ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள்

+2
இளவரசன்
தாமு
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள் Empty அருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள்

Post by தாமு Fri Nov 20, 2009 4:26 pm

அருகம்புல் இயற்கை நமக்களித்த மிகச்சிறந்த மருந்தாகும். இது எளிதில் அனைவருக்கும் கிடைக்கக்கூடியது. பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உள்ளது.

அருகம்புல் சாறு எடுத்து உட்கொண்டால் உடலில் ஏற்படும் பல வியாதிகளுக்கு விடைகொடுக்கலாம்.

கிராமப்புறங்களில் வயல்வெளிகளில் அருகம்புல் எளிதாகக் கிடைக்கிறது. இதைப் பறித்து தண்ணீரில் நன்கு அலசி தூய்மைப்படுத்திய பின் தண்ணீரைச் சேர்த்து நன்கு இடித்து சாறு எடுத்து அருந்தலாம்.

தேவைப்பட்டால், அருகம்புல்லுடன் துளசி, வில்வம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். மிக்ஸியைப் பயன்படுத்தியும் சாறு எடுக்கலாம்.

அருகம்புல் சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். மாலை வேளைகளிலும் 200 மிலி அளவுக்கு பருகலாம்.

மருத்துவ குணங்கள்:

* அருகம்புல் சாற்றில் வைட்டமின் 'ஏ' சத்து உள்ளது. இதை உட்கொண்டால் உடல் புத்துணர்வு பெறுகிறது. குழந்தைகளுக்கு பாலில் கலந்து கொடுக்கலாம்.

* உடலின் ரத்த சுத்திகரிப்புக்கு அருகம்புல் சாறு பேருதவியாக அமைகிறது. ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிப்பதுடன், ரத்தச் சோகை, ரத்த அழுத்தத்தையும் அருகம்புல் சாறு சீராக்குகிறது.

* வாயுத் தொல்லை உள்ளவர்கள் அருகம்புல் சாறு அருந்தி வர, அதிலிருந்து விடுபடலாம். உடல் சூட்டையும் இது தணிக்கிறது.

* நரம்புத் தளர்ச்சி, மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்கு உண்டாகும் பிரச்னைகளுக்கு அருகம்புல்சாறு சிறந்த தீர்வாக உள்ளது.

* நீங்கள் பொதுவாக அலோபதி, ஹோமியோபதி மருந்துகளை உட்கொண்டு வந்தாலும் அருகம்புல் சாற்றினைப் பருக எந்தத் தடையும் இல்லை. இதனால் எவ்வித பக்க விளைவுகளும் கிடையாது.

எப்போதும் எல்லோராலும் அருகம்புல் சாறு தயாரித்து உட்கொள்வது என்பது சாத்தியப்படாது. இதனால் ரெடிமேடாக கடைகளில் பாக்கெட் வடிவிலும் சில இடங்களில் இது விற்பனைக்குக் கிடைக்கிறது. அவற்றையும் வாங்கிப் பருகலாம்.


- சுகம்.
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

அருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள் Empty Re: அருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள்

Post by இளவரசன் Fri Nov 20, 2009 4:27 pm

அருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள் 677196 அருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள் 677196 அருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள் 677196
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

அருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள் Empty Re: அருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள்

Post by சாந்தன் Sat Nov 21, 2009 9:26 am

கேப்சூல் வடிவத்திலும் கிடைகிறது.
உதரணமாக அர்விந்த் மருத்துவ கடைகலில் கிடைக்கும்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

அருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள் Empty Re: அருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள்

Post by தாமு Sat Nov 21, 2009 9:32 am

மத்திரி என்பது சில பக்க விளைவுகள் இருக்கும்....

புதிதாக செய்து சாப்பிட்டால் அது இன்னும் உடலுக்கு நல்லது...

பக்க விளைவு இல்லை நண்பா..............

நன்றி இள, nirshan2007
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

அருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள் Empty Re: அருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள்

Post by சாந்தன் Sat Nov 21, 2009 9:45 am

ஆசை தான்! யார் செய்து தருவது? அம்மா அருகில் இருந்தால் செய்து தருவார்கள்.
மனைவி உணவை செய்வதற்கே முடியாமல் பாதி வேலை ஹோடேலில் வாங்கி சாப்பிடும்போது இது நடக்கும் காரியமா ?

அருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள் 440806 அருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள் 440806

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

அருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள் Empty Re: அருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள்

Post by தாமு Sat Nov 21, 2009 9:53 am

மனைவி வேலைக்கு சொல்லுகிரார்கலா?
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

அருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள் Empty Re: அருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள்

Post by சாந்தன் Sat Nov 21, 2009 10:58 am

ஆமாம். பஸ்சில் ஒரு மணி நேர பயணம். சென்னையில் சொல்ல வேண்டுமா என்ன ?
நான் பைக்கில் ஒரு மணி நேர பயணம்.
என்ன செய்வது. நகர வாழ்க்கை பணம் சம்பதிபதற்கு மட்டுமே ! நிம்மதி அமைதி காணாமல் பொய் விடும்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

அருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள் Empty Re: அருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள்

Post by தாமு Sat Nov 21, 2009 3:28 pm

அருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள் 440806
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

அருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள் Empty Re: அருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள்

Post by positivekarthick Wed Feb 16, 2011 10:26 pm

நாம் யெல்லாம் கால்சியம் சத்து இல்லை- நு டாக்டர் சொன்னa என்ன
என்ன செய்வோம். டாக்டர் சொன்ன கால்சியம் மாதிறைகலை வாங்கி சாப்பிடுவோம் இல்லியா.செலவே இல்லாத வளி சொல்லவா!
முட்டை நம் வீட்டில் இருக்கும் அல்லவா.முட்டையை ஒப் ஒயில், புல்லோய்ல் செய்து சாபிட்டு விட்டு அதன் ஓட்டை ஒரு கப்பில் போட்டு எலுமிச்சை பல சாரு பிளிஞ்சா ஒட்டில் உள்ள கால்சியம் சிறிது
மணி துளிகளில் சாரில் கலந்து விடும் .ஓட்டை ஒதுக்கி விட்டு சாரை
நீரில் கலந்து குடிக்கவும். முக்கியமா பெண்களக்கு கால்சியம் முக்கியம்.
இறங்கி விடும்


அருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள் Pஅருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள் Oஅருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள் Sஅருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள் Iஅருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள் Tஅருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள் Iஅருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள் Vஅருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள் Eஅருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள் Emptyஅருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள் Kஅருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள் Aஅருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள் Rஅருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள் Tஅருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள் Hஅருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள் Iஅருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள் Cஅருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள் K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள் Empty Re: அருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள்

Post by சிவா Wed Feb 16, 2011 10:29 pm

positivekarthick wrote:நாம் யெல்லாம் கால்சியம் சத்து இல்லை- நு டாக்டர் சொன்னa என்ன
என்ன செய்வோம். டாக்டர் சொன்ன கால்சியம் மாதிறைகலை வாங்கி சாப்பிடுவோம் இல்லியா.செலவே இல்லாத வளி சொல்லவா!
முட்டை நம் வீட்டில் இருக்கும் அல்லவா.முட்டையை ஒப் ஒயில், புல்லோய்ல் செய்து சாபிட்டு விட்டு அதன் ஓட்டை ஒரு கப்பில் போட்டு எலுமிச்சை பல சாரு பிளிஞ்சா ஒட்டில் உள்ள கால்சியம் சிறிது
மணி துளிகளில் சாரில் கலந்து விடும் .ஓட்டை ஒதுக்கி விட்டு சாரை
நீரில் கலந்து குடிக்கவும். முக்கியமா பெண்களக்கு கால்சியம் முக்கியம்.
இறங்கி விடும்

வித்தியாசமாகவும், இதுவரை கேள்விப்படாத குறிப்பாகவும் உள்ளது! முயற்சி செய்கிறேன் கார்த்திக்!


அருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள் Empty Re: அருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum