ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இங்கேயும் ஒழுகுது பாத்திரம் எடுத்துட்டு வா

3 posters

Go down

இங்கேயும் ஒழுகுது பாத்திரம் எடுத்துட்டு வா Empty இங்கேயும் ஒழுகுது பாத்திரம் எடுத்துட்டு வா

Post by ayyasamy ram Tue May 24, 2016 7:28 pm

இங்கேயும் ஒழுகுது பாத்திரம் எடுத்துட்டு வா V6lluePDSuUxA641LkS4+SECVPF
-
இங்கேயும் ஒழுகுது பாத்திரம் எடுத்துட்டு வா WLFHkRgKQFSs4O31XpJc+bag_STUDENTS
-
**கிலோ கணக்குல புத்தகம் தூக்கிட்டு குழந்தைங்க
போறதாலதான் அதுக்கு L”KG”…. U”KG”…னு
பேருபோல…
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83735
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இங்கேயும் ஒழுகுது பாத்திரம் எடுத்துட்டு வா Empty Re: இங்கேயும் ஒழுகுது பாத்திரம் எடுத்துட்டு வா

Post by ayyasamy ram Tue May 24, 2016 7:29 pm

***வாட்ஸாப்ல “Hey there iam using watsapp”ன்னு
ஸ்டேட்டஸ் வச்சிருக்குறவன் தான் உண்மையில யூஸ்
பண்ணாதவன்.

***சிலர் நம் பெயரை அழகா வித்தியாசமா கூப்பிடுவதால்
அவர்களை அதிகம் பிடிக்கிறது.

***வெளிநாட்டில் வேலையில் இருக்கும் மகனுக்கு தன் பெற்றோர்
கூட தூரத்து சொந்தம் தான்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83735
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இங்கேயும் ஒழுகுது பாத்திரம் எடுத்துட்டு வா Empty Re: இங்கேயும் ஒழுகுது பாத்திரம் எடுத்துட்டு வா

Post by ayyasamy ram Tue May 24, 2016 7:43 pm

***இறுதி வரை வாழ்க்கை இப்படியே இருக்க வேண்டுமே
என்ற கவலை சிலருக்கு, இப்படியே இருந்துவிடுமோ என்ற
கவலை சிலருக்கு!!

***250 ரூபாய்க்கு பளிச்சென்றும் 100 ரூபாய்க்கு சுமாராகவும்
இலவச தரிசனத்திற்கு படுமங்கலாகவும் காட்சி தருகின்றார்
கடவுள்…!!

**மொபைல் போனை முதலில் வைத்திருந்தவர்கள்
ஆச்சர்யப்படுத்தினார்கள். இப்போது வைத்திருக்காதவர்கள்
ஆச்சர்யப்படுத்துகிறார்கள்…!!!

***தூக்கம் வராமல்
முதலாளி…
தூங்கி வழியும்
வாட்ச்மேன………முரண்.

**கோடிகளில் சம்பாதித்து நடிகன் செய்யும் உதவிகள்,
டீக்கடையில் பிச்சைக்காரனுக்கும் சேர்த்து டீ சொல்லும்
தினக்கூலியின் வள்ளல்தனத்துக்கு கீழேதான்.!

**கடவுளுக்கு நீங்களாகவே ஒரு உருவம் கொடுத்து விட்ட
படியால்..கடவுள் உங்கள் எதிரில் இருந்தாலும் தெரிவதில்லை!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83735
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இங்கேயும் ஒழுகுது பாத்திரம் எடுத்துட்டு வா Empty Re: இங்கேயும் ஒழுகுது பாத்திரம் எடுத்துட்டு வா

Post by ayyasamy ram Tue May 24, 2016 7:44 pm

**ஒரு ஆண் 25 வயதுக்கு மேல் எடுக்க போற ஒவ்வொரு முடிவும்
தீப்பெட்டியில் உரசும் கடைசி தீக்குச்சியை போல அதீத கவனம்
செலுத்த வேண்டியுள்ளது.!!
-
***நீண்ட நேர தேடுதலுக்கு பின் கிடைக்கும் ஒவ்வொன்றுமே,
என் முந்தைய தேடுதலில் கிடைத்திருக்க வேண்டியவைகளாகவே
இருக்கின்றன!

***கொட்டும் “மழையில்” இரண்டு விதமான பிள்ளைகள்
மாம்.!
இட்ஸ் ரைனிங்..ஏசியை கம்மி பண்ணுங்க
அம்மா.!
இங்கேயும் ஒழுகுது பாத்திரம் எடுத்துட்டு வா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83735
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இங்கேயும் ஒழுகுது பாத்திரம் எடுத்துட்டு வா Empty Re: இங்கேயும் ஒழுகுது பாத்திரம் எடுத்துட்டு வா

Post by krishnaamma Wed May 25, 2016 12:31 am

ayyasamy ram wrote:இங்கேயும் ஒழுகுது பாத்திரம் எடுத்துட்டு வா V6lluePDSuUxA641LkS4+SECVPF
-
இங்கேயும் ஒழுகுது பாத்திரம் எடுத்துட்டு வா WLFHkRgKQFSs4O31XpJc+bag_STUDENTS
-
**கிலோ கணக்குல புத்தகம் தூக்கிட்டு குழந்தைங்க
போறதாலதான் அதுக்கு L”KG”…. U”KG”…னு
பேருபோல…

ஹா...ஹா...ஹா....இருக்கும் இருக்கும் புன்னகை ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இங்கேயும் ஒழுகுது பாத்திரம் எடுத்துட்டு வா Empty Re: இங்கேயும் ஒழுகுது பாத்திரம் எடுத்துட்டு வா

Post by krishnaamma Wed May 25, 2016 12:32 am

ayyasamy ram wrote:
***இறுதி வரை வாழ்க்கை இப்படியே இருக்க வேண்டுமே
என்ற கவலை சிலருக்கு, இப்படியே இருந்துவிடுமோ என்ற
கவலை சிலருக்கு!!

***250 ரூபாய்க்கு பளிச்சென்றும் 100 ரூபாய்க்கு சுமாராகவும்
இலவச தரிசனத்திற்கு படுமங்கலாகவும் காட்சி தருகின்றார்
கடவுள்…!!

**மொபைல் போனை முதலில் வைத்திருந்தவர்கள்
ஆச்சர்யப்படுத்தினார்கள். இப்போது வைத்திருக்காதவர்கள்
ஆச்சர்யப்படுத்துகிறார்கள்…!!!

ரொம்ப சரி ! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இங்கேயும் ஒழுகுது பாத்திரம் எடுத்துட்டு வா Empty Re: இங்கேயும் ஒழுகுது பாத்திரம் எடுத்துட்டு வா

Post by krishnaamma Wed May 25, 2016 12:33 am

ayyasamy ram wrote:

**கடவுளுக்கு நீங்களாகவே ஒரு உருவம் கொடுத்து விட்ட
படியால்..கடவுள் உங்கள் எதிரில் இருந்தாலும் தெரிவதில்லை!

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இங்கேயும் ஒழுகுது பாத்திரம் எடுத்துட்டு வா Empty Re: இங்கேயும் ஒழுகுது பாத்திரம் எடுத்துட்டு வா

Post by krishnaamma Wed May 25, 2016 12:33 am

ayyasamy ram wrote:
[/color]
***கொட்டும் “மழையில்” இரண்டு விதமான பிள்ளைகள்
மாம்.!
இட்ஸ் ரைனிங்..ஏசியை கம்மி பண்ணுங்க
அம்மா.!
இங்கேயும் ஒழுகுது பாத்திரம் எடுத்துட்டு வா
மேற்கோள் செய்த பதிவு: 1208419

கசப்பான நிஜம் சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இங்கேயும் ஒழுகுது பாத்திரம் எடுத்துட்டு வா Empty Re: இங்கேயும் ஒழுகுது பாத்திரம் எடுத்துட்டு வா

Post by சிவனாசான் Wed May 25, 2016 4:59 am

நல்ல கருத்து பதிவுங்க>>>>>>>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

இங்கேயும் ஒழுகுது பாத்திரம் எடுத்துட்டு வா Empty Re: இங்கேயும் ஒழுகுது பாத்திரம் எடுத்துட்டு வா

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum