புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை வருகை பதிவேடு  - Page 13 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 13 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 13 Poll_c10 
76 Posts - 47%
ayyasamy ram
ஈகரை வருகை பதிவேடு  - Page 13 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 13 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 13 Poll_c10 
49 Posts - 30%
i6appar
ஈகரை வருகை பதிவேடு  - Page 13 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 13 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 13 Poll_c10 
10 Posts - 6%
Anthony raj
ஈகரை வருகை பதிவேடு  - Page 13 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 13 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 13 Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
ஈகரை வருகை பதிவேடு  - Page 13 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 13 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 13 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
ஈகரை வருகை பதிவேடு  - Page 13 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 13 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 13 Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஈகரை வருகை பதிவேடு  - Page 13 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 13 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 13 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
ஈகரை வருகை பதிவேடு  - Page 13 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 13 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 13 Poll_c10 
3 Posts - 2%
prajai
ஈகரை வருகை பதிவேடு  - Page 13 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 13 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 13 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
ஈகரை வருகை பதிவேடு  - Page 13 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 13 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 13 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை வருகை பதிவேடு

Page 13 of 100 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 56 ... 100  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon May 09, 2016 3:43 pm

First topic message reminder :

அனைவருக்கும் இனிய வணக்கங்கள்.
ஈகரை கடந்த ஒரு வாரமாக மிகுந்த பயத்தை உண்டாக்கிவிட்டது. பிரச்சனை இன்னும் தீரவில்லை என்று நினைக்கிறேன்.. ஆனாலும் உள்நுழைந்து விட்டேன். ஆனால் ஈகரையில் இணையாமல் மிகவும் வருத்தமாக இருந்தது.
சசி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சசி

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu May 26, 2016 10:40 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:இணைந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
வாங்க, நலமா, விமந்தனி ?

பதிவு #112 ஒரு விளக்கத்திற்காக உங்கள் பெயர் உபயோகப்படுத்தி உள்ளேன்

ரமணியன்
நலம் தான் ஐயா. புன்னகை

[You must be registered and logged in to see this image.]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 26, 2016 10:44 pm

அனைவருக்கும் இனிய இரவு வணக்கங்கள் புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu May 26, 2016 10:47 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:அனைவருக்கும் இனிய வணக்கங்கள் ! புன்னகை.......................என்ன ஆச்சு யாரையும் காணும்?
ஒரே வெயில்.அதான் யாரையும் காணும் !!
( ரொம்ப நாளாவே கேட்கணும் என்று ஆவல் . "காணோம்" என்பதற்கு பதிலாக 'காணும்' என்றே  பதிவிடுகிறிர்களே )    அழுகை அழுகை

ரமணியன்
ஓ...ரொம்ப வெயிலா? சோகம்............மழை, மழை என்பதெல்லம் சும்மாவா?............கோடை மழை பெய்யலையா?............ஐயா, 'காணும் ' என்றால் காணவில்லை என்று அர்த்தம் தானே?.............அதுதான் அப்படி கேட்கிறேன் புன்னகை
காணும் என்றால் காண்பது என்பதுதானே அர்த்தம்
காணும் பொங்கல் ---இன்றுதான் உறவினர்களை சென்று காண்கிறார்கள் .
காணவில்லை என்பதை  காணோம் என்போம் நடைமுறை திரிபில் .

நாலைந்து நாளா விமந்தனி காணோம் என்போம் உதாரணத்திற்கு   .
விமந்தனி காணும் என்றால் விமந்தனி யாரையோ போய் பார்க்கப் போகிறார் என்று அர்த்தம் .  

ரமணியன்
பயம்  பயம்  நான் யாரையும் பார்க்க போகலை ஐயா... எனக்கு இத்தனை நாளாக நெட் connection இல்லை. bsnl வெறுத்து போய் airtel க்கு பதிவு செய்தேன். அது என்னன்னா bsnl க்கு மேல இருக்கு. இன்னும் வரலை. customer கேர் ரிடம் சண்டை போடவே எனக்கு இத்தனை நாளாய் சரியாக இருந்தது. இப்போதும் வரலை.

ஆனால், என்னால் தான் பொறுக்கமுடியாமல் மொபைல் டாட்டா மூலம் இன்று நம் தளத்தில் இணைந்திருக்கிறேன்.

[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu May 26, 2016 10:59 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:அனைவருக்கும் இனிய வணக்கங்கள் ! புன்னகை.......................என்ன ஆச்சு யாரையும் காணும்?
ஒரே வெயில்.அதான் யாரையும் காணும் !!
( ரொம்ப நாளாவே கேட்கணும் என்று ஆவல் . "காணோம்" என்பதற்கு பதிலாக 'காணும்' என்றே  பதிவிடுகிறிர்களே )    அழுகை அழுகை

ரமணியன்
உங்களைப்போலவே நானும் வெகு நாளாய் கேட்க நினைத்த ஒன்று தான். ஆனால், சரி, இது கிருஷ்ணாம்மாவின் ஸ்டைல் என்று விட்டு விட்டேன். அவர் அப்படியே தொடரட்டும். அதுவும் நன்றாகத்தான் இருக்கிறது.

மூன்று வயதுக்குழந்தையாக விமந்தனி இருந்த போது, பஞ்சு என்ற வார்த்தையை பிஞ்சு என்பாள். குலாப் ஜாமூனை - குல்ஜாம் என்றே கூறுவாள். இது போல தவறாகவே இருந்தாலும் இப்படி அவளிடம் நான் ரசித்த வார்த்தைகள் நிறைய.

ஒரு உண்மை என்னவென்றால், தவறாகவே உச்சரித்தாலும் சில தமிழ் வார்த்தைகள் அழகா தான் இருக்கிறது.  
.
.
.
.
காணும் என்றால் காண்கின்ற என்ற பொருள் தான் வருகிறது. அது சரியா தவறா என்று தமிழையா தான் கூறவேண்டும்.

ஆனாலும் நாம் பேசும் ஸ்லாங்கில் நிறையவே தவறுகள் இருக்கத்தானே செய்கிறது ஐயா. தமிழே சுத்தமா பேசத்தெரியலையே....
அதனால, தமிழையாவே வந்தாலும் யாருமே சரியா பேசவில்லை என்று தான் தீர்ப்பு எழுதுவார் பாருங்கள்.

[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu May 26, 2016 11:05 pm

krishnaamma wrote:அனைவருக்கும் இனிய இரவு வணக்கங்கள் புன்னகை
வந்துட்டீங்களா.... எங்க தனியா டீ ஆத்த வேண்டியிருக்குமோன்னு நினைச்சேன். புன்னகை புன்னகை ஜாலி ஜாலி

[You must be registered and logged in to see this image.]
ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014

Postஸ்ரீரங்கா Thu May 26, 2016 11:37 pm

எல்லாரும் உங்களை அம்மா, அக்கா'ன்னு கூப்பிடறாங்க...! நான் எப்படி கூப்பிடட்டும் (விமந்தனி) ?

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு எதையும் எதிர்பார்க்காது

என்றும் அன்புடன்

ஸ்ரீரங்கா
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 26, 2016 11:45 pm

விமந்தனி wrote:
உங்களைப்போலவே நானும் வெகு நாளாய் கேட்க நினைத்த ஒன்று தான். ஆனால், சரி, இது கிருஷ்ணாம்மாவின் ஸ்டைல் என்று விட்டு விட்டேன். அவர் அப்படியே தொடரட்டும். அதுவும் நன்றாகத்தான் இருக்கிறது.

மூன்று வயதுக்குழந்தையாக விமந்தனி இருந்த போது, பஞ்சு என்ற வார்த்தையை பிஞ்சு என்பாள். குலாப் ஜாமூனை - குல்ஜாம் என்றே கூறுவாள். இது போல தவறாகவே இருந்தாலும் இப்படி அவளிடம் நான் ரசித்த வார்த்தைகள் நிறைய.

ஒரு உண்மை என்னவென்றால், தவறாகவே உச்சரித்தாலும் சில தமிழ் வார்த்தைகள் அழகா தான் இருக்கிறது.  
.
.
.
.
காணும் என்றால் காண்கின்ற என்ற பொருள் தான் வருகிறது. அது சரியா தவறா என்று தமிழையா தான் கூறவேண்டும்.

ஆனாலும் நாம் பேசும் ஸ்லாங்கில் நிறையவே தவறுகள் இருக்கத்தானே செய்கிறது ஐயா. தமிழே சுத்தமா பேசத்தெரியலையே....
அதனால, தமிழையாவே வந்தாலும் யாருமே சரியா பேசவில்லை என்று தான் தீர்ப்பு எழுதுவார் பாருங்கள்.
[You must be registered and logged in to see this link.]

இல்லை விமந்தனி, இப்போ விமந்தனியைக் காணும் என்று சொன்னால், விமந்தனியைக் காணவில்லை என்று அர்த்தம் ......அதே, விமந்தினி யாரையோ காணும் பொருட்டு வெளியில் சென்று இருக்கிறார் என்று சொன்னால், நீங்கள் யாரையோ பார்க்க வெளியே போய் இருக்கீங்க என்று அர்த்தம் புன்னகை

.
.
.
சின்ன வயதில் , "காணும்....ஆப்ப்டாச்சு " என்று குழந்தைகளுடன் நீங்க விளையாடினது இல்லையா? புன்னகை
குழந்தையை நோக்கிக் குனிந்து கொண்டு, இரு கைகளாலும் நம் கண்களை மூடிக்கணும் ............ "கிருஷ்ணா எங்கே காணும்?" என்று கேட்கணும், குழந்தை நம் கைகளை விலக்கிப் பார்க்கும், சிரிக்கும்...ம்ம்ம்ம்"ஆப்ப்டாச்சு" என்று சொல்லணும்...............புன்னகை

இப்போ ஓகே வா? புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu May 26, 2016 11:46 pm

ஸ்ரீரங்கா wrote:எல்லாரும் உங்களை அம்மா, அக்கா'ன்னு கூப்பிடறாங்க...! நான் எப்படி கூப்பிடட்டும் (விமந்தனி) ?
சித்தீதீதீ........

[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu May 26, 2016 11:53 pm

krishnaamma wrote:இல்லை விமந்தனி, இப்போ விமந்தனியைக் காணும் என்று சொன்னால், விமந்தனியைக் காணவில்லை என்று அர்த்தம் ......அதே, விமந்தினி யாரையோ காணும் பொருட்டு வெளியில் சென்று இருக்கிறார் என்று சொன்னால், நீங்கள் யாரையோ பார்க்க வெளியே போய் இருக்கீங்க என்று அர்த்தம் புன்னகை

.
.
.
சின்ன வயதில் , "காணும்....ஆப்ப்டாச்சு " என்று குழந்தைகளுடன் நீங்க விளையாடினது இல்லையா? புன்னகை
குழந்தையை நோக்கிக்  குனிந்து கொண்டு, இரு கைகளாலும் நம் கண்களை மூடிக்கணும்  ............ "கிருஷ்ணா எங்கே காணும்?" என்று கேட்கணும், குழந்தை நம் கைகளை விலக்கிப் பார்க்கும், சிரிக்கும்...ம்ம்ம்ம்"ஆப்ப்டாச்சு" என்று சொல்லணும்...............புன்னகை

இப்போ ஓகே வா? புன்னகை
பரவாயில்லை கிருஷ்ணாம்மா. அதை பெரிதாக எடுத்துக்காதீங்க. பேச்சு வழக்கில் நாம் பேசும் வார்த்தைகளை, எழுத்துக்களுக்கு மாற்றும் போது அது வேறு ஒரு அர்த்தம் கொடுக்கும் வார்த்தையாக தெரிவது சகஜம் தானே...! அதனால் தான் ஐயாவுக்கும், எனக்கும் அப்படி தோன்றியிருக்கிறது.

[You must be registered and logged in to see this image.]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 26, 2016 11:59 pm

விமந்தனி wrote:
ஸ்ரீரங்கா wrote:எல்லாரும் உங்களை அம்மா, அக்கா'ன்னு கூப்பிடறாங்க...! நான் எப்படி கூப்பிடட்டும் (விமந்தனி) ?
சித்தீதீதீ........
[You must be registered and logged in to see this link.]

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 13 of 100 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 56 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக