புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
heezulia | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெரியாத விசயங்களை தெரியாதுன்னு ஒத்துக்கிறது உத்தமம்
Page 1 of 1 •
ஓருஊருல ஒரு முனிவர் இருந்தாரு.
ஒரு நாளு அவரப் பாக்க 4 பேரு வந்திருந்தாங்க.
முனிவர்கிட்ட அந்த 4 பேரும்,”சாமி ஒலகத்த புரிஞ்சிக்கவே
முடியலயே அதுக்கு என்ன வழின்னு” கேட்டாங்க.
அதுக்கு அந்த முனிவர் “தெரியலயப்பான்னு” ஒத்த வரில பதில்
சொல்லிட்டாரு. ஆனாலும் வந்தவங்க விடாம.”என்ன சாமி
நீங்க எவ்ளோ பெரிய முனிவர் இதுகூடத் தெரியலைன்னு
சொல்லுறிங்களே!” அப்டின்னு கேட்டாங்க.
அதுக்கு முனிவர் அவங்ககிட்ட “சரி இப்ப நான்உங்கள
ஒரு புஷ்பக விமானத்துல அழைச்சிகிட்டுப் போவேன்.
போற வழியில ஒரு காட்சிய உங்களுக்கு காட்டுறேன்.
அது பத்தி உங்களோட கருத்த நீங்க சொல்லனும்,
கருத்து தப்பா இருந்திச்சின்னா இந்த விமானம் உங்கள கீழ
தள்ளிவிட்டுடும்” அப்டின்னாரு.
சரின்னு அந்த 4 பேரும் முனிவரோட சேந்து புஷ்பக
விமானத்துல ஏறினாங்க.
கொஞ்ச தூரம் போனபிறகு ஒரு
எடத்துல ஒரு புலி , குட்டிபோட்டுக்கிட்டு இருந்திச்சி.
குட்டி போட்ட பெறகு தனக்கும் தன் குட்டிகளுக்கும் பசிக்கு
எற தேடி அந்தப் பக்கமா வர ஆரம்பிச்சிச்சி. இந்தப் பக்கமா
ஒரு மான், அதுவும் குட்டி போட்டுட்டு பசிக்கு தண்ணீர்
குடிக்கிறதுக்கு அந்தப் பக்கமா வந்திச்சி.
மானப் பாத்த அந்தப் புலி சட்டுன்னு அது மேல பாஞ்சி அதக்
கொன்னு தானும் சாப்புட்டு தன்னோட குட்டிகளுக்கும்
குடுத்திச்சி. அத சாப்புட்ட அந்தப் புலிக் குட்டிங்களுக்கு
சந்தோசம்.
இந்தப் பக்கமா தன் அம்மாவ பறி கொடுத்த மான் குட்டிகளுக்கு
வருத்தம். இந்தக் காட்சிய அவங்கிட்ட காட்டின முனிவர் இதப்
பத்தி உங்க கருத்து என்னன்னு கேட்டாரு.
அதுக்கு அந்த 4 பேருல ஒருத்தர் “இது ரொம்ப தப்பு.
மான் குட்டிகளுக்கு இப்ப தாய் இல்லாம போச்சேன்னு
சொன்னாரு”. ஒடனே அவர அந்த விமானம் கீழ தள்ளி
விட்டுடுச்சு.
அடுத்த ஆளப்பாத்து முனிவர் கேட்டாரு
“ஏம்பா உன் கருத்து என்னன்னு?”, ஏற்கனவே ஒருத்தன் கீழ
விழுந்தத பாத்த ஆளு,” இல்ல இது சரிதான், ஏன்னா
புலிகளுக்கு இரையாகத் தானே மான்கள் இருக்குது
அப்படின்னு சொன்னாரு. ஒடனே அவரையும் விமானம் கீழ
தள்ளி விட்டுடுச்சு.
இதையெல்லாம் பாத்துக்கிட்டு இருந்த அடுத்த ஆளு ரொம்ப
உசாரா சொன்னான், “ இது தப்பும் இல்ல சரியும் இல்லன்னு”.
ஒடனே அவனையும் அந்த விமானம் கீழ தள்ளிடிச்சி.
கடைசியா விமானத்தில இருந்தவனைப் பாத்து கேட்டாரு
முனிவர்,”ஏம்பா உன் கருத்து என்னன்னு”, அதுக்கு அவன்
,”தெரியலயே சாமின்னு”, சொன்னான். இந்த மொற அவன
அந்த விமானம் கீழ தள்ளல. இரண்டு பேரையும்
சொமந்துகிட்டு பயணம் செய்ய ஆரம்பிச்சிச்சி.
இந்தக் கதைய வர்ற நீதி என்னன்னா நம்ம வாழ்க்கைக்கு
எது தேவையோ அதை மட்டும் நாம் புரிஞ்சிக்கிட்டா போதும்
தேவையில்லாத விசயங்கள தெரிஞ்சிக்க முயற்சி செய்றது
அனாவசியம்,
அது போல தனக்கு அறிவில்லாத விசயங்கள் குறித்து தனக்கு
தெரிஞ்சமாதிரி பேசுறதும் அனாவசியம். தெரியாத
விசயங்களை தெரியாதுன்னு ஒத்துக்கிறது தான் உத்தமம்.
–
—————————-
வாட்ஸ் அப் பகிர்வு

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
இந்தக் கதைய வர்ற நீதி என்னன்னா நம்ம வாழ்க்கைக்கு
எது தேவையோ அதை மட்டும் நாம் புரிஞ்சிக்கிட்டா போதும்
தேவையில்லாத விசயங்கள தெரிஞ்சிக்க முயற்சி செய்றது
அனாவசியம்,
அது போல தனக்கு அறிவில்லாத விசயங்கள் குறித்து தனக்கு
தெரிஞ்சமாதிரி பேசுறதும் அனாவசியம். தெரியாத
விசயங்களை தெரியாதுன்னு ஒத்துக்கிறது தான் உத்தமம்.
–
நல்ல தத்துவம் ரசித்தேன்
ரமணியன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
இதேபோல வள்ளுவரிடம் ஒருவன் வந்து , " சாமி !எனக்கு சில சந்தேகங்கள் இருக்கின்றன ! அதை உங்களிடம் கேட்டு விளக்கம் பெறலாம் என்று வந்துள்ளேன் ! " என்று சொன்னான் .
வள்ளுவரும் அவனிடம் , " தாராளமாய்க் கேள் ; எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன் ! " என்றார் .
" சாமி ! இந்த உலகத்தைவிடப் பெரியது எது ? "
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது .
"சாமி ! கடலை விடப் பெரியது எது ? "
பயன்தூக்கார் செய்த நன்றி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது .
" சாமி ! மலையைவிடப் பெரியது எது ? "
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது .
" சாமி ! கடைசியாக ஒரு கேள்வி . இந்த உலகத்தில் கெட்டவர்கள் நன்றாக வாழ்கிறார்கள் : நல்லவர்கள் கஷ்டப்படுகிறார்கள் ; இதற்கு என்ன காரணம் ? "
இதைக் கேட்டவுடன் வள்ளுவர் சிறிதுநேரம் அமைதியாக இருந்தார் . பிறகு
" தம்பி ! இந்தக் கேள்விக்குத்தான் நானும் விடை தேடிக்கொண்டு இருக்கிறேன் . என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை .
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும் .
சில கேள்விகளுக்கு நம்மால் விடைகாண முடியாது . அப்போது அமைதியாக இருந்துவிடுவது நல்லது "

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இந்தக் கதைய வர்ற நீதி என்னன்னா நம்ம வாழ்க்கைக்கு
எது தேவையோ அதை மட்டும் நாம் புரிஞ்சிக்கிட்டா போதும்
தேவையில்லாத விசயங்கள தெரிஞ்சிக்க முயற்சி செய்றது
அனாவசியம்,
அது போல தனக்கு அறிவில்லாத விசயங்கள் குறித்து தனக்கு
தெரிஞ்சமாதிரி பேசுறதும் அனாவசியம். தெரியாத
விசயங்களை தெரியாதுன்னு ஒத்துக்கிறது தான் உத்தமம்.
நல்ல பகிர்வு ராம் அண்ணா
எது தேவையோ அதை மட்டும் நாம் புரிஞ்சிக்கிட்டா போதும்
தேவையில்லாத விசயங்கள தெரிஞ்சிக்க முயற்சி செய்றது
அனாவசியம்,
அது போல தனக்கு அறிவில்லாத விசயங்கள் குறித்து தனக்கு
தெரிஞ்சமாதிரி பேசுறதும் அனாவசியம். தெரியாத
விசயங்களை தெரியாதுன்னு ஒத்துக்கிறது தான் உத்தமம்.
நல்ல பகிர்வு ராம் அண்ணா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
" சாமி ! கடைசியாக ஒரு கேள்வி . இந்த உலகத்தில் கெட்டவர்கள் நன்றாக வாழ்கிறார்கள் : நல்லவர்கள் கஷ்டப்படுகிறார்கள் ; இதற்கு என்ன காரணம் ? "
இதைக் கேட்டவுடன் வள்ளுவர் சிறிதுநேரம் அமைதியாக இருந்தார் . பிறகு
" தம்பி ! இந்தக் கேள்விக்குத்தான் நானும் விடை தேடிக்கொண்டு இருக்கிறேன் . என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை .
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும் .
சில கேள்விகளுக்கு நம்மால் விடைகாண முடியாது . அப்போது அமைதியாக இருந்துவிடுவது நல்லது "
ஹும்.............இந்தக் கேள்விக்கு வள்ளுவருக்கே விடை கிடைக்கலை/தெரியலை...எனக்கா கிடைத்து விடப்போகிறது? .......
.
.
.
.நல்ல பகிர்வு ஐயா !

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|