புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்டா வாங்குவது அவசியமா? Poll_c10பட்டா வாங்குவது அவசியமா? Poll_m10பட்டா வாங்குவது அவசியமா? Poll_c10 
56 Posts - 73%
heezulia
பட்டா வாங்குவது அவசியமா? Poll_c10பட்டா வாங்குவது அவசியமா? Poll_m10பட்டா வாங்குவது அவசியமா? Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
பட்டா வாங்குவது அவசியமா? Poll_c10பட்டா வாங்குவது அவசியமா? Poll_m10பட்டா வாங்குவது அவசியமா? Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
பட்டா வாங்குவது அவசியமா? Poll_c10பட்டா வாங்குவது அவசியமா? Poll_m10பட்டா வாங்குவது அவசியமா? Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்டா வாங்குவது அவசியமா? Poll_c10பட்டா வாங்குவது அவசியமா? Poll_m10பட்டா வாங்குவது அவசியமா? Poll_c10 
221 Posts - 75%
heezulia
பட்டா வாங்குவது அவசியமா? Poll_c10பட்டா வாங்குவது அவசியமா? Poll_m10பட்டா வாங்குவது அவசியமா? Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
பட்டா வாங்குவது அவசியமா? Poll_c10பட்டா வாங்குவது அவசியமா? Poll_m10பட்டா வாங்குவது அவசியமா? Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
பட்டா வாங்குவது அவசியமா? Poll_c10பட்டா வாங்குவது அவசியமா? Poll_m10பட்டா வாங்குவது அவசியமா? Poll_c10 
8 Posts - 3%
prajai
பட்டா வாங்குவது அவசியமா? Poll_c10பட்டா வாங்குவது அவசியமா? Poll_m10பட்டா வாங்குவது அவசியமா? Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பட்டா வாங்குவது அவசியமா? Poll_c10பட்டா வாங்குவது அவசியமா? Poll_m10பட்டா வாங்குவது அவசியமா? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பட்டா வாங்குவது அவசியமா? Poll_c10பட்டா வாங்குவது அவசியமா? Poll_m10பட்டா வாங்குவது அவசியமா? Poll_c10 
3 Posts - 1%
Barushree
பட்டா வாங்குவது அவசியமா? Poll_c10பட்டா வாங்குவது அவசியமா? Poll_m10பட்டா வாங்குவது அவசியமா? Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பட்டா வாங்குவது அவசியமா? Poll_c10பட்டா வாங்குவது அவசியமா? Poll_m10பட்டா வாங்குவது அவசியமா? Poll_c10 
2 Posts - 1%
Shivanya
பட்டா வாங்குவது அவசியமா? Poll_c10பட்டா வாங்குவது அவசியமா? Poll_m10பட்டா வாங்குவது அவசியமா? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பட்டா வாங்குவது அவசியமா?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 23, 2016 2:50 pm


வீட்டுமனை வாங்குவதில் முக்கியமான
ஒரு விஷயம் பட்டா வாங்குவது ஆகும்.
வீட்டு மனை வாங்கும்போது பத்திரப்பதிவு
செய்தால் மட்டுமல்லாமல் பட்டாவும் வாங்க
வேண்டும்.

வாரிசு முறையில் எழுதிவைக்கப்பட்ட வீட்டு
மனையின் பட்டாவையும் நம்முடைய பெயரில்
மாற்றம் செய்துகொள்ள வேண்டும்.
அது அவசியமானது.

நம் சொத்து, எந்தத் தாலுகா அலுவலக எல்லைக்கு
உட்பட்டதோ அந்தப் பகுதி தாசில்தார் அலுவலகத்தில்
பட்டா பதிவு மாற்றம் சம்பந்தமாக விண்ணப்பிக்க
வேண்டும். இந்த விண்ணப்பம்
www.tn.gov.in/LA/forms என்ற இணைய
தளத்தில் கிடைக்கிறது. இந்த விண்ணப்பத்தை
இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்துகொள்ள
வேண்டும். பிறகு பூர்த்திசெய்து சம்பந்தப்பட்ட தாலுகா
அலுவலகத்தில் விண்ணபிக்க வேண்டும்.

ஒரு சர்வே எண் முழுவதும் வாங்கியிருந்து
அதற்கு பட்டா மாற்றம் 15 நாட்களிலும் ஒரு சர்வே
எண்ணில் ஒரு பகுதி, பட்டா மாற்றம் (உட்பிரிவு)
30 நாட்களிலும் பட்டா மாற்றம் தாலுகா அலுவலகத்தில்
இருந்து நமக்கு செய்து கொடுக்கப்பட வேண்டும்.
இதற்கான கட்டணமாக ரூ.80. தாலுகா அலுவலகத்தில்
செலுத்த வேண்டும்.

விண்ணப்பதாரர் பெயர், தகப்பனார்/கணவர் பெயர்,
இருப்பிட முகவரி, பதிவு மாற்றம் கோரும் சொத்து
பற்றிய விவரம் (அதாவது மாவட்டம், வட்டம்,
கிராமத்தின் பெயர், பகுதி எண், நகர அளவை எண்/
மறுநில அளவை எண், உள்ளூர் பகுதி/நகரத்தின் பெயர்,
தெருவின் பெயர், மனைபிரிவு மனை எண், போன்ற
விவரங்கள் கொடுக்கப்படவேண்டும்),
மனை அங்கீகரிக்கப்பட்டதா, அங்கீகாரம் இல்லாத
மனையா, என்பது பற்றித் தெரிவதற்காக மனைப்பிரிவு
வரைபடத்தை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

பிறகு சொத்து எந்த வகையில் விண்ணப்பதாரருக்குக்
கிடைக்கப்பட்டது என்பதையும் தெரிவிக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட சொத்தை விண்ணப்பதாரர் அனுபவித்து
வருவதற்கான சான்றுகளையும் இணைக்க வேண்டும்.
அதாவது சொத்து வரி ரசீது, மின் கட்டண அட்டை,
குடிநீர் வடிகால் இணைப்பு அட்டை, குடும்ப அட்டை,
வாக்காளர் அட்டை போன்ற சான்றுகளில் ஒன்றை
இணைக்க வேண்டும்.

பதிவு மாற்றம் கோரும், இடம் சொத்தின் ஒரு பகுதியாக
இருப்பின் உட்பிரிவிற்கு கட்டணம் செலுத்திய விவரம்.
(சலான் எண்/நாள்/தொகை/செலுத்திய வங்கி/கருவூலத்தின்
பெயர்) போன்ற விவரங்களை விண்ணப்பத்தில் கொடுக்கப்
படவேண்டும்.

தங்கள் விண்ணப்பத்தை தாலுகா அலுவலகத்தில் கொடுத்து
ஒப்புதல் ரசீது வாங்கிக்கொள்ள வேண்டும். குறித்த
காலத்துக்குள் பட்டா வழங்கப்படவில்லை என்றால்
கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கலாம்.
-
--------------------------


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 23, 2016 9:49 pm

ஆமாம், ரொம்ப அவசியம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக