புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
கொத்தும் பறவை..! I_vote_lcapகொத்தும் பறவை..! I_voting_barகொத்தும் பறவை..! I_vote_rcap 
1 Post - 50%
heezulia
கொத்தும் பறவை..! I_vote_lcapகொத்தும் பறவை..! I_voting_barகொத்தும் பறவை..! I_vote_rcap 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொத்தும் பறவை..! I_vote_lcapகொத்தும் பறவை..! I_voting_barகொத்தும் பறவை..! I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
கொத்தும் பறவை..! I_vote_lcapகொத்தும் பறவை..! I_voting_barகொத்தும் பறவை..! I_vote_rcap 
237 Posts - 37%
mohamed nizamudeen
கொத்தும் பறவை..! I_vote_lcapகொத்தும் பறவை..! I_voting_barகொத்தும் பறவை..! I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கொத்தும் பறவை..! I_vote_lcapகொத்தும் பறவை..! I_voting_barகொத்தும் பறவை..! I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கொத்தும் பறவை..! I_vote_lcapகொத்தும் பறவை..! I_voting_barகொத்தும் பறவை..! I_vote_rcap 
20 Posts - 3%
prajai
கொத்தும் பறவை..! I_vote_lcapகொத்தும் பறவை..! I_voting_barகொத்தும் பறவை..! I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
கொத்தும் பறவை..! I_vote_lcapகொத்தும் பறவை..! I_voting_barகொத்தும் பறவை..! I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கொத்தும் பறவை..! I_vote_lcapகொத்தும் பறவை..! I_voting_barகொத்தும் பறவை..! I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
கொத்தும் பறவை..! I_vote_lcapகொத்தும் பறவை..! I_voting_barகொத்தும் பறவை..! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
கொத்தும் பறவை..! I_vote_lcapகொத்தும் பறவை..! I_voting_barகொத்தும் பறவை..! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொத்தும் பறவை..!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 22, 2016 9:59 am

கொத்தும் பறவை..! ADNjFMRpSqWKzmvrMwdA+13256160_1190390617660180_1327691635300556259_n
-
மரம் கொத்தி (உட்பெக்கர் – woodpecker)
பறவை மரத்தைக் கொத்தாமல் இருந்திருந்தால்?
அதுக்கு வேறு ஏதாவது பெயர் வைத்திருப்போம்.

அது கிடக்கட்டும்… இப்போதைக்கு, அது ஏன்
மரத்தைக் கொத்துகிறது, அதன் இயல்புகள் என்ன
என்பது பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

மரப்பட்டைகளில் உள்ள குட்டிக் குட்டிப் பூச்சிகளை
சாப்பிடுவதற்காகத்தான் அது மரத்தைக் கொத்துகிறது.
அதற்கு ஏற்றாற்போல் அதன் அலகு உறுதியானதாக
அமைந்திருக்கிறது.

மரத்தைக் குடைந்து பொந்து ஏற்படுத்தி அதில் இந்த
பறவைகள் வசிக்கின்றன. விதை, பூச்சி, பழங்களை
உணவாக எடுத்துக்கொள்கின்றன. பூச்சியை
பிடிப்பதற்கு ஏற்றாற் போல் நாக்கு நீளும் தன்மை
கொண்டது. பசையுள்ளது.

மரங்கொத்திகள், மரப் பொந்துகளில் முட்டை
இடுகின்றன. சுமார் இரண்டு வாரங்கள் அடை
காத்தலுக்குப் பிறகு குஞ்சுகள் வெளிவருகின்றன.

குஞ்சுகளைப் பாதுகாக்க தாய் அல்லது தந்தைப்
பறவை மரத்திலேயே காவல் இருக்கும். ஒரு
பறவை மட்டுமே இரைத் தேடிச் செல்லும்.

சுமார் 25 முதல் 30 நாட்களில் குஞ்சுகள் இறக்கை
முளைத்துப் பறக்கும்.

ஒரு சிற்பியின் சிரத்தையோடு மரத்தை செதுக்கும்
மரங்கொத்திப் பறவையின் வாழ்க்கை ஆச்சர்யங்கள்
நிறைந்தது இல்லையா!

20 முறை ஒரு விநாடிக்கு கொத்தும்.
180 வகைகள் உலகம் முழுக்க இருக்கின்றன.

—————
-தினமலர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 23, 2016 1:24 am

எனக்கு இதன் கொண்டை ரொம்ப அழகாய்த் தோன்றும் , ரொம்ப பிடிக்கும் இந்த வகை பறவைகளை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Mon May 23, 2016 8:21 pm

கொத்தும் பறவை..! 103459460 கொத்தும் பறவை..! 1571444738 கொத்தும் பறவை..! 3838410834

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக