புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்  Poll_c10பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்  Poll_m10பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்  Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்  Poll_c10பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்  Poll_m10பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்  Poll_c10 
2 Posts - 18%
heezulia
பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்  Poll_c10பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்  Poll_m10பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்  Poll_c10 
1 Post - 9%
Ammu Swarnalatha
பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்  Poll_c10பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்  Poll_m10பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்  Poll_c10 
1 Post - 9%
T.N.Balasubramanian
பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்  Poll_c10பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்  Poll_m10பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்  Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்  Poll_c10பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்  Poll_m10பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்  Poll_c10 
372 Posts - 49%
heezulia
பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்  Poll_c10பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்  Poll_m10பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்  Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்  Poll_c10பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்  Poll_m10பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்  Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்  Poll_c10பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்  Poll_m10பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்  Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்  Poll_c10பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்  Poll_m10பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்  Poll_c10 
25 Posts - 3%
prajai
பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்  Poll_c10பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்  Poll_m10பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்  Poll_c10 
6 Posts - 1%
sugumaran
பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்  Poll_c10பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்  Poll_m10பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்  Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்  Poll_c10பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்  Poll_m10பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்  Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்

Page 1 of 2 1, 2  Next

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon May 02, 2016 11:06 am

1. ஒற்றை நல்ல பாம்பைக் கனவில் கண்டால் விரோதிகளால் தொல்லை உண்டாகும்.

2. இரட்டைப் பாம்புகளை கண்டால் நன்மை உண்டாகும்.

3. பாம்பை கொல்வதாக கனவு கண்டால் விரோதிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.

4. பாம்பு கடித்து விட்டதாக கனவு கண்டால் தனலாபம் உண்டாகும்.

5. பாம்பு விரட்டுவதாக கனவு கண்டால் வறுமை உண்டாகும்.

6. காலைச்சுற்றி பாம்பு பின்னிக்கொள்வது போல் கனவு கண்டால் சனி பிடிக்கப் போகிறது என்று பொருள்.

7. பாம்பு கடித்து ரத்தம் வருவதாக கனவு கண்டால் பிடித்த சனி நீங்கிவிட்டது என்று அர்த்தம்.

8. கழுத்தில் மாலையாக பாம்பு விழுவதாக கனவு கண்டால் பணக்காரன் ஆகலாம்

- நல்ல கனவு கண்டால் மறுபடியும் நித்திரை செய்யலாகாது. கெட்ட கனவு கண்டால் கடவுளை தியானித்து பிறகு நித்திரை செய்ய வேண்டும்.

நன்றி மாலைமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82681
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 02, 2016 5:27 pm

பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்  3838410834
-
பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்  WWR7nKwfTnu2tLTwSm6x+poetry

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Mon May 02, 2016 8:09 pm

எனக்கு குரங்கை கனவில் கண்டால் என்ன பலன் என்று தெரிய வேண்டும் . உதவுங்களேன் !

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon May 02, 2016 8:12 pm

shobana sahas wrote:எனக்கு குரங்கை கனவில் கண்டால் என்ன பலன் என்று தெரிய வேண்டும் . உதவுங்களேன் !
இதெல்லாம் கனவு கிடையாது ...

முதலில் உங்க அவதாரை மாற்றுங்கள் , எப்ப பார்த்தாலும் ஆஞ்சநேயரை நினைத்துக்கொண்டிருந்தால் கனவில் வராமல் என்ன பண்ணுவார் புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 02, 2016 9:24 pm

ராஜா wrote:
shobana sahas wrote:எனக்கு குரங்கை கனவில் கண்டால் என்ன பலன் என்று தெரிய வேண்டும் . உதவுங்களேன் !
இதெல்லாம் கனவு கிடையாது ...

முதலில் உங்க அவதாரை மாற்றுங்கள் , எப்ப பார்த்தாலும் ஆஞ்சநேயரை நினைத்துக்கொண்டிருந்தால் கனவில் வராமல் என்ன பண்ணுவார் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1205703

சிரிப்புசிப்பு வருது சிரிப்புசிப்பு வருது சிரிப்புசிப்பு வருது சிரிப்புசிப்பு வருது   சிரிப்பு  

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 02, 2016 9:31 pm

shobana sahas wrote:எனக்கு குரங்கை கனவில் கண்டால் என்ன பலன் என்று தெரிய வேண்டும் . உதவுங்களேன் !
மேற்கோள் செய்த பதிவு: 1205702

உதவுவதற்கு , அந்த குரங்கு பற்றி  மேலும் தகவல்கள் தேவை

செங்குரங்கா கரும் குரங்கா ?
நீண்ட வாலா குறுகிய வாலா?
தாவிக்கொண்டு இருந்ததா அல்லது உட்கார்ந்து இருந்ததா ?
கையில் பூமாலை இருந்ததா ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon May 02, 2016 10:02 pm

shobana sahas wrote:எனக்கு குரங்கை கனவில் கண்டால் என்ன பலன் என்று தெரிய வேண்டும் . உதவுங்களேன் !
ஒருவேளை நங்கநல்லூர் ஆஞ்சநேயரோ அல்லது பஞ்சவடி ஆஞ்சநேயரோ யாராவது ஒருத்தரை பாருங்களேன். அவர் அருளைப்பெற, உங்களை நேரில் வரச்சொல்லுகிறார்களோ என்னவோ...

பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபாம்பை கனவில் கண்டால் என்ன பலன்  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014

Postஸ்ரீரங்கா Mon May 02, 2016 10:05 pm

T.N.Balasubramanian wrote:
shobana sahas wrote:எனக்கு குரங்கை கனவில் கண்டால் என்ன பலன் என்று தெரிய வேண்டும் . உதவுங்களேன் !
மேற்கோள் செய்த பதிவு: 1205702

உதவுவதற்கு , அந்த குரங்கு பற்றி  மேலும் தகவல்கள் தேவை

செங்குரங்கா கரும் குரங்கா ?
நீண்ட வாலா குறுகிய வாலா?
தாவிக்கொண்டு இருந்ததா அல்லது உட்கார்ந்து இருந்ததா ?
கையில் பூமாலை இருந்ததா ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1205714

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு எதையும் எதிர்பார்க்காது

என்றும் அன்புடன்

ஸ்ரீரங்கா
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon May 02, 2016 10:06 pm

Yaar photova paaththaangalo theriyalayaam ayyaa. Photo b&w athaan colorum theriyalayaam athoda frontal posaam vaalum theriyalayaam ayyaa

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue May 03, 2016 1:00 am

ராஜா wrote:
shobana sahas wrote:எனக்கு குரங்கை கனவில் கண்டால் என்ன பலன் என்று தெரிய வேண்டும் . உதவுங்களேன் !
இதெல்லாம் கனவு கிடையாது ...

முதலில் உங்க அவதாரை மாற்றுங்கள் , எப்ப பார்த்தாலும் ஆஞ்சநேயரை நினைத்துக்கொண்டிருந்தால் கனவில் வராமல் என்ன பண்ணுவார் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1205703
நன்றி அண்ணா . இருங்கள் என் கனவை விவரிக்கிறேன் . இரண்டு தினங்கள் முன்பு தான் . ... குரங்கின் நிறம் தெரியலை . ஆனால் அது என்னுடன் விளையாடுகிறது . என்னை ஒன்றும் செய்யவில்லை . என்னை கட்டிக்கொள்ள முயற்சி செய்கிறது . நான் தான் பயப்டுகிறேன். நானும் என்ன அர்த்தம் என்று யோசித்து கொண்டு இருக்கிறேன் . அவதாரை மாற்ற மனம் இல்லை அண்ணா . மன்னியுங்கள் . :வணக்கம்: :வணக்கம்:
மேலும் , "சீதையின் ராமன் " தமிழ் , மற்றும் ஹிந்தியில் தினமும் பார்த்து வருகிறேன் . ஹிந்தியில் ... அனுமார் வந்து விட்டார் . அனுமானை நடிபவரும் எனக்கு பிடித்து விட்டது . ஒரு வேளை அந்த தாக்கமாய் இருக்கலாம் என்று எண்ணி விட்டேன் .

விமந்தனி wrote:
shobana sahas wrote:எனக்கு குரங்கை கனவில் கண்டால் என்ன பலன் என்று தெரிய வேண்டும் . உதவுங்களேன் !
ஒருவேளை நங்கநல்லூர் ஆஞ்சநேயரோ அல்லது பஞ்சவடி ஆஞ்சநேயரோ யாராவது ஒருத்தரை பாருங்களேன். அவர் அருளைப்பெற, உங்களை நேரில் வரச்சொல்லுகிறார்களோ என்னவோ...
மேற்கோள் செய்த பதிவு: 1205730

நீங்கள் சொல்வது சரி அக்கா . ஒரு 7 வருஷம் ஆச்சு நங்கநல்லுருக்கு போய்.... இந்த முறை போகணும் .

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக