Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புத்த பூர்ணிமா
3 posters
Page 1 of 1
புத்த பூர்ணிமா
--
வைகாசி மாதத்தில் வரும் பவுர்ணமிக்கு பல்வேறு
சிறப்புகள் உண்டு. அந்த நாளில்தான் விசாக நட்சத்திரத்தில்
முருகப்பெருமான் அவதரித்தார் என்பது இந்துக்களின்
நம்பிக்கை.
-
அதே வைகாசி பவுர்ணமியன்றுதான் உலகிற்கே அமைதியை
போதித்த கௌதம புத்தர் அவதரித்துள்ளார். இதேநாளின்தான்
நம்மாழ்வாரும் பிறந்துள்ளார்.
-
மன்னரின் மகனாக அவதரித்து மக்களின் வாழ்விற்காக
அனைத்தையும் துறந்த மகான் புத்தர் பிரான். இவர் அவதரித்த
நாள் புத்த பூர்ணிமா, புத்த ஜெயந்தி அல்லது விசாக் என்ற
பெயர்களில் அழைக்கப்படுகிறது.
-
கபிலவஸ்து என்ற நாட்டில் மன்னனின் மகனான சித்தார்த்தர்
பிறந்தது முழு நிலவு நாளான வைசாகா ஆகும். ஒரே மகன்
என்பதால் உலகத் துன்பங்கள், கவலைகள் என எதுவும்
தெரியாதவராக வளர்க்கப்பட்டார்.
-
தனது 29 – வது வயதில் வெளி உலகைக் காண கிளம்பியவர்
துன்பம் நிறைந்த உலக மக்களின் வாழ்க்கையைக் கண்டு
அதிர்ந்து, துன்பங்களுக்கு காரணம் தேடி அலைந்தார்.
-
கௌதமபுத்தரான சித்தார்த்தன்
-
கயா என்னும் காட்டுப்பகுதியில் போதி மரத்தடியில் அமர்ந்து
ஆறு ஆண்டுகள் தவம் செய்த சித்தார்த்தன், முடிவில் தனது
பிறந்த நாளான அதே வைசாகா முழு நிலவு நாளில் ஞான
ஒளியைப் பெற்று தனது கேள்விகளுக்கான பதிலைக் கண்டு
பிடித்தார். அதுமுதல் அவர் கௌதம புத்தர் என அழைக்கப்பட்டார்..
-
புத்தர் தன் இறுதி காலம்வரை பல இடங்களுக்கு பயணம் சென்று
தான் கண்டுகொண்ட உண்மையை பற்றி நீண்ட பிரசங்கங்கள்
செய்தார். இறுதியில் கி.மு. 483 ல் தனது 80 – வது வயதில் தனது
பிறந்த நாளும், தான் ஞானத்தை அடைந்த நாளுமான அதே
வைசாகா அன்று புத்தர் இவ்வுலக வாழ்வைத் துறந்தார்.
-
புத்தரின் வாழ்வில் நிகழ்ந்த முக்கியமான இந்த மூன்று
சம்பவங்களையும் நினைவு கூறுவதே புத்தபூர்ணிமா எனப்
படுகிறது.
-
----------------------------------------
Re: புத்த பூர்ணிமா
சிறப்பான பதிவு>>>>>>>>>>புத்தர் போதித்தவைகளில் நம்மால் பின்பற்றக்கூடியவைகளை பின்பற்றி நடக்க முயலுவோமாக>>>>>>>>>>
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: புத்த பூர்ணிமா
அருமையான பதிவு ராம் அண்ணா .மிக்க நன்றி !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» புட்டபர்த்தியில் புத்த பூர்ணிமா விழா
» இலங்கையில் நடைபெற உள்ள புத்த பூர்ணிமா விழா : பிரதமர் மோடி பங்கேற்கிறார்
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
» நரசிம்ம ஜயந்தி, வைகாசி விசாகம், புத்த பூர்ணிமா ... வைகாசி மாத விழாக்கள்... விசேஷங்கள்!
» குரு பூர்ணிமா வாழ்த்துகள்
» இலங்கையில் நடைபெற உள்ள புத்த பூர்ணிமா விழா : பிரதமர் மோடி பங்கேற்கிறார்
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
» நரசிம்ம ஜயந்தி, வைகாசி விசாகம், புத்த பூர்ணிமா ... வைகாசி மாத விழாக்கள்... விசேஷங்கள்!
» குரு பூர்ணிமா வாழ்த்துகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|