ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:32 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 11/07/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Yesterday at 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Yesterday at 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:19 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 3:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Yesterday at 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Jul 10, 2024 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 8:49 pm

» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Wed Jul 10, 2024 7:04 pm

» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Wed Jul 10, 2024 6:48 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமாவளவனை வீழ்த்திய திருமாவளவன்...!

4 posters

Go down

திருமாவளவனை வீழ்த்திய திருமாவளவன்...! Empty திருமாவளவனை வீழ்த்திய திருமாவளவன்...!

Post by பது Thu May 19, 2016 7:16 pm

மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்ற திருமாவளவன் வெற்றியை இன்னொரு திருமாவளவன் தடுத்து இருக்கிறார். ஆம், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் தோற்றிருப்பது 87 வாக்குகள் வித்தியாசத்தில்.

ஆனால், அதே காட்டுமன்னார் கோவிலில் திருமாவளவன் என்கிற பெயரில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் ஒருவர் பெற்றிருப்பது 289 வாக்குகள். ஒரு வேளை இந்த வாக்குகள் விசிக வுக்கு கிடைத்து இருந்தால், மக்கள் நலக் கூட்டணிக்கு ஒரு ஆறுதல் இடமாவது கிடைத்திருக்கும். ஆனால், அதுவும் தேர்தல் தந்திரங்களால் வீழ்த்தப்பட்டு இருக்கிறது

நன்றி விகடன்
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

திருமாவளவனை வீழ்த்திய திருமாவளவன்...! Empty Re: திருமாவளவனை வீழ்த்திய திருமாவளவன்...!

Post by T.N.Balasubramanian Thu May 19, 2016 9:27 pm

பாவமாக இருக்கிறது .

இருந்தாலும் திருமாவைப் பற்றி ஒரு விமரிசனமும் உண்டு . இலங்கைக்கு சென்று தமிழர் விஷயமாக ஏதும் பேசாமல் ராஜபக்ஷே அளித்த விருந்தை அனுபவித்து பரிசு வாங்கி வந்தார் என்ற விமரிசனம் .

2016 தேர்தலில் அதிமுக ஆட்சியில் , திமுக எதிர் katchi , (காங்கிரஸ் அதனுடைய ஒட்டு .)
CPM CPI MDMK VCK PMK DMDK ஒரு இடம் கூட இல்லையே , என்னாச்சு ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

திருமாவளவனை வீழ்த்திய திருமாவளவன்...! Empty Re: திருமாவளவனை வீழ்த்திய திருமாவளவன்...!

Post by krishnaamma Fri May 20, 2016 12:12 am

T.N.Balasubramanian wrote:பாவமாக இருக்கிறது .

இருந்தாலும் திருமாவைப் பற்றி ஒரு விமரிசனமும் உண்டு . இலங்கைக்கு சென்று தமிழர் விஷயமாக ஏதும் பேசாமல் ராஜபக்ஷே அளித்த விருந்தை அனுபவித்து பரிசு வாங்கி வந்தார் என்ற விமரிசனம் .

2016 தேர்தலில் அதிமுக ஆட்சியில் , திமுக எதிர் katchi , (காங்கிரஸ் அதனுடைய ஒட்டு .)
CPM CPI MDMK VCK PMK DMDK ஒரு இடம் கூட இல்லையே , என்னாச்சு ?


ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1207856

ம்ம்... மர்மமாய் இருக்கு ஐயா................மற்ற எல்லா தலைவர்களுமே தோல்வி அடைந்து இருக்கிறார்கள் அல்லது டெப்பாசிட் இழந்து இருக்கிறார்கள்............ அநியாயம் அநியாயம் அநியாயம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

திருமாவளவனை வீழ்த்திய திருமாவளவன்...! Empty Re: திருமாவளவனை வீழ்த்திய திருமாவளவன்...!

Post by ayyasamy ram Fri May 20, 2016 10:03 am

திருமாவளவனை வீழ்த்திய திருமாவளவன்...! WKYqrIu4T9e3sKuzXU46+tn_party_symbols
-
மற்ற எல்லா கட்சித் தலைவர்களும் தோற்றதற்கு
வை.கோ.-வின் பங்கு அதிகம்-னு மீம்ஸ் போட்டு
கலாய்க்கிறாங்க...!!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82899
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திருமாவளவனை வீழ்த்திய திருமாவளவன்...! Empty Re: திருமாவளவனை வீழ்த்திய திருமாவளவன்...!

Post by krishnaamma Fri May 20, 2016 2:19 pm

ayyasamy ram wrote:திருமாவளவனை வீழ்த்திய திருமாவளவன்...! WKYqrIu4T9e3sKuzXU46+tn_party_symbols
-
மற்ற எல்லா கட்சித் தலைவர்களும் தோற்றதற்கு
வை.கோ.-வின் பங்கு அதிகம்-னு மீம்ஸ் போட்டு
கலாய்க்கிறாங்க...!!
மேற்கோள் செய்த பதிவு: 1207903

அது நிஜமா, வை. கோ. தான் சொல்லனுமா? ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

திருமாவளவனை வீழ்த்திய திருமாவளவன்...! Empty Re: திருமாவளவனை வீழ்த்திய திருமாவளவன்...!

Post by பது Fri May 20, 2016 7:23 pm

நாடாளுமன்ற தேர்தலில் மூன்றாவது அணியாக பாமக தேமுதிக மதிமுக பாஜக சேர்ந்து ஒரு அணியாக இருந்த போது 2 நாடாளுமன்ற ஆசனங்கள் கிடைத்தது 18 சத வீத வாக்கு வங்கியும் இருந்தது ஆனால் இப்ப 3 ஆக பிரிந்து வாக்கு வங்கி குறைத்ததுதான் மிச்சம்
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

திருமாவளவனை வீழ்த்திய திருமாவளவன்...! Empty Re: திருமாவளவனை வீழ்த்திய திருமாவளவன்...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum