Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
அறிமுகம் தனபால்
5 posters
Page 1 of 1
அறிமுகம் தனபால்
பெயர்: தனபால்
சொந்த ஊர்: பொள்ளாச்சி
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: தேடுபொறியில் சிக்கியது
பொழுதுபோக்கு: படிப்பது
தொழில்: வேலை தேடும் ஆசாமி
மேலும் என்னைப் பற்றி: சொல்லுவதற்கு நான் என்ன சோழர் பரம்பரையா ?
சொந்த ஊர்: பொள்ளாச்சி
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: தேடுபொறியில் சிக்கியது
பொழுதுபோக்கு: படிப்பது
தொழில்: வேலை தேடும் ஆசாமி
மேலும் என்னைப் பற்றி: சொல்லுவதற்கு நான் என்ன சோழர் பரம்பரையா ?
sjdhanapal- புதியவர்
- பதிவுகள் : 16
இணைந்தது : 02/07/2012
Re: அறிமுகம் தனபால்
உங்கள் வரவு நல்வரவாகட்டும் தனபால்
கூடிய விரைவில் நல்லதொரு, மனதிற்கு பிடித்த வேலையில் அமர வாழ்த்துகள்
நிச்சயமாக சோழர் பரம்பரையில்லை நீங்கள் .
பொள்ளாச்சியை சோழர் ஆண்டதாக சரித்திரமில்லையே !
ரமணியன்
கூடிய விரைவில் நல்லதொரு, மனதிற்கு பிடித்த வேலையில் அமர வாழ்த்துகள்
நிச்சயமாக சோழர் பரம்பரையில்லை நீங்கள் .
பொள்ளாச்சியை சோழர் ஆண்டதாக சரித்திரமில்லையே !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: அறிமுகம் தனபால்
பிடித்த வேலைக்கு தான் இவ்வளவு நாளாய் காத்திருக்கிறேன் உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி
sjdhanapal- புதியவர்
- பதிவுகள் : 16
இணைந்தது : 02/07/2012
Re: அறிமுகம் தனபால்
[You must be registered and logged in to see this image.] | அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ [You must be registered and logged in to see this image.]/[You must be registered and logged in to see this link.] |
Hari Prasath- தளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
Re: அறிமுகம் தனபால்
sjdhanapal wrote:பெயர்: தனபால்
சொந்த ஊர்: பொள்ளாச்சி
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: தேடுபொறியில் சிக்கியது
பொழுதுபோக்கு: படிப்பது
தொழில்: வேலை தேடும் ஆசாமி
மேலும் என்னைப் பற்றி: சொல்லுவதற்கு நான் என்ன சோழர் பரம்பரையா ?
சோழர் பரம்பரை வேணாம் என்றால் பாண்டியப்பரம்பரை ஓகே வா? .....ஹா....ஹா...ஹா....
.
.
.
அன்பு வரவேற்புகள் தனபால், சீக்கிரமேவ உத்தியோகப் பிராப்தி ரஸ்து..............அதாவது சீக்கிரமே வேலை கிடைக்க மனமார்ந்த வாழ்த்துகள்.... அதுவரை இங்கு வந்து போங்கள்
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அறிமுகம் தனபால்
வெகு நாட்களுக்கு பிறகு வந்துள்ளேன் மனம் சற்று அமையாகட்டும்
sjdhanapal- புதியவர்
- பதிவுகள் : 16
இணைந்தது : 02/07/2012
Re: அறிமுகம் தனபால்
வாங்க தனபால் ,
நான்கு மாதத்திற்கு பின் வருகை .
வேலை கிடைத்ததா ?
அமைதி கிடைக்க , மனம் விட்டு உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள் .
ரமணியன்
நான்கு மாதத்திற்கு பின் வருகை .
வேலை கிடைத்ததா ?
அமைதி கிடைக்க , மனம் விட்டு உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: அறிமுகம் தனபால்
இல்லை சகோ SSC மற்றும் SBI கிளெர்க் தேர்வுகளை எழுதியுள்ளேன் முடிவுகளுக்காக காத்திருக்கிறேன் சற்று வெறுப்பான மனநிலையில்
sjdhanapal- புதியவர்
- பதிவுகள் : 16
இணைந்தது : 02/07/2012
Re: அறிமுகம் தனபால்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: அறிமுகம் தனபால்
இதுவும் கடந்துபோகும் வாழ்நாளில்
இன்பமும் நாடிவரும் தம்வாழ்வில்.
மகிழ்ந்து வாழ்ந்திரு மண்மீதில்
நெகிழ்ந்து நிலைநிற்க எதிர்நாளில்.
வாழ்க்கைச் சக்கரம் அறியாயோ
தாழ்ச்சி உமக்கில்லை தெரியாயோ.
மாற்றம் ஒன்றே மாறாதது
ஏற்றம் நிச்சயமே நடைபோடு- பீடு நடைபோடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|