புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! I_vote_lcapஇலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! I_voting_barஇலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! I_vote_rcap 
61 Posts - 45%
heezulia
இலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! I_vote_lcapஇலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! I_voting_barஇலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! I_vote_rcap 
41 Posts - 30%
mohamed nizamudeen
இலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! I_vote_lcapஇலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! I_voting_barஇலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! I_vote_rcap 
9 Posts - 7%
வேல்முருகன் காசி
இலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! I_vote_lcapஇலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! I_voting_barஇலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
இலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! I_vote_lcapஇலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! I_voting_barஇலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
இலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! I_vote_lcapஇலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! I_voting_barஇலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! I_vote_rcap 
4 Posts - 3%
prajai
இலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! I_vote_lcapஇலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! I_voting_barஇலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! I_vote_rcap 
3 Posts - 2%
kavithasankar
இலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! I_vote_lcapஇலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! I_voting_barஇலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
இலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! I_vote_lcapஇலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! I_voting_barஇலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! I_vote_rcap 
2 Posts - 1%
Saravananj
இலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! I_vote_lcapஇலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! I_voting_barஇலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! I_vote_rcap 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! I_vote_lcapஇலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! I_voting_barஇலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! I_vote_rcap 
177 Posts - 40%
ayyasamy ram
இலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! I_vote_lcapஇலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! I_voting_barஇலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! I_vote_rcap 
176 Posts - 40%
mohamed nizamudeen
இலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! I_vote_lcapஇலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! I_voting_barஇலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! I_vote_rcap 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
இலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! I_vote_lcapஇலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! I_voting_barஇலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! I_vote_rcap 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
இலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! I_vote_lcapஇலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! I_voting_barஇலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! I_vote_rcap 
9 Posts - 2%
prajai
இலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! I_vote_lcapஇலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! I_voting_barஇலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
இலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! I_vote_lcapஇலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! I_voting_barஇலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! I_vote_lcapஇலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! I_voting_barஇலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! I_vote_rcap 
7 Posts - 2%
Guna.D
இலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! I_vote_lcapஇலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! I_voting_barஇலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! I_vote_rcap 
5 Posts - 1%
Raji@123
இலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! I_vote_lcapஇலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! I_voting_barஇலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்!

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Fri Nov 20, 2009 3:41 pm

இலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்!

[தமிழக நேரம் : April 21st, 2009 at 20:53]

இலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! Primary-medium

ராமாயணச் சம்பவங்களால் சிறப்பு பெற்ற திருத்தலங்கள் இலங்கையில் அதிகம்
உண்டு. சீதையின் பெருமையை உணர்த்துவதாகவும், ராம- ராவண யுத்தம்
நிகழ்ந்ததற்கான சரித்திரச் சான்றுகளாகவும் திகழும் அந்தத் திருத்தலங்கள்
(அவ்வூரில் வழங்கப்படும் பெயர்களால்) குறித்து அறிவோமா?!

வெரகண்டோட்டா: சீதாதேவியைக் கடத்தி வந்த ராவணனின் புஷ்பக விமானம் இறங்கிய இடம் இது.
ராவண கோட்டே: ராவணனது தலைநகருக்கு தென்கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள கோட்டை இது. சீதா தேவி இங்குதான் சிறை வைக்கப்பட்டிருந்தாள்.
சீதா கோட்டுவா: சீதாதேவி சிறைவைக்கப்பட்டிருந்த மற்றொரு கோட்டை இது. இங்கு மண்டோதரி வாழ்ந் ததாகக் கூறுவர்.
அசோக் வாடிகா: சீதையைத் தேடி ஸ்ரீராமன் வருகிறான்
என்பதை அறிந்த ராவணன், சீதா கோட்டுவாவில் இருந்த சீதாதேவியை ரதத்தில்
ஏற்றி, இந்த இடத்துக்கு அழைத்து வந்து சிறை வைத்தானாம். சீதா கோட்டுவாவில்
இருந்து அசோக் வாடிகா செல்லும் வழியில், ராவணனின் ரதம் சென்ற பாதையையும்
அசோக் வாடிகாவில் சீதையின் கோயிலையும் காணலாம்.
ராவணகோடா: சீதாதேவியை பல இடங்களில் ராவணன் மறைத்து
வைத்திருந்தானாம். அப்படியரு மலைக் குகையையும் அதற்கான பாதையையும்
உள்ளடக்கிய பகுதியே இந்த ராவணகோடா. சீதாதேவி சிறை வைக்கப் பட்ட வேறு சில
இடங்கள்: நுவரேலியா அருகிலுள்ள சீத்த எலியா மற்றும் இஸ்திரீபுரா.
ஸ்திரீபுரா: 100 மீட்டர் நீளமுள்ள குகைகளுடன் கூடிய மலைப் பகுதி. சீதைக்குக் காவலாக பெண்கள் பலரை ராவணன் நியமித்த இடம் இது.

சீதை கண்ணீர்க் குளம்: கணவனைப் பிரிந்த துக்கத்தில் சீதாதேவி
சிந்திய கண்ணீரில் உருவான குளத்தையே கண்ணீர்க் குளம் என்கிறார்கள். இந்தக்
குளத்துக்குச் செல்லும் வழி நெடுகிலும் பூத்துக் குலுங்கும் மலர்களை 'சீதை
பூக்கள்' என்கிறார்கள்!
கொண்ட கலை: ராவணன் தன்னைக் கடத்தி வந்தபோது, தான்
செல்லும் திசையை அடையாளம் காட்டுவதற்காக... சீதாதேவி, இந்த இடத்தில் தன்
அணிகலன்கள் சிலவற்றை விட்டுச் சென்றாளாம்.
சீதா கூலி: கடத்தி வரும் வழியில், ராவணன் தனக்கு உண்ணக் கொடுத்த அரிசி உருண்டையைத் தூர எறிந் தாள் சீதா. அந்த உருண்டை சிதறி விழுந்த இடம்.
மாலிகா தென்னா வெளி மாடா: ராவணனின் அரண்மனை அமைந்திருந்த இடம்
என்கிறார்கள். தற்போது விவசாய பூமியாக காட்சி தருகிறது (அரண்மனை, கடலில்
மூழ்கி விட்டதாம்!).
உஷஸ்கோடா: ஸ்ரீஅனுமனது வாலில் நெருப்பு வைக்கப் பட்ட
இடம். இலங்கையில் நீலாவாரி (பஞ்சமுக அனுமன்) மற்றும் இரட்டோட்டா (பக்த
அனுமன்) ஆகிய இடங்களில் கோயில்கள் உள்ளன. இலங்கையில் இரட்டோட்டா எனும்
இடத்தில் மட்டுமே ஸ்ரீராமனின் பெயரில் கோயில் அமைந்துள்ளது.
நீலாவரி: தன்னுடன் இலங்கைக்கு வந்த வீரர்களது தண்ணீர் தாகத்தைத் தீர்க்க, ஸ்ரீராமன் தனது அஸ்திரத்தை ஏவி உருவாக்கிய திருக்குளம் இது.
யுத்த கணவா: ராம- ராவண யுத்தம் நிகழ்ந்த இடம். ராவண
சேனைகளுக்கும் வானரர்களுக்குமான யுத்தத்தின் பெரும்பகுதி, 'வாஸ்காமுவா'
எனும் இடத்தில் நிகழ்ந்த தாம். யுத்தம் நிகழ்ந்த வேறு இடங்கள்: துணுவிலா, எலக்கே, லக்சுலா. இந்தப் பகுதிகளில் வெறும் புற்கள் மட்டுமே விளைகின்றன.
கன்னியா: ராவணன், தன் தாயாருக்கு இறுதிக் கடன் ஆற்றிய இடம்.
உனவாதுவா: அனுமன் தூக்கி வந்த சஞ்சீவி மலையின்
சிதறல்கள் விழுந்த இடங்களில் இதுவும் ஒன்று. மற்றவை: ருமஸ்ஸலா, தொலுகண்டா,
ரிட்டிகலா, தைலடி, அட்சத்தீவு ஆகிய இடங்களாகும். உனவாதுவா என்றால், 'அங்கே
அது விழுந்தது' என்று பொருள்! மூலிகைகள் நிறைந்த பகுதி இது.
யகங்சுலா: ராவணனின் உடல் அடக்கம் செய்யப்பட்ட பகுதி! இங்குள்ள 'திவன்' எனும் பாறையில்தான் அவனது
உடலை அடக்கம் செய்தாகவும், இலங்கையின் மன்னன் என்பதால், ராவணனின் உடலுக்கு ஸ்ரீராமன் மரியாதை செலுத்தினார் என்றும் கூறுவர்.
திவிரும்போலா: சீதாதேவி, தனது கற்பின் மாண்பை உலகுக்கு உணர்த்த தீக்குளித்து மீண்ட இடம்.
வந்தாரமுலே: வெற்றிக்குப் பிறகு, சீதாதேவியுடன்
ஸ்ரீராமன் ஓய்வெடுத்த இடம். இங்குதான் அவர்கள் தங்களது மண வாழ்க்கையை
மீண்டும் துவங்கினர் என்றும் கூறுவர்.
அமரந்த கலி: போருக்குப் பின் ஸ்ரீராமரும் சீதையும் உணவு அருந்திய இடம் இது!
முன்னீஸ்வரம்: ராவணனைக் கொன்றதால் பிரம்மஹத்தி
தோஷத்துக்கு ஆளான ஸ்ரீராமன், இலங்கையில் உள்ள முன்னீஸ்வரம் சிவபெருமானை
வழிபட்டாராம். அத்து டன் நான்கு இடங்களில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்தும்
பூஜித்தாராம். அந்த இடங்கள்: மணவாரி, கோகலிங்கம், திருச்சேதிஸ்வரம்
மற்றும் ராமேஸ்வரம் (தமிழகம்). இலங்கை அரசின் சுற்றுலா வளர்ச்சித் துறை,
'ராமாயணச் சுற்றுலா' என்ற பெயரில் ராமாயணம் தொடர்பான இடங்களுக்கு
அழைத்துச் செல்கிறது அனைவரும் வியப்புடனும் பக்தியுடனும் இந்த
சுற்றுலாவில் பங்கேற்கின்றனர்

raman123
raman123
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 17/11/2009

Postraman123 Sun Nov 22, 2009 3:30 pm

இலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! 9452
என் அன்பான சகோதர சகோதரிகளே நான் ஒரு இந்து என கூறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன் ஏன்னென்றால் நான் ”இந்து சமவெளி”(இந்தியா) பகொதியில் வசிக்கிறேன்.

இந்து மதம் என்று ஒரு மதம் உள்ளதா?

அது எப்போழுது தோன்றியது?

இதை தோற்றுவித்தவர் யார்?

இது போல அறிய தகவல்களை ஈகறைக்கு தற அசைபடுகிறேன்.

விரைவில் இலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! 68516

இப்படிக்கு ஒரு இறைவனை ஏற்றுக்கொண்ட ஒரு திராவிடன்

ஒன்றே குலம் !!!
ஒருவனே தேவன் !!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக