புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சினிமாவுக்கு திரும்பினார் விஜயகாந்த்!
Page 1 of 1 •
ஸ்டார்ட்...கேமிரா...ஆக்சன்...சினிமாவுக்கு திரும்பினார் விஜயகாந்த்!
-
-
தேமுதிக தலைவர் விஜயகாந்த், தான் போட்டியிட்ட
உளுந்தூர்ப்பேட்டை தொகுதியில் டெபாசிட் கூட
வாங்காமல் படுதோல்வியை சந்தித்த போதிலும் ,
சோர்ந்து விடாமல் மீண்டும் பரபரப்பாக இயங்க
ஆரம்பித்துவிட்டார்.
-
நடந்து முடிந்த 2016 தமிழ்நாடு சட்டமன்றத்
தேர்தலில் படுதோல்வியை சந்தித்த நிலையில்,
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும்
சினிமாவில் நடிக்கத் தொடங்கி உள்ளார்.
-
அவரின் ஃபேஸ்புக் பக்கத்தில்,"நமது வெற்றி
தாமதப்படுத்தப்பட்டிருக்கிறது... யாரும் மனம்
தளரவேண்டாம்.
நாம் ஆட்சியமைப்பது உறுதி! " என்று பதிவிட்டு
அவரின் புதிய போட்டோக்களை பதிவிட்டுள்ளார்.
மேலும் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன்
கதாநாயகனாக நடித்துவரும் புதிய திரைப்படமான
'தமிழன் என்று சொல்' படத்தில் விஜயகாந்துக்கு
முக்கியமான பாத்திரம் என்பதால்,
அதில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார்.
தேர்தல் முடிந்த நிலையில், விஜயகாந்த் தனது
குடும்பத்தோடு வெளிநாடு 'டூர்' சென்றுவிடுவார்
என்று பரவிய வதந்திகளுக்கு இதன் மூலம் முற்றுப்
புள்ளிவைத்துவிட்டார்.
'தமிழன் என்று சொல்' என்ற படத்தில் விஜயகாந்த்
தமிழகத்தின் முதல்வராக நடிக்கிறார் என்றும்,
பல்வேறு அரசியல் 'பஞ்ச்' வசனங்கள் அதில் இடம்
பெறும் என்றும் அவரின் ரசிகர்கள் மத்தியில் பேசப்
படுகிறது.
-
-விகடன்.காம்

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இனி யார் பார்ப்பார்கள்?
.
.
.
தமிழன் என்று சொல்' என்ற படத்தில் விஜயகாந்த்
தமிழகத்தின் முதல்வராக நடிக்கிறார் என்றும்,
பல்வேறு அரசியல் 'பஞ்ச்' வசனங்கள் அதில் இடம்
பெறும் என்றும் அவரின் ரசிகர்கள் மத்தியில் பேசப்
படுகிறது
ஹும்......இனி சினிமாவில் தான் எல்லாம் .............

- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
சினிமாவில் நடிக்க அனுமதிப்பது போல் அரசியலில் நேர்மையாக செயல்பட வாய்பை அளிக்க மக்கள் அனுமதிக்கலியே அனுமதி அளித்து பார்த்தால் தானே தெரியும். அவருக்கும் காலம் உண்டு வரும். ,.....ஊழலை தட்டி ஒழித்திட>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>மக்கள் மனம் வைக்கனும்.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவனாசான்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1208045P.S.T.Rajan wrote:சினிமாவில் நடிக்க அனுமதிப்பது போல் அரசியலில் நேர்மையாக செயல்பட வாய்பை அளிக்க மக்கள் அனுமதிக்கலியே அனுமதி அளித்து பார்த்தால் தானே தெரியும். அவருக்கும் காலம் உண்டு வரும். ,.....ஊழலை தட்டி ஒழித்திட>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>மக்கள் மனம் வைக்கனும்.
முதலில் அவர் பேசுவது மக்களுக்கு புரியும்படிக்கு இருக்கணுமே அண்ணா ! .....தன் பேச்சால் கூடத்தைக் கட்டிப்போடவேண்டாமோ?.......
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|