ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

16 முதல் 18 வயது வரையிலான சிறார் குற்றவாளிகளுக்கு சிறைதண்டனை இல்லை: புதிய சட்ட வரைவு விதிகள் வெளியீடு

2 posters

Go down

16 முதல் 18 வயது வரையிலான சிறார் குற்றவாளிகளுக்கு சிறைதண்டனை இல்லை: புதிய சட்ட வரைவு விதிகள் வெளியீடு  Empty 16 முதல் 18 வயது வரையிலான சிறார் குற்றவாளிகளுக்கு சிறைதண்டனை இல்லை: புதிய சட்ட வரைவு விதிகள் வெளியீடு

Post by ayyasamy ram Thu 26 May 2016 - 8:58

16 முதல் 18 வயது வரையிலான சிறார் குற்றவாளிகளுக்கு சிறைதண்டனை இல்லை: புதிய சட்ட வரைவு விதிகள் வெளியீடு  YBGwgTsSsSbCTcmyZFAq+79
-

16 வயது முதல் 18 வயது வரையிலான சிறார் குற்றவாளிகளுக்கு
கை விலங்கிடவோ அல்லது அவர்களை சிறைக்கு அனுப்பவோ
கூடாது என்று 2015ஆம் ஆண்டு சிறார் குற்றவாளி நீதிச்சட்ட
வரைவு விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
2015ஆம் ஆண்டு சிறார் குற்றவாளி நீதிச்சட்ட வரைவு விதிகள்,
மூத்த நீதிபதி, வழக்குரைஞர்கள், சிறார் குற்றவாளிகள் நீதி வாரியம்,
குழந்தைகள் நலவாரிய குழு உறுப்பினர்கள், மாநில அரசுகளின்
பிரதிநிதிகள், மனநல நிபுணர்கள், பொது மக்களின் பிரதிநிதிகள்
ஆகியோரைக் கொண்ட குழுவால் தயாரிக்கப்பட்டது.
-
வரைவு விதிகளை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள்
நலத்துறை அமைச்சகத்திடம் அந்தக் குழு சமர்ப்பித்தது.
-
அதுகுறித்து நாட்டு மக்களின் கருத்துகளை அறிவதற்கு மத்திய
பெண்கள், குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் விரும்புகிறது.
இதையடுத்து, தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில்,
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர்
மேனகா காந்தி கலந்து கொண்டு, 2015ஆம் ஆண்டு சிறார்
குற்றவாளி நீதிச்சட்ட வரைவு விதிகளை வெளியிட்டார்.
-
இந்த சட்ட வரைவு விதிகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
-
16 முதல் 18 வயது வரையிலான சிறார் குற்றவாளிகளுக்கு கை
விலங்கிடக் கூடாது. அத்தகைய நபர்களை சிறைக்கு அனுப்பவோ
அல்லது காவலில் வைக்கவோ கூடாது. ஒவ்வொரு மாநில அரசும்,
அத்தகைய சிறார்களின் மறுவாழ்வுக்காக குறைந்தபட்சம்
ஒரு பாதுகாப்பு மையத்தையாவது ஏற்படுத்த வேண்டும்.
-
அங்கு அந்த சிறார்களை தீவிரமாக கண்காணிப்புக்கு உட்படுத்த
வேண்டும். சிறார் குற்றவாளிகள் வழக்கு விசாரணையின்போது
நீதி வாரியத்தின் உத்தரவால் தாங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக
கருதும்பட்சத்தில் சிறார்கள் நீதிமன்றத்தில் அவர்கள்
மேல்முறையீடு செய்யலாம்.
-
இதையடுத்து, சிறார் குற்றவாளிகளுடன் சிறார்கள் நீதிமன்றம்
நேரிடையாக கலந்தாலோசித்து, அவர்களின் மனநிலையில்
மாற்றம் ஏற்பட்டுள்ளதா? சமூகத்துக்கு அவர்களால் பங்களிப்பு
அளிக்க முடியுமா? என்பதை ஆய்வு செய்யும்.
-
அதன்பிறகு அவர்களின் எதிர்காலம் குறித்து சிறார்கள்
நீதிமன்றம் முடிவெடுக்கும் என்று அந்த சட்டவரைவு விதிகளில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
-
-------------------------------------------
-தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

16 முதல் 18 வயது வரையிலான சிறார் குற்றவாளிகளுக்கு சிறைதண்டனை இல்லை: புதிய சட்ட வரைவு விதிகள் வெளியீடு  Empty Re: 16 முதல் 18 வயது வரையிலான சிறார் குற்றவாளிகளுக்கு சிறைதண்டனை இல்லை: புதிய சட்ட வரைவு விதிகள் வெளியீடு

Post by krishnaamma Thu 26 May 2016 - 11:37

சரி, அப்போ சட்டென்று 18 வயதானதும் அவர்கள் பெரியவர்களாகி(?) ஒட்டு போடவே தகுதி பெற்று விடுவார்களா என்ன?................... அநியாயம் அநியாயம் அநியாயம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» சட்ட மேலவைத் தேர்தல்: வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு
» 47 முதல் 56 வயது வரையிலான பா.ஜனதா எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு
» ஜன.1 முதல் அமலுக்கு வரும் 5 புதிய விதிகள்.. SIM CARD முதல் INCOME TAX ரிட்டர்ன் வரை.. 2024-ல் என்னென்ன மாறும்?
» 10 கட்டளைகள் முக்கியம்: காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராகச் சேர புதிய விதிகள் வெளியீடு
» சட்டபூர்வமான செக்ஸ் உறவுக்கு வயது வரம்பு 18, புதிய சட்ட திருத்தத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum