புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொழில்  Poll_c10தொழில்  Poll_m10தொழில்  Poll_c10 
25 Posts - 38%
heezulia
தொழில்  Poll_c10தொழில்  Poll_m10தொழில்  Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
தொழில்  Poll_c10தொழில்  Poll_m10தொழில்  Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
தொழில்  Poll_c10தொழில்  Poll_m10தொழில்  Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
தொழில்  Poll_c10தொழில்  Poll_m10தொழில்  Poll_c10 
4 Posts - 6%
Raji@123
தொழில்  Poll_c10தொழில்  Poll_m10தொழில்  Poll_c10 
2 Posts - 3%
prajai
தொழில்  Poll_c10தொழில்  Poll_m10தொழில்  Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
தொழில்  Poll_c10தொழில்  Poll_m10தொழில்  Poll_c10 
1 Post - 2%
Barushree
தொழில்  Poll_c10தொழில்  Poll_m10தொழில்  Poll_c10 
1 Post - 2%
M. Priya
தொழில்  Poll_c10தொழில்  Poll_m10தொழில்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தொழில்  Poll_c10தொழில்  Poll_m10தொழில்  Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
தொழில்  Poll_c10தொழில்  Poll_m10தொழில்  Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
தொழில்  Poll_c10தொழில்  Poll_m10தொழில்  Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
தொழில்  Poll_c10தொழில்  Poll_m10தொழில்  Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
தொழில்  Poll_c10தொழில்  Poll_m10தொழில்  Poll_c10 
8 Posts - 2%
prajai
தொழில்  Poll_c10தொழில்  Poll_m10தொழில்  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
தொழில்  Poll_c10தொழில்  Poll_m10தொழில்  Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
தொழில்  Poll_c10தொழில்  Poll_m10தொழில்  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தொழில்  Poll_c10தொழில்  Poll_m10தொழில்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தொழில்  Poll_c10தொழில்  Poll_m10தொழில்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொழில்


   
   
garudaatraders
garudaatraders
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 07/08/2014

Postgarudaatraders Thu Aug 07, 2014 5:30 pm

அனைத்து முகநூல் நண்பர்களுக்கும் மற்றும் ஆசிரியருக்கும் வணக்கம், நான் Stationery தொழில் செய்ய முடியு செய்து உள்ளேன்.
அத்துடன் ஜெராக்ஸ் வைக்கவும் உள்ளேன்.எனக்கும் எந்தவகையான மிசின் வாங்குவது என்று
குழப்பத்தில் உள்ளேன். நான் வசதி படைத்தவன் அல்ல.என்னிடம் உள்ள தொகையே வைத்து தொழில்
தொடங்க உள்ளேன். புதிதாக வாங்கலாமா அல்லது பயன் படுத்தியதை செய்ததது வாங்கலாமா தெரிய வில்லை.பல இடத்தில் விசாரித்தில் அவர்கள் சுயநலத்தோட வியாபாரம் நடந்தா சரி என்ற நிலைமையில்தான் என்னிடம் பேசினார்கள். எனக்கு ஒரு சரியான தீர்வு கிடைக்க வில்லை.தங்களுக்கு தெரிந்த தகவல்களை தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

நன்றி!!!
பரமசிவம்.கருடன்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Aug 07, 2014 6:12 pm

இதைப் பற்றி தெரிந்தவர்கள் விளக்குவார்கள் காத்திருங்கள்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Aug 07, 2014 10:38 pm

அறிமுகப் பகுதியில் தொழில்: அனிமேசன் என்று குறிப்பிட்டுள்ளீர்கள், ஏன் ஸ்டேசனரி மற்றும் ஜெராக்ஸ் பக்கம் போகிறீர்.. என்று தெரியவில்லை. அனிமேசன் துறையில் நிறைய சாதிக்க வாய்ப்புகள் இருக்கிறதே கருடன்..

