Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
கேரளாவில் பினராயி விஜயன் தலைமையில் புதிய அரசு 25–ந்தேதி பதவி ஏற்பு
3 posters
Page 1 of 1
கேரளாவில் பினராயி விஜயன் தலைமையில் புதிய அரசு 25–ந்தேதி பதவி ஏற்பு
![கேரளாவில் பினராயி விஜயன் தலைமையில் புதிய அரசு 25–ந்தேதி பதவி ஏற்பு 52eenvCDTVyO7xmcjuNK+201605220059454274_The-new-government-led-by-Pinarayi-Vijayan-Kerala_SECVPF.gif](https://www.filepicker.io/api/file/52eenvCDTVyO7xmcjuNK+201605220059454274_The-new-government-led-by-Pinarayi-Vijayan-Kerala_SECVPF.gif.jpg)
-
திருவனந்தபுரம்
கேரளாவில் பினராயி விஜயன் தலைமையில் புதிய அரசு
25–ந்தேதி (புதன்கிழமை) பதவியேற்கிறது.
–
இடதுசாரி முன்னணி வெற்றி
–
கேரளாவில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான இடதுசாரி முன்னணி
92 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. ஆளும்
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வெறும்
47 இடங்களை மட்டுமே பெற்றது.
இடதுசாரி முன்னணி வெற்றி பெற்றதால் முன்னாள் முதல்–
மந்திரியும், தற்போதைய அரசில் எதிர்க்கட்சி தலைவராக
இருந்தவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் முதல்–மந்திரியாவார்
என எதிர்பார்க்கப்பட்டது.
பினராயி விஜயன் தேர்வு
—
ஆனால் கட்சியின் ஆட்சிமன்றக்குழு உறுப்பினரான
பினராயி விஜயன் முதல்–மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார்.
நேற்றுமுன்தினம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த
மாநிலக்குழு கூட்டத்தில் இடதுசாரி முன்னணியின் சட்டசபைக்
குழு தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து கேரளாவின் புதிய முதல்–மந்திரியாக அவர்
25–ந்தேதி (புதன்கிழமை) பதவியேற்கிறார். அன்று மாலையில்
திருவனந்தபுரம் மத்திய மைதானத்தில் நடைபெறும் விழாவில்
புதிய அரசு பதவியேற்பதாக பினராயி விஜயன் நேற்று
செய்தியாளர்களிடம் கூறினார்.
மேலும் புதிய அமைச்சரவை மற்றும் அமைச்சர்கள் குறித்து
இடதுசாரி முன்னணி தலைவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை)
கூடி இறுதி செய்வார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
அச்சுதானந்தனுடன் சந்திப்பு
–
இதற்கிடையே கேரள இடதுசாரி முன்னணியின் மூத்த
தலைவரான அச்சுதானந்தனை திருவனந்தபுரத்தில் உள்ள
அவரது இல்லத்தில் பினராயி விஜயன் நேற்று சந்தித்து,
புதிய அரசு பதவியேற்பு விழாவுக்கு வருமாறு அழைப்பு
விடுத்தார். அவருடன் மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு
செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனும் சென்றார்.
இந்த சந்திப்பின் போது கேரளாவில் அத்தியாவசிய
பொருட்களின் விலையை குறைப்பதற்கும், மாநிலத்தில்
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் உடனடி
நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பினராயியை
அச்சுதானந்தன் கேட்டுக்கொண்டதாக தெரிகிறது.
உம்மன்சாண்டிக்கு அழைப்பு
அச்சுதானந்தனை சந்தித்து விட்டு மகிழ்ச்சியுடன் வெளியே
வந்த பினராயி விஜயன், ‘இடதுசாரிகள் சார்பில்
முதல்–மந்திரி பதவியை அலங்கரித்த கடைசி தலைவர்
அச்சுதானந்தன். மிகுந்த அனுபவம் வாய்ந்த அவரிடம் இருந்து
பல்வேறு விஷயங்களை கற்றுக்கொள்வது முக்கியமானது’
என்று கூறினார்.
புதிய அரசு பதவியேற்பு விழாவுக்கு உம்மன்சாண்டிக்கும்,
பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக
அனைவரையும் பினராயி விஜயன் சந்தித்து பேசினார்.
–
————————–
தினத்தந்தி
Re: கேரளாவில் பினராயி விஜயன் தலைமையில் புதிய அரசு 25–ந்தேதி பதவி ஏற்பு
92 இடங்களில் வெற்றிப் பெற்ற இடதுசாரி ,
93 வயது நிரம்பிய அச்சுதானந்தனின்
முதலமைச்சர் ஆசையை
நிராசையாக ஆக்கிவிட்டனர் .
பாவம் அச்சு அச்சச்சோ !
ரமணியன்
93 வயது நிரம்பிய அச்சுதானந்தனின்
முதலமைச்சர் ஆசையை
நிராசையாக ஆக்கிவிட்டனர் .
பாவம் அச்சு அச்சச்சோ !
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
Re: கேரளாவில் பினராயி விஜயன் தலைமையில் புதிய அரசு 25–ந்தேதி பதவி ஏற்பு
மேற்கோள் செய்த பதிவு: 1208151T.N.Balasubramanian wrote:92 இடங்களில் வெற்றிப் பெற்ற இடதுசாரி ,
93 வயது நிரம்பிய அச்சுதானந்தனின்
முதலமைச்சர் ஆசையை
நிராசையாக ஆக்கிவிட்டனர் .
பாவம் அச்சு அச்சச்சோ !
ரமணியன்
அவரே, இளைஞர்களுக்கு வழி விட்டாரோ என்னவோ ஐயா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கேரளாவில் பினராயி விஜயன் தலைமையில் புதிய அரசு 25–ந்தேதி பதவி ஏற்பு
மேற்கோள் செய்த பதிவு: 1208204krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1208151T.N.Balasubramanian wrote:92 இடங்களில் வெற்றிப் பெற்ற இடதுசாரி ,
93 வயது நிரம்பிய அச்சுதானந்தனின்
முதலமைச்சர் ஆசையை
நிராசையாக ஆக்கிவிட்டனர் .
பாவம் அச்சு அச்சச்சோ !
ரமணியன்
அவரே, இளைஞர்களுக்கு வழி விட்டாரோ என்னவோ ஐயா![]()
இல்லையே , சித்தாராம் யெச்சுரி , பினரயி விஜயனை முதலமைச்சராக கூறும்போது , வெளிநடப்பு செய்தார் அச்சுதானந்தன் . பிறகு விஜயன் , அச்சு வீட்டிற்குப் போய் சமாதானம் செய்தார் .
நான் படித்த செய்தி இதுதான் .
ருசி கண்ட பூனைகள் .வயது இவர்களுக்கு ஒரு வரம்பு இல்லை .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
Re: கேரளாவில் பினராயி விஜயன் தலைமையில் புதிய அரசு 25–ந்தேதி பதவி ஏற்பு
மேற்கோள் செய்த பதிவு: 1208238T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1208204krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1208151T.N.Balasubramanian wrote:92 இடங்களில் வெற்றிப் பெற்ற இடதுசாரி ,
93 வயது நிரம்பிய அச்சுதானந்தனின்
முதலமைச்சர் ஆசையை
நிராசையாக ஆக்கிவிட்டனர் .
பாவம் அச்சு அச்சச்சோ !
ரமணியன்
அவரே, இளைஞர்களுக்கு வழி விட்டாரோ என்னவோ ஐயா![]()
இல்லையே , சித்தாராம் யெச்சுரி , பினரயி விஜயனை முதலமைச்சராக கூறும்போது , வெளிநடப்பு செய்தார் அச்சுதானந்தன் . பிறகு விஜயன் , அச்சு வீட்டிற்குப் போய் சமாதானம் செய்தார் .
நான் படித்த செய்தி இதுதான் .
ருசி கண்ட பூனைகள் .வயது இவர்களுக்கு ஒரு வரம்பு இல்லை .
ரமணியன்
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» 6 புதிய அமைச்சர்கள் இன்று பதவி ஏற்பு
» மலேசியா : புதிய மன்னர் பதவி ஏற்பு
» தமிழக புதிய கவர்னராக ரோசய்யா நாளை பதவி ஏற்பு
» தமிழக பால்வளத்துறை அமைச்சர் மூர்த்தி நீக்கம், புதிய அமைச்சராக பி.வி.ரமணா பதவி ஏற்பு
» மாநில முதல்வர்களுக்கு பினராயி விஜயன் கடிதம்
» மலேசியா : புதிய மன்னர் பதவி ஏற்பு
» தமிழக புதிய கவர்னராக ரோசய்யா நாளை பதவி ஏற்பு
» தமிழக பால்வளத்துறை அமைச்சர் மூர்த்தி நீக்கம், புதிய அமைச்சராக பி.வி.ரமணா பதவி ஏற்பு
» மாநில முதல்வர்களுக்கு பினராயி விஜயன் கடிதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|