புதிய பதிவுகள்
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதம் சிங் ? Poll_c10உதம் சிங் ? Poll_m10உதம் சிங் ? Poll_c10 
96 Posts - 49%
heezulia
உதம் சிங் ? Poll_c10உதம் சிங் ? Poll_m10உதம் சிங் ? Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
உதம் சிங் ? Poll_c10உதம் சிங் ? Poll_m10உதம் சிங் ? Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
உதம் சிங் ? Poll_c10உதம் சிங் ? Poll_m10உதம் சிங் ? Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
உதம் சிங் ? Poll_c10உதம் சிங் ? Poll_m10உதம் சிங் ? Poll_c10 
7 Posts - 4%
prajai
உதம் சிங் ? Poll_c10உதம் சிங் ? Poll_m10உதம் சிங் ? Poll_c10 
3 Posts - 2%
Barushree
உதம் சிங் ? Poll_c10உதம் சிங் ? Poll_m10உதம் சிங் ? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
உதம் சிங் ? Poll_c10உதம் சிங் ? Poll_m10உதம் சிங் ? Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
உதம் சிங் ? Poll_c10உதம் சிங் ? Poll_m10உதம் சிங் ? Poll_c10 
2 Posts - 1%
cordiac
உதம் சிங் ? Poll_c10உதம் சிங் ? Poll_m10உதம் சிங் ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதம் சிங் ? Poll_c10உதம் சிங் ? Poll_m10உதம் சிங் ? Poll_c10 
223 Posts - 52%
heezulia
உதம் சிங் ? Poll_c10உதம் சிங் ? Poll_m10உதம் சிங் ? Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
உதம் சிங் ? Poll_c10உதம் சிங் ? Poll_m10உதம் சிங் ? Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
உதம் சிங் ? Poll_c10உதம் சிங் ? Poll_m10உதம் சிங் ? Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
உதம் சிங் ? Poll_c10உதம் சிங் ? Poll_m10உதம் சிங் ? Poll_c10 
16 Posts - 4%
prajai
உதம் சிங் ? Poll_c10உதம் சிங் ? Poll_m10உதம் சிங் ? Poll_c10 
5 Posts - 1%
Barushree
உதம் சிங் ? Poll_c10உதம் சிங் ? Poll_m10உதம் சிங் ? Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
உதம் சிங் ? Poll_c10உதம் சிங் ? Poll_m10உதம் சிங் ? Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
உதம் சிங் ? Poll_c10உதம் சிங் ? Poll_m10உதம் சிங் ? Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
உதம் சிங் ? Poll_c10உதம் சிங் ? Poll_m10உதம் சிங் ? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதம் சிங் ?


   
   
aarul
aarul
தளபதி

தளபதி
பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009

Postaarul Wed Dec 09, 2009 10:13 pm

என் இனிய தமிழ் உறவுகளுக்கு வணக்கம்

உதம் சிங் ?





உதம் சிங் யார் என்று நமக்கு தெரியுமா தோழர்களே.......இவன் பகத்
சிங்கின் தோழன். 1919 இல் ஜாலியன் வாலாபாக் படு கொலை நிகழ்கிறது.
படுகொலையை நிகழ்த்தியது மேஜர் டயர் , படுகொலை செய்ய சொன்னது அதாவது
உத்தரவு இட்டவனின் பெயரும் டயர் (Michael O'Dwyer) ஆம் இவன் மேஜர் டயரின்
உயர் அதிகாரி.


இந்த படுகொலையின் போது அங்கு தண்ணீர் பரிமாறி கொண்டிருந்த சில
இளைஞர்களில் ஒருவன்தான் உதம் சிங். குருதி தோய்ந்த மண்ணை தன் சட்டை பையில்
சேகரித்து வைத்து கொண்டு தாக்குதல் செய்ய சொன்னவனை (அம்பை எய்தியவனை -
Michael O'Dwyer) பழி வாங்க துடிகிறான்.

ஆகையால் இரண்டு மாதங்களாக அவனை தேடி அலைகிறான். ஆனால் அதன் பின்னரே
உதம் சிங்குக்கு தெரிய வருகிறது Michael O'Dwyer மாற்றல் ஆகி
இங்கிலாந்துகே சென்று விட்டான் என்று.துவள வில்லை உதம் சிங், அதே ஆண்டு
அவனை தேடி இங்கிலாந்துக்கு பயணம் அடைகிறான்.

இங்கிலாந்து சென்று சர்வர் வேலை போன்ற சிறு சிறு வேலைகள் செய்து கொண்டே
Michael O'Dwyer ஐ தேடுகிறார்.. ஒரு ஆண்டு அல்ல இரண்டு ஆண்டு அல்ல... 21
ஆண்டுகள் தேடி கடைசியாக 13-Mar-1940 ஆண்டு ஒரு பொது விழாவில் கண்டு
பிடித்து Michael O'Dwyer ஐ கொள்கிறான்.

மேலும் அந்த விழாவில் இருக்கும் 3 உயர் அதிகாரிகளை நோக்கியும்
சுடுகிறார் அவர்கள் மூன்று பெரும் படுகாயமடைந்து (Lord Zetland, Luis Dane
and Lord Lamington) பிழைத்து கொள்கிறார்கள் மூன்று மாதங்களில் விசாரணை
முடிந்து உதம் சிங்கை தீவிரவாதி என்று இங்கிலாந்து அரசாங்கம் அறிவித்து
அவருக்கு மரண தண்டனை அளித்து... உதம் சிங்கை 31-July-1940 இல் தூக்கில்
இடுகிறார்கள்.

இறப்பதற்கு முன் உதம் சிங் சொல்கிறார் என் நாட்டில் வந்து 400௦௦ மக்களை
கொன்றதற்கு நான் அவனை கொன்றது மிக சரியே என்று சொல்லி தூக்கு கயிற்றை
முத்தமிடுகிறார்.பிறகு 1974 இல் இந்திரா காந்தி பிரதமாராக இருக்கும் போது
உதம் சிங்கின் எச்சங்கள் இந்தியா கொண்டு வரப்பட்ட எரிக்கப்பட்டு அவருடைய
அஸ்தி கங்கையில் கரைக்க படுகிறது.

அவருடைய உடல் பிரதமர், ஜனாதிபதி மற்றும் முதல்வர் அனைவரும் அஞ்சலி
செலுத்தி அவரை தியாகி என்று புகழ்ந்துரைகிறார்கள்.சரி இப்பொழுது
விடயத்திற்கு வருவோம்......
400௦௦ பேரை நம் மண்ணில் கொன்றதற்காக உதம் சிங் இங்கிலாந்து சென்று
Michael O'Dwyer கொன்றதனால் தியாகி என்கிறோம் நாம்.....ஆனால் இங்கிருந்து
ராஜிவி காந்தியின் உத்தரவின் பேரில் இந்திய அமைதி படை இங்கிருந்து
ஈழத்திற்கு சென்று 5400௦௦ பொது மக்களை மற்றும் 800௦௦ பெண்களை கற்பழித்து
கொன்றதற்கு சுபா இங்கு வந்து ஒருவனை கொன்றாலே அது தவறா?

"ஒரு பெண் தன் கற்பை காப்பற்றி கொள்ள தன் நகங்களை ஆயுதமாக பயன்
படுத்தி எதிரியை கொல்லலாம் மற்றும் என் சகோதிரியின் கற்பு பரி போகும் போது
நிச்சயமாக் என்னால் அகிம்சையை கடை பிடிக்க முடியாது"
- மகாத்மா
காந்தி400 மக்களை கொன்றதற்கு உதம் சிங்கிற்கு இவ்வளவு வெறி
வருமானால்.....அதை விட 15 மடங்கு அதிகமான மக்களை (400 பேர் எங்கே - 6200
பேர் எங்கே) இந்திய அமைதி படை கொன்றதற்கு ஈழ தமிழனுக்கு எவ்வளவு வெறி வர
வேண்டும்..... வந்தது.

பின் அவர்கள் செய்தால் மட்டும் குற்றமா?அவர்கள் செய்தால் தீவிரவாதி பட்டம்... நாம் செய்தால் தியாகி
பட்டமா?நல்ல நியாம்டா சாமி........சிறிது கூட விடுதலை உணர்வு என்றால் என்ன
அல்லது இன பற்று என்றால் என்ன என்று தெரியாத பதவிக்காக தின்னும்
மனிதர்களுக்கு, இந்த நியாங்கள் அனைத்தும் எங்கே புரிய போகிறது.......ஆனால்
ஒருவருக்கு புரிந்தது.....

''ராஜீவ் காந்தி அனுப்பிய இந்திய அமைதிப்படையில் பகத்சிங்கின் தம்பி
ரன்பீர் சிங்கின் மகன் யோணன் சிங்கும் இடம் பெற்றிருந்தார். இலங்கைக்குப்
போன படை இந்தியா திரும்பியவுடன், யோணன் சிங்குக்கு வீர சர்க்கார் விருது
கொடுப்பதாக இந்திய அரசு அறிவித்தது. இந்த செய்தியை தன் அப்பாவிடம்
தெரிவித்த யோணன், விருது விழாவுக்கு அவரையும் அழைத்திருக்கிறார்.

ஆனால் ரன்பீர் சிங்கோ, 'இன விடுதலையை அடக்குவதற்காகக் கொடுக்கப்படும்
விருதை நான் வீர விருதாகவே கருத மாட்டேன். அப்படி ஒரு விருதை
வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வர வேண்டாம். அந்த விருதை நீ வாங்கினால்,
நமக்குள் எந்த உறவும் இருக்காது' என்று சொல்ல...யோணன் அந்த விருதையே
புறக்கணித்திருக்கிறார்!

''ரன்பீர் சிங் ஒன்றும் தமிழர் இல்லையே..... பிறகு எப்படி ரன்பீர்
சிங்கிற்கு புரிந்த ஈழ போராட்டத்தின் நியாயம் இங்கு இருக்கும் ஏராளமான
தமிழகம் மற்றும் இந்திய நாதரிகளுக்கு புரிவதில்லையே ஏன்?ஏன் எனில் அந்த
நாதரிகளுக்கு சுதந்திரம் என்பது ஓசியில் கிடைத்தது மற்றும் அடிமை வாழ்கை
என்றால் என்ன என்று அவர்களுக்கு தெரியாது............

மேலும் ஒரு விஷயத்தை சொல்கிறேன்...........1981 October 31 இந்திரா
காந்தி அவரது பாது காவலலார்கலாலே சுட்டு கொல்லபடுகிறார். அவர்களுடைய பெயர்
Satwant Singh மற்றும் Beant Singh. அதாவது இந்தியாவின் பிரதமரை தன் உயிரை
கொடுத்தாவது காப்பாற்ற வேண்டிய இந்தியா ராணுவ வீரர்களே தங்களுடைய சொந்த
விருப்பு வெறுப்புகளுக்காக சுட்டு கொள்கிறார்கள்.

இந்திரா காந்தியை கொன்றவர்களில் ஒருவன் அப்பொழுதே கொல்லப்டுகிறார்....
மற்றொருவன் மூன்று ஆண்டுகள் கழித்து கொல்லபடுகிறான். சீக்கிய குருமார்கள்
இந்திரா காந்தியை கொன்றவர்களை சீக்கிய இனத்தின் தியாகியாக அறிவித்து
இருகிறார்கள்!!!

இப்பொழுது இந்திய அரசு ( காங்கிரஸ் ) என்ன செய போகிறது...பிரதமரை
கொன்றவனை தியாகிகள் என்று அறிவித்த இனத்தை தீவிரவாத இயக்கம் என்று சொல்லி
தடை செய்திருக்க வேண்டாமா? ஏன் செய்ய வில்லை மாறாக அவர்களுக்கு பிரதமர்
பதவி கொடுத்து அழகு பார்கிரிர்கலே அது ஏன்?

அப்படி எனில் ராஜிவ் காந்தியை கொன்றது சுபாதானே? சுபாதான் அப்பொழுதே
இறந்து விட்டாலே... அதோடு சுபா கூட இருந்த ஐந்து பேரும்(ஒற்றை கண்
சிவராசன் - உட்பட) பெங்களூரில் உள்ள வீட்டில் சயனைடு சாபிட்டு இறந்து
விட்டார்களே பின் ஏன்?

இந்த வழக்கில் மேலும் நளினி, பேரறிவாளன் மற்றும் முருகன் ஆகியார் 17
ஆண்டுகளுக்கு மேல் தனிமை சிறையில் வாடுகின்றனரே அது ஏன்?இதற்கு மேலும்
விடுதலை புலிகளுக்கு மட்டும் தடை ஏன்???
இங்கு பிரபாகரன் பெயரை சொன்னாலே தேசிய பாதுகாப்புக்கு சட்டம்
பாயுமாம்....... ஆனால் சீக்கிய மடம் இந்திரா காந்தியை கொன்றவனை தியாகி
என்கிறது..... !!!எதெற்கெடுத்தாலும் நான் இந்தியன் பிறகு தமிழன் என்று
சொல்லும் அறிவு ஜீவிகளே இதற்கு நீங்கள் என்ன சொல்ல போகிறிர்கள்?

தமிழர்களில் இருக்கும் கருங்காலி மற்றும் மலம் தின்னும் கூட்டம்
சீகியர்களிடம் இல்லை..இப்படி வரலாற்று உண்மைகளை எடுத்து சொல்லி
சீக்கியர்களுக்கு இப்படி நடக்கிறது, தமிழர்களுக்கு மட்டும் ஏன் அநியாயம்
செய்கிரிகள் என்று கேட்டால் நாம் இந்திய இறையான்மைக்கு எதிராக
பேசுகிரோமாம் மற்றும் நாங்கள் எல்லாம் விடுதலை புலிகள்
ஆதரவாளர்களாம்......அட நாய்களே.....நியாத்தை கேட்பதற்கு நான் ஒன்றும்
புலியாக இருக்க தேவை இல்லை.....

இந்தியனாக இருக்க தேவை இல்லை.....
தமிழனாகவோ இருக்க தேவை இல்லை.....
மனிதனாக இருந்தால் போதும்.....

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 10, 2009 3:45 pm

உதம் சிங் ? 677196 உதம் சிங் ? 677196 உதம் சிங் ? 677196 உதம் சிங் ? 678642 உதம் சிங் ? 678642 உதம் சிங் ? 678642

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Dec 10, 2009 4:01 pm

இந்தியனாக இருக்க தேவை இல்லை.....
தமிழனாகவோ இருக்க தேவை இல்லை.....
மனிதனாக இருந்தால் போதும்..... உதம் சிங் ? 677196 உதம் சிங் ? 677196 உதம் சிங் ? 677196 உதம் சிங் ? 677196 உதம் சிங் ? 677196


இதை படித்ததும் எனக்கு அழுகைதான் வருது அருள்... உதம் சிங் ? 67637 உதம் சிங் ? 67637 உதம் சிங் ? 67637

இந்த தகவல் தந்த உங்கலுக்கு என்னுடைய ஹன்சாப்... உதம் சிங் ? 678642 உதம் சிங் ? 678642 உதம் சிங் ? 678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக