புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 1:16 pm
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 12:50 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 9:43 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
sram_1977 | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கூகுள் அலர்ட்ஸை உருவாக்கியவர் விவசாயி ஆனார்...!
Page 1 of 1 •
கலிஃபோர்னியாவில் உள்ள தன் நிலத்தில் அந்த
விவசாயி பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார்.
வேலையாட்களுக்கு அடுத்தடுத்த உத்தரவுகள்
அவரிடமிருந்து பறந்துகொண்டிருக்க, கையோடு
அதை செய்து முடிக்கிறார்கள் அவர்கள்.
-
தேவைப்பட்டால் அவரும் நிலத்தில் இறங்கி
வேலை செய்கிறார். அதை ஆச்சர்யமாக
பார்க்கின்றனர் தொழிலாளர்கள்.
-
ஒரு விவசாயி தன் நிலத்தில் இறங்கி வேலை
செய்வதை மற்றவர்கள் ஆச்சர்யமாக ஏன்
பார்க்கவேண்டும் என்கிறீர்களா....? காரணம் அந்த
விவசாயி நேற்றுவரை நிற்க நேரமின்றி உலக
நாடுகளுக்கு விமானத்தில் பரபரப்பாக பறந்து
கொண்டிருந்தவர்...
-
ஆம் கூகுள் அலர்ட்ஸை (Google Alerts)
உருவாக்கிய நாக கடாருதான் (Naga Kataru)
அந்த நவீன விவசாயி.
-
இணையத்தில் நாம் உற்று கவனிக்க விரும்பும்
விஷயங்களில் வரும் புதிய அப்டேட்கள்,
செய்திகளை பிரித்து நமக்கு அனுப்பி ‘அலர்ட்’
செய்யும் கூகுளின் ஒரு சேவையின் பெயர்தான்
‘கூகுள் அலர்ட்ஸ்’
-
-
.உதாரணத்துக்கு நீங்கள் ரஜினி ரசிகர் எனில்,
ரஜினிகாந்த் பற்றி இணையத்தில் வரும் செய்திகள்
மட்டும் தனியாக, (உடனடியாக படிக்க விரும்பினால்
இந்த சேவையில் ‘ரஜினிகாந்த்’ பெயரை கொடுத்து
விட்டால்போதும்) அவரை பற்றி இணையத்தில்
செய்திகள் அப்டேட் ஆகும்போதெல்லாம் உங்கள்
மெயிலில் அந்த செய்திகள் நேரடியாக வந்துவிழும்.
-
ஆந்திரப்பிரதேசத்தில் கம்பலாகுடம் (Gampalagudem)
எனும் ஊரில் பிறந்து வளர்ந்தவர் நாக கடாரு.
அவ்வளவாக கல்வியறிவற்ற அந்த கிராமத்தில்,
தலைமையாசிரியரான அவரது தந்தை கடாருவை
கணினி பொறியாளராக படிக்க வைத்தார். பிறகு,
புகழ்பெற்ற ஐ.ஐ.டி யில் (IIT) கணினி படிப்பு
முடித்தார் கடாரு.
-
-
2003 ம் ஆண்டு, கூகுள் அலர்ட்ஸ் வெளியிடப்
பட்டது. பெரும் முயற்சி எடுத்து இதை அவர்
உருவாக்கியபோது, இவருடைய ஆய்வு வழி
காட்டியான பேராசிரியர், இதனைஅங்கீகரிக்கவில்லை.
இவரது முயற்சியை ஏற்க மறுத்து விட்டார். ஆனால்
கடாரு சோர்வடையவில்லை. கூகுளின் அப்போதைய
CEO க்களான Sergey Bring மற்றும்
Larry Page ஐ சந்தித்து தன் கண்டுபிடிப்பை முன்
வைத்தார். அதை ஆய்வு செய்த அவர்கள், அதன்
தனித்தன்மையை உணர்ந்து அவரின் முயற்சியை
பாராட்டியதோடு, நாக கடாருவின் கண்டுபிடிப்பு
மிகவும் பிடித்துபோனதால், கூகுள் நிறுவனத்திலேயே அ
வருக்கு ஒரு பொறுப்பையும் அளித்தனர்.
-
இருப்பினும் நாக கடாருவுக்கு தொடர்ந்து கூகுளில்
பணியாற்றுவது ஒரு சலிப்பை தந்தது. வித்தியாசமாக
ஏதாவது சாதிக்கவேண்டும் என்பதில் விருப்பம்
கொண்ட கடாரு, வெகு சீக்கிரத்தில் கூகுள்
நிறுவனத்திலிருந்து வெளியேறி, குறும்படங்கள்
இயக்குவதில் கவனம் செலுத்தினார்.
-
-
இப்போது இவரின் புதிய அவதாரம், 'விவசாயி'....
-
ஆம், 2008 ல் தன் வருமானத்தில் கலிஃபோர்னியாவில்
320 ஏக்கர் நிலத்தை வாங்கியிருந்தார். முதலீடாக
வாங்கிப்போட்ட அந்நிலத்தை, 5 வருடங்களுக்குப்
பிறகு நல்ல விலைக்கு விற்றுவிடுவதுதான் அவரது
திட்டம். ஆனால் விற்கும் முயற்சியில் ஈடுபட்ட
போது அவருக்கு திடீரென ஒருநாள் உதித்ததுதான்
விவசாயம் செய்யும் திட்டம்.
-
தன் சொந்த ஊரில் உள்ள பூக்களும், பழங்களின்
வாசமும் அவருக்கு நினைவுக்கு வந்ததால், நிலத்தை
விற்கும் திட்டத்தை கைவிட்டு உடனே ஒரு முடிவை
எடுத்தார். அந்த நிலத்தை விற்பதற்குப் பதிலாக, அதை
பாதாம் தோட்டமாக மாற்றி விட்டார்.
-
இன்று கலிஃபோர்னியாவில் பெரிய பாதாம்
விவசாயியாக கடாரு விளங்குகிறார்.
-
"எனக்கு விவசாயம் பற்றி எதுவும் தெரியாது.
காரணம் சிறுவயதிலிருந்தே என்னை என் தந்தை
பெரிய படிப்பாளியாக வேண்டும் என்றே திட்டமிட்டு
வளர்த்தார். ஆனால், எனக்கு விவசாயம் பிடித்திருந்தது.
இன்று விவசாயியாக மாறியிருக்கிறேன்.
-
அதனால் தெரியாமல் ஒரு காரியத்தில் இறங்கிவிடக்
கூடாது என்பதால் நானே முறையாக விவசாயம்
பற்றி படித்தேன். எனது முயற்சியால் இன்று இந்த
நிலத்தில் பாதாமும், மற்ற சில விளைபொருட்களையும்
விளைவிக்கிறேன். என் நிலத்தில் 8 பேர் வேலை
செய்கின்றனர். வருடத்திற்கு 2.5 மில்லியன்
வருமானம் கிடைக்கிறது" என்கிறார் விவசாயி
நாக கடாரு.
-
வெற்றிகரமான விவசாயி ஆன பின்னரும் கடாரு,
தன் படிக்கும் ஆர்வத்தை விடவில்லை. இப்போது
'ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக'த்தில் சூழல் மற்றும்
வளங்கள் தொடர்பான மேற்படிப்பை படித்து வருகிறார்.
-
"விவசாயத்தை இன்னும் தொழில்நுட்ப ரீதியாகக்
கொண்டு செல்வதற்கே, இந்த படிப்பை படிக்கிறேன்"
என வெற்றிப் புன்னகையை முகத்தில் தழுவ விட்ட
படியே சொல்கிறார் நாக கடாரு.
-
விவசாயத்தின் மீதான நம்பிக்கை கீற்றை
விதைக்கிறார்கள் கடாரு போன்ற நவீன விவசாயிகள்... !
-
------------------------
- ந. ஆசிபா பாத்திமா பாவா
(மாணவப் பத்திரிகையாளர்)
விகடன்.காம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மிகப்பெரியதாக யிற்கு ராம் அண்ணா , நாளை வந்து படிக்கிறேன் ....பகிர்வுக்கு நன்றி !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அவ்வளவாக கல்வியறிவற்ற அந்த கிராமத்தில்,
தலைமையாசிரியரான அவரது தந்தை கடாருவை
கணினி பொறியாளராக படிக்க வைத்தார். பிறகு,
புகழ்பெற்ற ஐ.ஐ.டி யில் (IIT) கணினி படிப்பு
முடித்தார் கடாரு.
எல்லாம் சரிதான், ஆனால் அப்பா எவ்வளவு கஷ்டப்பட்டு படிக்க வைத்தார்?..............இவர் அப்போதே விவசாயம் பற்றி படித்திருக்கலாமே?

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1