதில் 8 நிமிடத்துக்கு ஒரு குழந்தை காணாமல்
போகிறது.
ஆண்டுக்கு சராசரியாக ஒரு லட்சம் குழந்தைகள்
காணாமல் போகின்றனர். இதில் பெண்
குழந்தைகள் 55 சதவீதமும், ஆண் குழந்தைகள்
45 சதவீதமும் காணாமல் போகிறார்கள்.
இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட சைல்டு
லைன் இயக்குநர் மரியசூசை கூறும்போது,
“குழந்தை கடத்தல், படிக்க விருப்பமின்மை
உள்ளிட்ட பிரச்சினைகளால் வீட்டைவிட்டு
வெளியேறுதல் ஆகிய காரணங்களால்
குழந்தைகள் காணாமல் போகின்றனர்.
அவ்வாறு காணாமல் போகும் குழந்தைகள் சில
நேரங்களில் கொல்லப்படுகிறார்கள்.
மேலும் சில நேரங்களில் கடத்தல் தொழில்,
பாலியல், கொத்தடிமைகள், பிச்சை எடுத்தல்
போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படுகிறார்கள்.
எனவே, காணாமல்போகும் குழந்தைகள் பற்றிய
விழிப்புணர்வு பொதுமக்களுக்கு இருக்கவேண்டும்.
சைல்டுலைன் பற்றியும் பொது மக்கள் தெரிந்து
வைத்துக்கொள்ள வேண்டும்.
சர்வதேச தினம் ஆண்டுதோறும் மே 25-ம் தேதி
கடைபிடிக்கப்படுகிறது.
இதையொட்டி மக்களிடையே விழிப்புணர்வு
ஏற்படுத்தும் வகையிலும், காணாமல் போகும்
குழந்தைகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண
முயற்சிக்கும் வகையிலும் தன்னார்வத்
தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து
மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி
வருகிறது.
இந்நாளில் சர்வதேச அளவில் பல நாடுகள்
குழந்தை கடத்தல் அச்சுறுத்தல் பற்றி பொது
மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி
வருகிறது.
இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில்
40 சதவீதம் குழந்தைகளாக உள்ளனர்.
இதில் 8 நிமிடத்துக்கு ஒரு குழந்தை காணாமல்
போகிறது.
ஆண்டுக்கு சராசரியாக ஒரு லட்சம் குழந்தைகள்
காணாமல் போகின்றனர். இதில் பெண்
குழந்தைகள் 55 சதவீதமும், ஆண் குழந்தைகள்
45 சதவீதமும் காணாமல் போகிறார்கள்.
இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட சைல்டு
லைன் இயக்குநர் மரியசூசை கூறும்போது,
“குழந்தை கடத்தல், படிக்க விருப்பமின்மை
உள்ளிட்ட பிரச்சினைகளால் வீட்டைவிட்டு
வெளியேறுதல் ஆகிய காரணங்களால்
குழந்தைகள் காணாமல் போகின்றனர்.
அவ்வாறு காணாமல் போகும் குழந்தைகள் சில
நேரங்களில் கொல்லப்படுகிறார்கள்.
மேலும் சில நேரங்களில் கடத்தல் தொழில்,
பாலியல், கொத்தடிமைகள், பிச்சை எடுத்தல்
போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படுகிறார்கள்.
எனவே, காணாமல்போகும் குழந்தைகள் பற்றிய
விழிப்புணர்வு பொதுமக்களுக்கு இருக்கவேண்டும்.
சைல்டுலைன் பற்றியும் பொது மக்கள் தெரிந்து
வைத்துக்கொள்ள வேண்டும்.
Re: இந்தியாவில் ஆண்டுக்கு 1 லட்சம் குழந்தைகள் மாயம்
சைல்டுலைன்
ஆதரவு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும்
குழந்தைகளுக்காக மத்திய அரசின் பெண்கள்
மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சகத்தின்
கீழ் செயல்படும் சேவை அமைப்பு இது.
அதன் தேசிய அளவிலான 24 மணிநேர அவசர
இலவச தொலைபேசி எண்- 1098.
காணாமல் போன குழந்தைகளை விரைவாகவும்
பத்திரமாகவும் மீட்கும் பணியில் சைல்டுலைன்
அமைப்பு ஈடுபட்டுள்ளது.
குழந்தைகளுக்கு அதிக மன உளைச்சலை
ஏற்படுத்தாமல், அவர்களுக்கு தேவையான
பாதுகாப்பை பெற்றோர்கள் கொடுக்க வேண்டும்”
என்றார் அவர்.
-
-----------------------------------
தமிழ் தி இந்து காம்
Re: இந்தியாவில் ஆண்டுக்கு 1 லட்சம் குழந்தைகள் மாயம்
ம்ம்ம் ... அதிர்ச்சியாக இருக்கு ..........
.
.
.
ஆதரவு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும்
குழந்தைகளுக்காக மத்திய அரசின் பெண்கள்
மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சகத்தின்
கீழ் செயல்படும் சேவை அமைப்பு இது.
அதன் தேசிய அளவிலான 24 மணிநேர அவசர
இலவச தொலைபேசி எண்- 1098.
இது நல்ல , மிக முக்கியமான பகிர்வு.................மிக்க நன்றி ராம் அண்ணா
.
.
.
ஆதரவு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும்
குழந்தைகளுக்காக மத்திய அரசின் பெண்கள்
மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சகத்தின்
கீழ் செயல்படும் சேவை அமைப்பு இது.
அதன் தேசிய அளவிலான 24 மணிநேர அவசர
இலவச தொலைபேசி எண்- 1098.
இது நல்ல , மிக முக்கியமான பகிர்வு.................மிக்க நன்றி ராம் அண்ணா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு லட்சம் குழந்தைகள் காணாமல் போகின்றனர்
» 2020 புத்தாண்டு : உலகில் 3.92 லட்சம் குழந்தைகள் பிறந்தன; இந்தியாவில் மட்டும் 17 சதவீதம் பிறப்பு
» நவிமும்பையில் ஆண்டுக்கு 600 குழந்தைகள் காணாமல் போவதாக தகவல்
» இந்தியாவில் 4.58 கோடி பெண்கள் மாயம்! ஐ.நா., பகீர் அறிக்கை
» இந்தியாவில் ஆண்டுக்கு 1000 கெüரவக் கொலை: சட்ட நிபுணர்கள் தகவல்
» 2020 புத்தாண்டு : உலகில் 3.92 லட்சம் குழந்தைகள் பிறந்தன; இந்தியாவில் மட்டும் 17 சதவீதம் பிறப்பு
» நவிமும்பையில் ஆண்டுக்கு 600 குழந்தைகள் காணாமல் போவதாக தகவல்
» இந்தியாவில் 4.58 கோடி பெண்கள் மாயம்! ஐ.நா., பகீர் அறிக்கை
» இந்தியாவில் ஆண்டுக்கு 1000 கெüரவக் கொலை: சட்ட நிபுணர்கள் தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|