சரி, உங்கள் கேள்விக்கு வருகிறேன்..
ஜெராக்ஸ் மெசின் பழையது வாங்க வேண்டாம், அப்படி வாங்கினால் மிகவும் குறைந்த அளவில் யூஸ் செய்த மிசினை வாங்குங்கள். பெரும்பாலும் புதியாதாக வாங்கினால் ஐம்பதாயிரம் காப்பிகள் வரை எந்த ஒரு பிரச்சினையும் வராது, கெனான் மெசின் வாங்கி கொள்ளுங்கள். இப்போது கெனான் பல அட்வான்டேஜ் ப்ரோகிராம் உடன் கிடைக்கிறது.
M.M.SENTHIL
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
garudaatraders
garudaatraders
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 07/08/2014

Postgarudaatraders Fri Aug 08, 2014 8:53 am

நன்றி!!!
அன்புள்ள செந்தில் அவர்களுக்கு கருத்து தெரிவித்தமைக்கு நன்றி!!! . நான் 6 வருடமாக இந்த துறையில் உள்ளேன்.பிரபலமான கம்பெனியிலும் பணிபுரிந்து உள்ளேன்.இந்த அனிமேசன் இந்தியாவில் ஒரு காலத்தில் நல்ல நிலைமையில் இருந்தது ஆனால் இப்போது அப்படி இல்லை.எனக்கும் ஒரு தொழில் செய்து நானும் ஒரு முதலாளி ஆக வேண்டும்.எனது எண்ணம்.எத்தனை நாள் தான் அடுத்தவர்களிடம் கை கட்டி வேலை செய்வது.நான் ஒரு மாற்றுதிறனாளி.இவர்களை நம்பி எனது வாழ்கையே நடத்த முடியாது.ஆதனால் தான் இந்த முடிவு.

garudaatraders
garudaatraders
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 07/08/2014

Postgarudaatraders Fri Aug 08, 2014 8:59 am

சகோதரி ஜாஹீதாபானு அவர்களுக்கு நன்றி!!! கருத்து தெரிவித்தமைக்கு.

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Aug 08, 2014 9:53 pm

garudaatraders wrote:நன்றி!!!
அன்புள்ள செந்தில் அவர்களுக்கு கருத்து தெரிவித்தமைக்கு நன்றி!!! . நான் 6 வருடமாக இந்த துறையில் உள்ளேன்.பிரபலமான கம்பெனியிலும் பணிபுரிந்து உள்ளேன்.இந்த அனிமேசன் இந்தியாவில் ஒரு காலத்தில் நல்ல நிலைமையில் இருந்தது ஆனால் இப்போது அப்படி இல்லை.எனக்கும் ஒரு தொழில் செய்து நானும் ஒரு முதலாளி ஆக வேண்டும்.எனது எண்ணம்.எத்தனை நாள் தான் அடுத்தவர்களிடம் கை கட்டி வேலை செய்வது.நான் ஒரு மாற்றுதிறனாளி.இவர்களை நம்பி எனது வாழ்கையே நடத்த முடியாது.ஆதனால் தான் இந்த முடிவு.
மேற்கோள் செய்த பதிவு: 1078305

எந்த ஒரு சூழலையும் மாற்றியைத்து வெற்றி பெரும் திறனாளி, அவருக்கு பெயர் தான் மாற்று திறனாளி..
முதலாளி ஆக வேண்டும் என்ற உங்கள் எண்ணத்திற்கு எனது சல்யூட்  நன்றி . அதே சமயம் நீங்கள் தேர்ந்தெடுக்கும் தொழிலில் நன்கு கவனமுடன் செயல்படுங்கள், முக்கியமான ஒரு விஷயம் எல்லோரையும் நம்பி விடாதீர்.. (இது என் வாழ்வில் நான் கற்ற பாடம் எனது "என் வாழ்க்கைய திரும்பி பார்க்கிறேன்" என்ற என் கதையை படியுங்கள், உங்களுக்கும் ஒரு ஐடியா கிடைக்கும்).



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
gnanajayaguru
gnanajayaguru
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 28/05/2016

Postgnanajayaguru Sat May 28, 2016 1:17 pm

குறைந்த முதலீட்டில் சுய தொழில் இருந்தல் கூறுங்கள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 28, 2016 11:16 pm

gnanajayaguru wrote:குறைந்த முதலீட்டில் சுய தொழில் இருந்தல் கூறுங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1208946

நண்பர்கள் தங்கள் கருத்துகளை சொல்வார்கள், காத்திருங்கள்...............நீங்கள் உங்களைப் பற்றி அறிமுகம் பகுதிக்கு சென்று அறிமுகப் படுத்திக் கொள்ளுங்கள் குரு புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun May 29, 2016 3:16 pm

கைத்தொழில் ஒன்றைக்கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் என்பது தொழிலால் தான் >>>>>>>>>>பிளாஸ்டிக் தவிர்த்த தொழிலாக இருந்தால் மிக்க நலமாய் இருக்கும்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக