புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தர்மம் மீண்டும் வெல்லும்: விஜயகாந்த் நம்பிக்கை !
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எல்லா நேரங்களிலும் சத்தியமே ஜெயிக்கும் என்பதை வரும் காலங்கள் உணர்த்தும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் நடந்த போரில், ஜனநாயகத்தை பணநாயகம் வென்றுள்ளது. ஆனால் எல்லா நேரங்களிலும் சத்தியமே ஜெயிக்கும் என்பதை வரும் காலங்கள் உணர்த்தும். “தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், ஆனால் தர்மம் மீண்டும் வெல்லும்”. தேமுதிக, தமாகா, மக்கள் நலக்கூட்டணியை ஆதரித்து வாக்களித்த அனைத்து வாக்காள பெருமக்களுக்கும் நன்றி'' என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தி ஹிந்து
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல காமெடி !........
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆமாம் அண்ணா, நேத்து பேப்பரில் பார்த்தேன் எத்தனை பேரிடம் 25 முதல் 50 லட்சங்கள் வரை வாங்கி இருக்கிறார்?...............
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
தர்மம் தோற்றதாக சரித்திரமோ வரலாறோ இல்லை எனவே ஒருநாள் மக்கள் உணரும்படி இறைவன் உணரவைப்பார். ஒருபோதும் ஊழல் பணம் உதவாது>>>>>>>>>>>>>அதர்மம் ஆரவாரம் கொள்ளும், தர்மம் தலை குனிவோடு இருக்கும்.
DMK & ADMK இரு கொள்ளைகாரர்களுக்கும் ஓட்டு போட்ட சுமார் 80% முட்டாள் வாக்காளர்கள் தமிழ்நாட்டில் இருக்கும் வரைக்கும் "மாற்றம்-முன்னேற்றம்" , "தர்மம் வெல்லும் கூட்டணி" இப்படி ஒருவரும் ஜெயிப்பது என்பதை நினைத்தே பார்க்க முடியாது. வேண்டுமானால் ஓரிரு தொகுதிகளில் கட்டிய டெபொசிட் பணம் திரும்ப கிடைக்கும்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
விஜயகாந்த் கேட்ட / போட்ட நிபந்தனைகளுக்கு செவி சாய்க்காததால் தான் DMK ,BJP , கூட்டணியில் அவர் இடம் பெறவில்லை .
ம ந கூட்டணி தோல்வியுற்றதற்கு காரணமே விஜயகாந்த்தை முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டதுதான் .
தாழ்த்தப்பட்ட ஜாதியில் ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராகப் போடவேண்டும் என்று கூறிய திருமா , அதை அதிகம் அழுத்தமாகக் கூறவில்லை .நல்லக்கண்ணுவை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்து இருந்தால் சிறிது ஓட்டு கிடைத்து இருக்கும் .ராமகிருஷ்ணன் /தாபா வாய் மூடி இருந்தது கம்யுனிஸ்ட் கட்சிக்கு அவர்கள் செய்த துரோகம் .
தேமுதிக தோற்றதற்கு காரணம் விஜயகாந்த் தான் காரணம் . சபை நாகரீகம் தெரியாதவர் . மேலும்
ஆட்சிக்கு வருவதற்கு முன்னமேயே பிரேமலதா ,தான்தான் முதலமைச்சர் மாதிரி நினைத்துக் கொண்டு அநாகரீகமாக மற்றவர்களை கீழ்த்தரமாகப் பேசியது .
சதீஷ் , விஜயகாந்த் முதல் அமைச்சர் எனக்கூறி எல்லோருக்கும் இலாக்காக்கள் பங்கிட்டது .
மூத்தத் தலைவர் வைக்கோ விற்கு பிச்சை போடுவது போல் உதவி முதலமைச்சர் பதவி ( ஆண்டவா !
வைக்கோவின் அரசியல் வாழ்க்கை /அனுபவம் சதீஷின் வயது மேல் ,)
விஜயகாந்த் குடும்பத்தினர் அதீத நம்பிக்கை திமிர்த்தனமான பேச்சு , விஜயகாந்த்தை பலி வாங்கி விட்டது .
விஜயகாந்த்தின் கோமாளித்தனம் , சம்பந்தாசம்பந்தமில்லாத பேச்சும் மக்களிடையே பெரிய அவநம்பிக்கையை ஏற்படுத்தி விட்டது .
ஜெயலலிதா அரசியல் வாழ்வு இவரால் அடிவாங்கும் என எண்ணியவர்கள் மத்தியில் இவரே அடி வாங்குவார் எனக் கூறியவர்கள் சிலர் கூட இவர் காணாமல் போவார் என்று எதிர்பார்க்கவில்லை .
நல்லது செய்யப் போக , நடந்த கெட்டதற்கு, வைகோ பொறுப்பாகிவிட்டார்.
ரமணியன்

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
விஜயகாந்த்தை தோற்கடித்து கருணாஸை ஜெயிக்க வைத்தவர்கள் அல்லவா தமிழக மக்கள்.
விஜயகாந்த் கருணாஸை விட எந்த விதத்தில் குறைந்து விட்டார் என தெரியவில்லை.
விஜயகாந்த் கருணாஸை விட எந்த விதத்தில் குறைந்து விட்டார் என தெரியவில்லை.
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இன்னும் 5 வருஷம் நீங்க ஸ்டெடியா நில்லுங்க, அப்புறம் தர்மம் நிக்குதா, நடக்குதா, ஜெயிக்குதான்னு பார்க்கலாம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1208117T.N.Balasubramanian wrote:விஜயகாந்த் கேட்ட / போட்ட நிபந்தனைகளுக்கு செவி சாய்க்காததால் தான் DMK ,BJP , கூட்டணியில் அவர் இடம் பெறவில்லை .
ம ந கூட்டணி தோல்வியுற்றதற்கு காரணமே விஜயகாந்த்தை முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டதுதான் .
தாழ்த்தப்பட்ட ஜாதியில் ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராகப் போடவேண்டும் என்று கூறிய திருமா , அதை அதிகம் அழுத்தமாகக் கூறவில்லை .நல்லக்கண்ணுவை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்து இருந்தால் சிறிது ஓட்டு கிடைத்து இருக்கும் .ராமகிருஷ்ணன் /தாபா வாய் மூடி இருந்தது கம்யுனிஸ்ட் கட்சிக்கு அவர்கள் செய்த துரோகம் .
தேமுதிக தோற்றதற்கு காரணம் விஜயகாந்த் தான் காரணம் . சபை நாகரீகம் தெரியாதவர் . மேலும்
ஆட்சிக்கு வருவதற்கு முன்னமேயே பிரேமலதா ,தான்தான் முதலமைச்சர் மாதிரி நினைத்துக் கொண்டு அநாகரீகமாக மற்றவர்களை கீழ்த்தரமாகப் பேசியது .
சதீஷ் , விஜயகாந்த் முதல் அமைச்சர் எனக்கூறி எல்லோருக்கும் இலாக்காக்கள் பங்கிட்டது .
மூத்தத் தலைவர் வைக்கோ விற்கு பிச்சை போடுவது போல் உதவி முதலமைச்சர் பதவி ( ஆண்டவா !
வைக்கோவின் அரசியல் வாழ்க்கை /அனுபவம் சதீஷின் வயது மேல் ,)
விஜயகாந்த் குடும்பத்தினர் அதீத நம்பிக்கை திமிர்த்தனமான பேச்சு , விஜயகாந்த்தை பலி வாங்கி விட்டது .
விஜயகாந்த்தின் கோமாளித்தனம் , சம்பந்தாசம்பந்தமில்லாத பேச்சும் மக்களிடையே பெரிய அவநம்பிக்கையை ஏற்படுத்தி விட்டது .
ஜெயலலிதா அரசியல் வாழ்வு இவரால் அடிவாங்கும் என எண்ணியவர்கள் மத்தியில் இவரே அடி வாங்குவார் எனக் கூறியவர்கள் சிலர் கூட இவர் காணாமல் போவார் என்று எதிர்பார்க்கவில்லை .
நல்லது செய்யப் போக , நடந்த கெட்டதற்கு, வைகோ பொறுப்பாகிவிட்டார்.
ரமணியன்
நிலைமையை அருமையாக , 'புட்டு புட்டு ' வெச்சுட்டீங்க ஐயா
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2