ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள்

+2
இளவரசன்
தாமு
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

அருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள் - Page 2 Empty அருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள்

Post by தாமு Fri Nov 20, 2009 4:26 pm

First topic message reminder :

அருகம்புல் இயற்கை நமக்களித்த மிகச்சிறந்த மருந்தாகும். இது எளிதில் அனைவருக்கும் கிடைக்கக்கூடியது. பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உள்ளது.

அருகம்புல் சாறு எடுத்து உட்கொண்டால் உடலில் ஏற்படும் பல வியாதிகளுக்கு விடைகொடுக்கலாம்.

கிராமப்புறங்களில் வயல்வெளிகளில் அருகம்புல் எளிதாகக் கிடைக்கிறது. இதைப் பறித்து தண்ணீரில் நன்கு அலசி தூய்மைப்படுத்திய பின் தண்ணீரைச் சேர்த்து நன்கு இடித்து சாறு எடுத்து அருந்தலாம்.

தேவைப்பட்டால், அருகம்புல்லுடன் துளசி, வில்வம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். மிக்ஸியைப் பயன்படுத்தியும் சாறு எடுக்கலாம்.

அருகம்புல் சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். மாலை வேளைகளிலும் 200 மிலி அளவுக்கு பருகலாம்.

மருத்துவ குணங்கள்:

* அருகம்புல் சாற்றில் வைட்டமின் 'ஏ' சத்து உள்ளது. இதை உட்கொண்டால் உடல் புத்துணர்வு பெறுகிறது. குழந்தைகளுக்கு பாலில் கலந்து கொடுக்கலாம்.

* உடலின் ரத்த சுத்திகரிப்புக்கு அருகம்புல் சாறு பேருதவியாக அமைகிறது. ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிப்பதுடன், ரத்தச் சோகை, ரத்த அழுத்தத்தையும் அருகம்புல் சாறு சீராக்குகிறது.

* வாயுத் தொல்லை உள்ளவர்கள் அருகம்புல் சாறு அருந்தி வர, அதிலிருந்து விடுபடலாம். உடல் சூட்டையும் இது தணிக்கிறது.

* நரம்புத் தளர்ச்சி, மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்கு உண்டாகும் பிரச்னைகளுக்கு அருகம்புல்சாறு சிறந்த தீர்வாக உள்ளது.

* நீங்கள் பொதுவாக அலோபதி, ஹோமியோபதி மருந்துகளை உட்கொண்டு வந்தாலும் அருகம்புல் சாற்றினைப் பருக எந்தத் தடையும் இல்லை. இதனால் எவ்வித பக்க விளைவுகளும் கிடையாது.

எப்போதும் எல்லோராலும் அருகம்புல் சாறு தயாரித்து உட்கொள்வது என்பது சாத்தியப்படாது. இதனால் ரெடிமேடாக கடைகளில் பாக்கெட் வடிவிலும் சில இடங்களில் இது விற்பனைக்குக் கிடைக்கிறது. அவற்றையும் வாங்கிப் பருகலாம்.


- சுகம்.
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down


அருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள் - Page 2 Empty Re: அருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள்

Post by positivekarthick Wed Feb 16, 2011 10:36 pm

சாந்தன் wrote:ஆமாம். பஸ்சில் ஒரு மணி நேர பயணம். சென்னையில் சொல்ல வேண்டுமா என்ன ?
நான் பைக்கில் ஒரு மணி நேர பயணம்.
என்ன செய்வது. நகர வாழ்க்கை பணம் சம்பதிபதற்கு மட்டுமே ! நிம்மதி அமைதி காணாமல் பொய் விடும்
நண்பரே தூய அருகம்புல் ஒரு கட்டை விரல் அளவு பறித்து
சிறிது சிரிதா வாயில் மென்று சாரை குடிக்கவும். சக்கையை
துப்பி விடவும்.very சிம்பிள்.பலனை சொல்லவும் .


அருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள் - Page 2 Pஅருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள் - Page 2 Oஅருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள் - Page 2 Sஅருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள் - Page 2 Iஅருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள் - Page 2 Tஅருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள் - Page 2 Iஅருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள் - Page 2 Vஅருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள் - Page 2 Eஅருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள் - Page 2 Emptyஅருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள் - Page 2 Kஅருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள் - Page 2 Aஅருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள் - Page 2 Rஅருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள் - Page 2 Tஅருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள் - Page 2 Hஅருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள் - Page 2 Iஅருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள் - Page 2 Cஅருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள் - Page 2 K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள் - Page 2 Empty Re: அருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள்

Post by சிவா Wed Feb 16, 2011 10:39 pm

சரி கார்த்திக். அவ்வாறே செய்கிறேன்! என்ன பலன் என இப்பொழுதே கூறினால் சிறப்பாக இருக்கும்!


அருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள் - Page 2 Empty Re: அருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள்

Post by positivekarthick Thu Feb 24, 2011 1:23 pm

அருகம்புள்ளை இடித்து தான் சாரு எடுக்க வேண்டும் என்று இல்லை. சுத்தமான அருகம் புள்ளை ஒரு கட்டை விரல் அளவு பறித்து சிறிது சிறிதாக நன்கு மென்று அதன் சாற்றை குடிக்கவும். வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது.உடலில் உள்ள கேட்ட நீர் வெளியேறும். நன்கு பசி எடுக்கும்.களைப்பு இருக்காது.மலச்சிக்கல் இருக்காது.

''மலச்சிக்கல் மனிதனுக்கு பலசிக்கல்'' அதுவே இதில் தீரும் போது வேறு நோய் ஏது.

நாள் பட அருகம்புள்ளை உண்ணும் போது கை கால் விரல்களில் நீர் கொப்புளம் தோன்றும் இது நல்லதே. ஏன் யென்றால் உடலில் கெட்ட நீர் தான் அது.

செய்து பாருங்கள் பலன் கிடைக்கும். நன்றி


அருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள் - Page 2 Pஅருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள் - Page 2 Oஅருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள் - Page 2 Sஅருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள் - Page 2 Iஅருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள் - Page 2 Tஅருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள் - Page 2 Iஅருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள் - Page 2 Vஅருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள் - Page 2 Eஅருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள் - Page 2 Emptyஅருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள் - Page 2 Kஅருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள் - Page 2 Aஅருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள் - Page 2 Rஅருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள் - Page 2 Tஅருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள் - Page 2 Hஅருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள் - Page 2 Iஅருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள் - Page 2 Cஅருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள் - Page 2 K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள் - Page 2 Empty Re: அருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள்

Post by positivekarthick Thu Feb 24, 2011 1:37 pm

சிவா wrote:சரி கார்த்திக். அவ்வாறே செய்கிறேன்! என்ன பலன் என இப்பொழுதே கூறினால் சிறப்பாக இருக்கும்!

மலச்சிக்கல் வராது, தலைவலி தீரும், களைப்பு காணாமல் போகும், கெட்ட நீர் வெளியேறும்
இப்படி சொல்லி கொண்டே போகலாம்.ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்.இயற்கை நமக்கு அணைதுமே இலவசமாக தருகிறது நாம் தாம் கண்டு கொள்வதில்லை.மேலும் தகவகல்கள் வேண்டும் யெனில் http://www.jeyamohan.in/?p=373 பார்க்கவும். நன்றி. மீண்டும் சந்திப்போம்
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள் - Page 2 Empty Re: அருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள்

Post by தமிழ்ப்ரியன் விஜி Thu Feb 24, 2011 1:38 pm

அருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள் - Page 2 678642 தாமு ..


தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

அருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள் - Page 2 Empty Re: அருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள்

Post by தாமு Wed Mar 16, 2011 10:29 am

அனைவருக்கும் நன்றி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

அருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள் - Page 2 Empty Re: அருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum