புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீரபாண்டிய கட்டபொம்மன் Poll_c10வீரபாண்டிய கட்டபொம்மன் Poll_m10வீரபாண்டிய கட்டபொம்மன் Poll_c10 
56 Posts - 73%
heezulia
வீரபாண்டிய கட்டபொம்மன் Poll_c10வீரபாண்டிய கட்டபொம்மன் Poll_m10வீரபாண்டிய கட்டபொம்மன் Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
வீரபாண்டிய கட்டபொம்மன் Poll_c10வீரபாண்டிய கட்டபொம்மன் Poll_m10வீரபாண்டிய கட்டபொம்மன் Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
வீரபாண்டிய கட்டபொம்மன் Poll_c10வீரபாண்டிய கட்டபொம்மன் Poll_m10வீரபாண்டிய கட்டபொம்மன் Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீரபாண்டிய கட்டபொம்மன் Poll_c10வீரபாண்டிய கட்டபொம்மன் Poll_m10வீரபாண்டிய கட்டபொம்மன் Poll_c10 
221 Posts - 75%
heezulia
வீரபாண்டிய கட்டபொம்மன் Poll_c10வீரபாண்டிய கட்டபொம்மன் Poll_m10வீரபாண்டிய கட்டபொம்மன் Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
வீரபாண்டிய கட்டபொம்மன் Poll_c10வீரபாண்டிய கட்டபொம்மன் Poll_m10வீரபாண்டிய கட்டபொம்மன் Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
வீரபாண்டிய கட்டபொம்மன் Poll_c10வீரபாண்டிய கட்டபொம்மன் Poll_m10வீரபாண்டிய கட்டபொம்மன் Poll_c10 
8 Posts - 3%
prajai
வீரபாண்டிய கட்டபொம்மன் Poll_c10வீரபாண்டிய கட்டபொம்மன் Poll_m10வீரபாண்டிய கட்டபொம்மன் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
வீரபாண்டிய கட்டபொம்மன் Poll_c10வீரபாண்டிய கட்டபொம்மன் Poll_m10வீரபாண்டிய கட்டபொம்மன் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வீரபாண்டிய கட்டபொம்மன் Poll_c10வீரபாண்டிய கட்டபொம்மன் Poll_m10வீரபாண்டிய கட்டபொம்மன் Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
வீரபாண்டிய கட்டபொம்மன் Poll_c10வீரபாண்டிய கட்டபொம்மன் Poll_m10வீரபாண்டிய கட்டபொம்மன் Poll_c10 
2 Posts - 1%
Barushree
வீரபாண்டிய கட்டபொம்மன் Poll_c10வீரபாண்டிய கட்டபொம்மன் Poll_m10வீரபாண்டிய கட்டபொம்மன் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
வீரபாண்டிய கட்டபொம்மன் Poll_c10வீரபாண்டிய கட்டபொம்மன் Poll_m10வீரபாண்டிய கட்டபொம்மன் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீரபாண்டிய கட்டபொம்மன்


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Nov 15, 2009 8:27 pm

வீரபாண்டிய கட்டபொம்மன் Kattabomman_3801791ஆம்ஆண்டுவீரபாண்டியகட்டபொம்மன்தனது 30ஆவதுவயதில்பாஞ்சாலங்குறிச்சியின்அரியணைஏறுகிறார்.
இதேகாலத்தில்தான்பிரிட்டிஷ் கிழக்கிந்தியக்கம்பெனியின்நேரடிஆட்சிதிருநெல்வேலிச்சீமையிலும்ஏற்படுகிறது .வரிவசூலிப்பதற்காககலெக்டர்கள்எனப்படும்ஆங்கிலேயநிர்வாகிகள் நியமிக்கப்படுகின்றனர்.இந்திய அரசு வெளியிட்ட கட்டபொம்மன் நினைவு தபால் தலைகம்பெனியின்நிர்வாகிகளிடையேநடந்தகடிதப் பரிமாற்றங்களைப்பார்க்கும்போதுவரிவசூலிப்பதற்குப்பாளையக்காரர்களைத்தடைக் கற்களாகப்பார்த்ததும், அவர்களைஒழிக்கவேண்டும்என்றஅணுகுமுறையும்தெரிகிறது.
அதற்குத்தோதாக, அடங்கமறுக்கும் பாளையக்காரர்களையும், அனுசரணையாகப்போகும்அடிவருடிகளையும்ஒருவருக்குமற்றவர் எதிரிகளாக்கும்பிரித்தாளும்சூழ்ச்சியைமேற்கொள்கின்றனர்வெள்ளையர்.அடிவருடிகளுக்குஎலும்புத்துண்டுகளும், கிளர்ச்சியாளர்களுக்குத்தண்டனையும்அதிக வரியும்விதிக்கப்படுகின்றது .
இப்படித்தான்கிளர்ச்சியாளரான கட்டபொம்மனதுபாஞ்சாலங்குறிச்சிப்பாளையத்தின்சிலபகுதிகள், துரோகி எட்டப்பனுக்குத்தரப்படுகின்றன.
அதேபோன்றுவானம்பார்த்தபுஞ்சைப்பூமியான பாஞ்சாலங்குறிச்சிப்பாளையத்துக்குஓரளவுவருவாய்அளித்துவந்ததிருவைகுண்டம்,ஆழ்வார்த்திருநகர்போன்றவளமானபகுதிகளைக்கம்பெனிதனதுநேரடிஆட்சியின்கீழ்க் கொண்டுவருகிறது.


கட்டபொம்மன்முறையாகக்கப்பம் கட்டாததால்இந்தநடவடிக்கைகளைஎடுத்ததாகக்கூறியதுகம்பெனி. சினம்கொண்ட கட்டபொம்மன்இந்தப்பகுதிகளுக்குத்தனதுபடைகளைஅனுப்பிவரிவசூல் செய்கிறார்.
தனதுஆட்சிநிறுவப்பட்டஇடங்களிலெல்லாம் வரிவசூல்என்றபெயரில்வெளிப்படையானகொள்ளையைநடத்திவந்தகம்பெனி, கட்டபொம்மனது இந்தநடவடிக்கையை "கொள்ளை' என்றுகுற்றம்சாட்டியது.
இந்தக்காலகட்டத்தில்இராமநாதபுரம் ,திருநெல்வேலிப்பகுதிகளுக்குஜாக்சன்என்பவர்கலெக்டராகநியமிக்கப்படுகிறார்.
அழிவைத்தேடிக்கொள்ளவேண்டாமென்றால் இரண்டுநாட்களில்இராமநாதபுரத்தில்கட்டபொம்மன்தன்னைசந்திக்கவேண்டுமெனஜாக்சன் அனுப்பியகடிதத்தில்குறிப்பிடுகின்றார்.
நாள்குறித்தஜாக்சனோகட்டபொம்மனைதன் சுற்றுப்பிரயாணத்தில்ஊர்ஊராகச்அலைக்கழித்து, 23 நாட்கள்கழித்து இராமநாதபுரத்தில்சந்திக்கிறார்.
தன்னைஅவமானப்படுத்தியஜாக்சன்குறித்து சென்னைசென்றுவிளக்கம்அளிக்கிறார்கட்டபொம்மன். ஜாக்சன் மாற்றப்படுகிறார்.
கட்டபொம்மனதுவீரம்ஏனைய பாளையக்காரர்களிடம்புகழாய்ப்பரவுகிறது. இந்நிலையில்புதியகலெக்டராய்லூஷிங்டன் பதவியேற்கிறார். அதேசமயம்கம்பெனியுடனானகட்டபொம்மனதுமுரண்பாடுஅரசியல்ரீதியில் கூர்மையடைகிறது .
பிரிட்டிஷ்ஆதிக்கத்துக்குமாபெரும் சவாலாகவிளங்கிவந்ததிப்புசுல்தான்மேமாதம் 1799இல்வீரமரணம்எய்தவே,கம்பெனியின்பீரங்கிகள்கட்டபொம்மனைநோக்கித்திரும்புகின்றன
உடனேதன்னைவந்துசந்திக்குமாறு கட்டபொம்மனுக்குகட்டளையிடுகிறார்லூஷிங்டன். முறையானஅழைப்பு (கவுல்) இன்றி சந்திக்கஇயலாதெனகட்டபொம்மன்மறுக்கிறார்.
போர்த்தயாரிப்புக்குப்போதியஅவகாசம் பெறும்நோக்கத்துடன்அப்போதுநடந்தகடிதப்போக்குவரத்தில்கட்டபொம்மன்நிதானமான போக்கையேகடைப்பிடிக்கிறார் . ஆனால்கம்பெனியோஅவரதுநடவடிக்கைகளைமட்டும்வைத்து மதிப்பிடுகிறது.

நிமிர்ந்துநின்ற கட்டபொம்மன்
இறுதியில்செப் 1,1799 அன்றுபானர்மென் தலைமையில்ஆங்கிலேயப்படைபாஞ்சாலங்குறிச்சியைமுற்றுகையிடுகிறது. கடுமையாக எதிர்த்துப்போராடினார்கட்டபொம்மன். கோட்டக்குள்வெள்ளையர்படைகள் நுழைந்ததையடுத்துஅங்கிருந்துவெளியேறியகட்டபொம்மன்புதுக்கோட்டைஅரசரால் பிடித்துக்கொடுக்கப்பட்டுகைதாகிறார்.
மரத்தடியில்விசாரணைநடத்தி கட்டபொம்மனைகுற்றவாளியென்கிறான்வெள்ளையன். தன்மீதுசுமத்தப்பட்ட "குற்றங்களை'கட்டபொம்மன்மறுக்கவில்லை. உயிர்ப்பிச்சைகேட்கவுமில்லை. ஒருதேசபக்தனுக்கேயுரிய கம்பீரத்தோடு "ஆம். கம்பெனிக்குஎதிராகபாளையங்களைத்திரட்டினேன், போர் நடத்தினேன்"என்றுசுற்றிநின்றபாளையக்காரர்கள்வெட்கித்தலைகுனியும் வண்ணம்முழங்கியவாறுதூக்குமேடையேறினார்கட்டபொம்மன்.
விசாரணையின்போதுகூடியிருந்த பாளையக்காரர்அனைவர்முன்னிலையிலும்நின்றகட்டபொம்மனதுநடத்தை , வீரமும் பெருமிதமும்நிறைந்ததாகஇருந்தது.தன்னைப்பிடித்துக்கொடுக்கத்தீவிரமாக முனைந்தஎட்டயபுரம்பாளையக்காரன்மீதும், சிவகிரிபாளையக்காரன்மீதும்இகழ்ச்சியும் வெறுப்பும்நிறைந்தபார்வையைவீசிக்கொண்டிருந்தாராம்.கட்டபொம்மனின்இளவல்களானஊமைத்துரை,சிவத்தையாஆகியோருடன்பலஉறவினர்களும்வீரர்களும்பாளையங்கோட்டைச்சிறையில் அடைக்கப்பட்டனர் .
தூக்குமேடைஏறியபோது, "இப்படிச்சாவதைவிட பாஞ்சாலங்குறிச்சிகோட்டையைப்பாதுகாப்பதற்காகப்போரிட்டுச்செத்திருக்கலாம்' என்று கட்டபொம்மன்மனம்நொந்துகூறினாராம்.
ஆங்கிலேயேத்தளபதிபேனர்மேன் உத்தரவிற்கிணங்க, 1799ஆம்ஆண்டுஅக்டோபர் 19ஆம்தேதியன்றுகட்டபொம்மன்கயத்தாறில் தூக்கிலிடப்பட்டார்.
அடுத்துவந்தசிலஆண்டுகளில்தென்னிந்திய அளவில்ஆங்கிலேயரைஎதிர்த்துபாளையக்காரர்கள்நடத்தியவீரஞ்செறிந்தகிளர்ச்சிக்கு கட்டபொம்மனதுதியாகம்ஒருமுன்னறிவிப்பாய்இருந்தது.
கட்டபொம்மனதுநினைவும் பாஞ்சாலங்குறிச்சியின்வீரவரலாறும்மக்கள்மனங்களில்இன்றளவும்நிலைத்து நிற்கின்றன. கட்டபொம்மன்வரலாறு 16க்கும்மேற்பட்டகதைப்பாடல்களாய்பாடப்பட்டு வருகிறது.
இன்றைக்கும்சித்திரைமாதம்நடக்கும் சக்கதேவிதிருவிழாவின்இரண்டாம்நாள்இரவில்விடியவிடியநடக்கிறதுகட்டபொம்மன் நாடகம்.
'Divide and Rule' என்பதேஆங்கிலேயர்கள்நம்மைஅடிமைப்படுத்திவைத்திருந்த காலங்களில்அவர்களின்தாரகமந்திரமாகபலநேரங்களில்பயன்படுத்தப்பட்டுவந்துள்ளது என்பதைஅறிகிறோம்.
ஆனால், சுதந்திரம்அடைந்து 62 ஆண்டுகள் முடிவடைந்தநிலையில், இதேமந்திரம்பலஅரசியல்கட்சிகளால், அவற்றின்தலைவர்களால்,முதலாளிகளால், நிறுவனங்களின்நிர்வாகத்தால்தொடர்ந்துகடைபிடிக்கப்பட்டுதான் வருகின்றனஎன்பதைமறுக்கமுடியுமா?
என்னவேறுபாடு? முன்புஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக்கிடந்தோம். இப்போது...!?
- அரவிந்த்குமார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக