புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
NEWS ----முதலமைச்சர்கள் Poll_c10NEWS ----முதலமைச்சர்கள் Poll_m10NEWS ----முதலமைச்சர்கள் Poll_c10 
56 Posts - 73%
heezulia
NEWS ----முதலமைச்சர்கள் Poll_c10NEWS ----முதலமைச்சர்கள் Poll_m10NEWS ----முதலமைச்சர்கள் Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
NEWS ----முதலமைச்சர்கள் Poll_c10NEWS ----முதலமைச்சர்கள் Poll_m10NEWS ----முதலமைச்சர்கள் Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
NEWS ----முதலமைச்சர்கள் Poll_c10NEWS ----முதலமைச்சர்கள் Poll_m10NEWS ----முதலமைச்சர்கள் Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
NEWS ----முதலமைச்சர்கள் Poll_c10NEWS ----முதலமைச்சர்கள் Poll_m10NEWS ----முதலமைச்சர்கள் Poll_c10 
221 Posts - 75%
heezulia
NEWS ----முதலமைச்சர்கள் Poll_c10NEWS ----முதலமைச்சர்கள் Poll_m10NEWS ----முதலமைச்சர்கள் Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
NEWS ----முதலமைச்சர்கள் Poll_c10NEWS ----முதலமைச்சர்கள் Poll_m10NEWS ----முதலமைச்சர்கள் Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
NEWS ----முதலமைச்சர்கள் Poll_c10NEWS ----முதலமைச்சர்கள் Poll_m10NEWS ----முதலமைச்சர்கள் Poll_c10 
8 Posts - 3%
prajai
NEWS ----முதலமைச்சர்கள் Poll_c10NEWS ----முதலமைச்சர்கள் Poll_m10NEWS ----முதலமைச்சர்கள் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
NEWS ----முதலமைச்சர்கள் Poll_c10NEWS ----முதலமைச்சர்கள் Poll_m10NEWS ----முதலமைச்சர்கள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
NEWS ----முதலமைச்சர்கள் Poll_c10NEWS ----முதலமைச்சர்கள் Poll_m10NEWS ----முதலமைச்சர்கள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
NEWS ----முதலமைச்சர்கள் Poll_c10NEWS ----முதலமைச்சர்கள் Poll_m10NEWS ----முதலமைச்சர்கள் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
NEWS ----முதலமைச்சர்கள் Poll_c10NEWS ----முதலமைச்சர்கள் Poll_m10NEWS ----முதலமைச்சர்கள் Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
NEWS ----முதலமைச்சர்கள் Poll_c10NEWS ----முதலமைச்சர்கள் Poll_m10NEWS ----முதலமைச்சர்கள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

NEWS ----முதலமைச்சர்கள்

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat May 21, 2016 7:13 pm

NEWS ----CMS

N --North தில் மஹபூபா-----------பெண் முதலமைச்சர்  
E ---East இல் மம்தா பனேர்ஜி---பெண் முதலமைச்சர்
W --West இல் ஆனந்தி பென்----பெண் முதலமைச்சர்  
S ---South இல் ஜெயலலிதா ----பெண் முதலமைச்சர்

நான்கு திசைகளிலும் பெண் முதலமைச்சர்கள் ----கணவன் இல்லா பெண் முதலமைச்சர்கள்  

மத்தியில் நரேந்திர மோடி --பிரதமர் --மனைவியுடன் வாழா பிரதமர் .

பிக்கள் பிடுங்கல் இல்லாமல் சேவை செய்யவோ ?

மின்னஞ்சல்

ரமணியன்  .

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 21, 2016 8:53 pm

NEWS ----முதலமைச்சர்கள் HALVVvrTUoiy6RL5pXVw+69820a8f-5831-4f8a-a9f7-f3c6f31e1ef4

ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014

Postஸ்ரீரங்கா Sat May 21, 2016 10:05 pm

பாரத் மாதா கி ஜெய்......

“Any woman who understands the problems of running a home will be nearer to understanding the problems of running a country.”
ஸ்ரீரங்கா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஸ்ரீரங்கா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு எதையும் எதிர்பார்க்காது

என்றும் அன்புடன்

ஸ்ரீரங்கா
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun May 22, 2016 9:03 am

ஸ்ரீரங்கா wrote:பாரத் மாதா கி ஜெய்......

“Any woman who understands the problems of running a home will be nearer to understanding the problems of running a country.”
மேற்கோள் செய்த பதிவு: 1208119

மிகவும் அழகான மேற்கோள் :

பெண்மணி என்று இல்லை ,ஆண்களுக்கும் பொருந்தும் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 22, 2016 9:09 am

மனைவி என்பவள் குடும்ப வருமானத்திற்குள்
குடும்பத்தை நடத்தி வெற்றி காண்பவளாக இருப்பாள்...
-
அகல கால் வைத்து, செலவினங்களைக் குறைக்காமல்
வட்டிக்கு கடன் வாங்கினால், கைப்பொருளை
இழக்க நேரிடும் என்பது அவளுக்குத் தெரியும்...!!
-
மாநில வளர்ச்சிக்காக உலக வங்கியிடம் மேலும்
மேலும் கடன் வாங்குகிறார்கள்...
வாங்கிய கடனுக்கு வட்டியும் செலுத்துகிறார்கள்...
-
அசல் கூடிக்கொண்டே போகிறது..
-
இது குறித்து எந்த அரசியல் கட்சியும் பேசுவதில்லை..
படித்த பொருளாதார வல்லுநர்களும் வாய் திறப்பதில்லை...
-
என்னமோ நடக்குதுன்னு அவரவர் சொந்த வேலையை
பார்க்கப் போய் விடுகிறார்கள்...!!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 23, 2016 1:17 am

ஸ்ரீரங்கா wrote:பாரத் மாதா கி ஜெய்......

“Any woman who understands the problems of running a home will be nearer to understanding the problems of running a country.”

நீங்க சொல்வது வாஸ்த்தவம் தான், ஆனால் நம் தமிழகத்தை பொருத்தவரை, இப்படி மீம்ஸ் போடும் அளவிற்கு ஆகிவிட்டதே? சோகம்

ஆட்சிக்கு வந்த உடனே மதுவிலக்குன்னு சொன்ன எல்லோருமே அவுட்.!
ஒரு தாய்க்குதான் தெரியும் தன் குழந்தைகளுக்கு என்ன தேவை என்று..
சியர்ஸ்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 23, 2016 1:18 am

T.N.Balasubramanian wrote:
ஸ்ரீரங்கா wrote:பாரத் மாதா கி ஜெய்......

“Any woman who understands the problems of running a home will be nearer to understanding the problems of running a country.”
மேற்கோள் செய்த பதிவு: 1208119

மிகவும் அழகான மேற்கோள் :

பெண்மணி என்று இல்லை ,ஆண்களுக்கும் பொருந்தும் .

ரமணியன்

நிஜம் ஐயா, பொறுப்பு இருபாலருக்கும் உண்டு !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 23, 2016 7:36 am

NEWS ----முதலமைச்சர்கள் Pt6HK01xSAqJjbSCRgwQ+Tamil_News_large_1527188_318_219
-
புதுடில்லி:

தமிழகத்தில் ஜெயலலிதா, மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, குஐராத்தில் ஆனந்திபென் படேல், ஜம்மு-காஷ்மீரில் மெகபூபா முப்தி, என இந்தியாவின் நான்கு திசையிலும் பெண்கள் ஆட்சி புரியும் விநோதம் நிகழ்ந்துள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் முடிவுகள் மூலம் தமிழகத்தில் ஜெயலலிதாவும் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியும் தொடர்ச்சியாக மீண்டும் ஆட்சி அமைக்கின்றனர். இருவரது கட்சியும் தனிபெரும்பான்மையுடன் வென்றுள்ளது.

ஜெயலலிதா:

தமிழக அரசியல் வரலாற்றில் காமராஜர், எம்.ஜி. ஆருக்கு., அடுத்தப்படியாக ஜெயலலிதா தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளார். அவர் 6 வது முறையாக தமிழக முதல்வராக பதவியேற்கிறார்.

2014 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தின் 39 தொகுதிகளில் அ.தி.மு.க., தனித்து போட்டியிட்டு 37 இடங்களை கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க., தனித்து போட்டியிட்டு தனிபெரும்பான்மை பெற்றுள்ளது. இந்திய நாடாளுமன்றத்தில் அதிக எம்.பி.க்களை கொண்ட கட்சிகளின் வரிசையில் பா.ஜ., காங்கிரசுக்கு அடுத்தப்படியாக மூன்றாவது இடத்தை அ.தி.மு.க., பெற்றுள்ளது.

ஜெயலலிதா தனி ஒருவராக கட்சியை தன் முழுகட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வித்தை தெரிந்தவர்.

மம்தா பானர்ஜி:

1997 ம் ஆண்டு காங்கிரசிலிருந்து பிரிந்து திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை தொடங்கினார் மம்தா பானர்ஜி. இவர் மேற்கு வங்கத்தின் 34 ஆண்டு இடதுசாரிகள் ஆட்சிக்கு முடிவு கட்டியவர்.

இந்தியாவின் முதல் பெண் ரயில்வே துறை அமைச்சராகவும் மம்தா இருந்துள்ளார். 2014 நாடாளுமன்ற தேர்தலில் 34 இடங்களை கைப்பற்றி அதிக எம்.பி.க்கள் கொண்ட கட்சிகள் வரிசையில் திரிணாமூல் காங்கிரஸ் 6 வது இடத்தில் உள்ளது.

2016 மேற்குவங்க சட்டசபை தேர்தலில் 211 இடங்களை பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக அம்மாநில முதல்வராக மம்தா பதவிறே்க உள்ளார்.

ஆனந்தி பென் படேல்:

நரேந்திர மோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் முதல் பெண் முதல்வராக பதவியேற்றார் ஆனந்தி பென் படேல். 1987 ல் தொடங்கி 29 ஆண்டுகளாக அரசியல் வாழ்க்கையில் ஈடுப்பட்டு வருகிறார். முன்னதாக, குஜராத் அரசில் கல்வி, வருவாய் உள்ளிட்ட முக்கிய துறைகளில் அமைச்சராகவும் பணி செய்துள்ளார்.

மெகபூபா முப்தி:

தந்தை முக்தி முகமது சையது இறப்பை தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முதல்வராக மெகபூபா முப்தி பதவியேற்றார். இவர் இந்திய மாநிலங்களில் இரண்டாவது பெண் முஸ்லீம் முதல்வர். இந்திய பாகிஸ்தான் எல்லை பிரச்சனைகள் நிறைந்த மாநிலத்தின் முதல்வராக இருப்பது முப்திகான சவால் பணிகளில் ஒன்று.

தினமலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 23, 2016 6:15 pm

ayyasami ram
NEWS CMS ,பதிவுடன் உங்கள் பதிவு "இந்தியாவின் நான்கு திசைகளிலும் பெண் முதல்வர்கள் " இணைக்கப்பட்டுள்ளது .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 23, 2016 6:23 pm

T.N.Balasubramanian wrote:ayyasami ram
NEWS CMS ,பதிவுடன் உங்கள் பதிவு "இந்தியாவின் நான்கு திசைகளிலும் பெண் முதல்வர்கள் " இணைக்கப்பட்டுள்ளது .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1208260

NEWS ----முதலமைச்சர்கள் 1571444738

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக