ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
கொல்கத்தாவை வெளியேற்றியது ஹைதராபாத் Poll_c10கொல்கத்தாவை வெளியேற்றியது ஹைதராபாத் Poll_m10கொல்கத்தாவை வெளியேற்றியது ஹைதராபாத் Poll_c10 
VENKUSADAS
கொல்கத்தாவை வெளியேற்றியது ஹைதராபாத் Poll_c10கொல்கத்தாவை வெளியேற்றியது ஹைதராபாத் Poll_m10கொல்கத்தாவை வெளியேற்றியது ஹைதராபாத் Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
கொல்கத்தாவை வெளியேற்றியது ஹைதராபாத் Poll_c10கொல்கத்தாவை வெளியேற்றியது ஹைதராபாத் Poll_m10கொல்கத்தாவை வெளியேற்றியது ஹைதராபாத் Poll_c10 
VENKUSADAS
கொல்கத்தாவை வெளியேற்றியது ஹைதராபாத் Poll_c10கொல்கத்தாவை வெளியேற்றியது ஹைதராபாத் Poll_m10கொல்கத்தாவை வெளியேற்றியது ஹைதராபாத் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொல்கத்தாவை வெளியேற்றியது ஹைதராபாத்

2 posters

Go down

கொல்கத்தாவை வெளியேற்றியது ஹைதராபாத் Empty கொல்கத்தாவை வெளியேற்றியது ஹைதராபாத்

Post by ayyasamy ram Thu May 26, 2016 7:14 am

கொல்கத்தாவை வெளியேற்றியது ஹைதராபாத் JKz1id42S1muW31Lo81z+39
-

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் வெளியேற்றும் சுற்றில்
22 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை
தோற்கடித்தது சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்.
-
இந்த வெற்றியின் மூலம் இறுதிச்சுற்று வாய்ப்பை தக்க
வைத்துக் கொண்டது ஹைதராபாத். அதேநேரத்தில் இந்த
ஆட்டத்தில் தோற்ற கொல்கத்தா போட்டியிலிருந்து
வெளியேறியது.

-
தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில்
கொல்கத்தா அணியில் ஷகிப் அல்ஹசன், அங்கித் ராஜ்புட்
ஆகியோருக்குப் பதிலாக மோர்ன் மோர்கல்,
ராஜகோபால் சதீஷ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
-
ஹைதராபாத் அணியில் கரண் சர்மா, கேன் வில்லியம்சன்
ஆகியோருக்குப் பதிலாக பிபுல் சர்மா, பென் கட்டிங்
ஆகியோர் இடம்பெற்றனர்.
-
டாஸ் வென்ற கொல்கத்தா அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து பேட் செய்த ஹைதராபாத் அணியில்
ஷிகர் தவன் 10 ரன்கள் சேர்த்த நிலையில் மோர்கல் பந்து
வீச்சில் ஸ்டெம்பை பறிகொடுத்தார்.
-
இதையடுத்து டேவிட் வார்னருடன் இணைந்தார்
மோசஸ் ஹென்ரிக்ஸ். வழக்கமாக அதிரடியாக ஆடும் வார்னர்,
கொல்கத்தாவுக்கு எதிராக ரன் சேர்க்க முடியாமல் தடுமாறினார். அ
-
தேநேரத்தில் ஹென்ரிக்ஸ் அதிரடியாக ஆட, ஹைதராபாதின்
ஸ்கோர் உயர்ந்தது. 10-ஆவது ஓவரை வீசிய குல்தீப், இந்த
ஜோடியைப் பிரித்தார்.
-
3-ஆவது பந்தில் சிக்ஸரை விளாசிய ஹென்ரிக்ஸ், அடுத்த
பந்தில் குல்தீபிடம் கேட்ச் ஆனார். அவர் 21 பந்துகளில் 2 சிக்ஸர்,
1 பவுண்டரியுடன் 31 ரன்கள் சேர்த்தார். 5-ஆவது பந்தில் வார்னர்
போல்டு ஆனார். அவர் 28 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார்.
-
இதன்பிறகு யுவராஜ் சிங்குடன் இணைந்தார் தீபக் ஹூடா.
இந்த ஜோடி 49 ரன்கள் சேர்த்தது. 13 பந்துகளைச் சந்தித்த
தீபக் ஹூடா 2 சிக்ஸருடன் 21 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார்.
-
பின்னர் வந்த பென் கட்டிங் டக் அவுட்டாக, நமன் ஓஜா களம்
புகுந்தார். ஒரு புறம் விக்கெட் விழுந்தாலும், மறுமுனையில்
அசத்தலாக ஆடிய யுவராஜ் சிங் 6 ரன்களில் அரை சதத்தை நழுவ
விட்டார்.
-
30 பந்துகளில் 1 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் குவித்த
அவர், ஹோல்டர் பந்துவீச்சில் ஸ்வீப் ஷாட் ஆட முயன்று
ஸ்டெம்பை பறிகொடுத்தார்.
-
பின்னர் வந்தவர்களில் பிபுல் சர்மா ஆட்டமிழக்காமல்
6 பந்துகளில் 14 ரன்களை விளாச, 20 ஓவர்களில் 8 விக்கெட்
இழப்புக்கு 162 ரன்கள் குவித்தது ஹைதராபாத்.
-
கொல்கத்தா தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும்,
மோர்கல், ஹோல்டர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும்
வீழ்த்தினர்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கொல்கத்தாவை வெளியேற்றியது ஹைதராபாத் Empty Re: கொல்கத்தாவை வெளியேற்றியது ஹைதராபாத்

Post by ayyasamy ram Thu May 26, 2016 7:14 am


கொல்கத்தா தோல்வி:
-
பின்னர் ஆடிய கொல்கத்தா அணியில் உத்தப்பா 11 ரன்களில்
ஆட்டமிழக்க, பின்னர் வந்த காலின் மன்றோ 16 ரன்கள் சேர்த்த
நிலையில் யுவராஜ் சிங்கின் துல்லியமான “த்ரோ’வில் ரன்
அவுட்டானார்.
-
இதன்பிறகு கேப்டன் கெளதம் கம்பீர் 28 ரன்களில் நடையைக்
கட்ட, கொல்கத்தாவின் சரிவு தவிர்க்க முடியாததானது.
-
இதன்பிறகு யூசுப் பதான் 2, சூர்யகுமார் 23 ரன்களில் வெளியேற,
மறுமுனையில் போராடிய மணீஷ் பாண்டே 28 பந்துகளில்
1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் கொல்கத்தா அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட்
இழப்புக்கு 140 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
-
ஹைதராபாத் தரப்பில் புவனேஸ்வர் குமார் 4 ஓவர்களில்
19 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
ஹென்ரிக்ஸ் 3 ஓவர்களில் 17 ரன்களை கொடுத்து 2 விக்கெட்
எடுத்தார். ஹென்ரிக்ஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு
செய்யப்பட்டார்.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கொல்கத்தாவை வெளியேற்றியது ஹைதராபாத் Empty Re: கொல்கத்தாவை வெளியேற்றியது ஹைதராபாத்

Post by ayyasamy ram Thu May 26, 2016 7:15 am


-
சுருக்கமான ஸ்கோர்
-
ஹைதராபாத்-162/8
யுவராஜ் சிங் 44 (30)
ஹென்ரிக்ஸ் 31 (21)
குல்தீப் யாதவ் 3வி/35
-
கொல்கத்தா-140/8
மணீஷ் பாண்டே .. 36 (28)
கௌதம் கம்பீர் 28 (28)
புவனேஸ்வர் குமார் 3வி/19
-
குஜராத்-ஹைதராபாத் நாளை மோதல்
-
தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெறும் 2-ஆவது தகுதிச்சுற்றில்
சன்ரைஸர்ஸ் ஹைதராபாதும், முதல் தகுதிச்சுற்றில் தோற்ற
குஜராத்தும் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி
ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிச்சுற்றில் பெங்களூரை
சந்திக்கும்.


தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கொல்கத்தாவை வெளியேற்றியது ஹைதராபாத் Empty Re: கொல்கத்தாவை வெளியேற்றியது ஹைதராபாத்

Post by ராஜா Thu May 26, 2016 5:04 pm

கொல்கத்தாவை விரட்டியது மிக்க மகிழ்ச்சி ...

இப்ப இருக்குற மூன்று அணிகளில் எது வென்றாலும் சந்தோசம் தான் ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கொல்கத்தாவை வெளியேற்றியது ஹைதராபாத் Empty Re: கொல்கத்தாவை வெளியேற்றியது ஹைதராபாத்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஐ.பி.எல். கிரிக்கெட்:ஐதராபாத்தை வெளியேற்றியது டெல்லி அணி
» கொல்கத்தாவை வீழ்த்தி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது குஜராத்
» கொல்கத்தாவை வீழ்த்தியது டெல்லி
» கிறிஸ் கெய்ல், மந்தீப் சிங் அதிரடி: கொல்கத்தாவை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்
» ஹமாஸ் தலைவர் கொலை:இஸ்ரேலிய தூதரை வெளியேற்றியது அயர்லாந்து

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum