Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Karthikakulanthaivel |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் 190-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்றது
Page 1 of 1
மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் 190-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்றது
![மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் 190-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்றது Ygq9rELTScmHXLjNlDJZ+201605191013271970_TMC-surges-in-WB_SECVPF](https://www.filepicker.io/api/file/ygq9rELTScmHXLjNlDJZ+201605191013271970_TMC-surges-in-WB_SECVPF.gif)
-
கொல்கத்தா,
-
மேற்கு வங்காளத்தில் ஆளும் கட்சியான திரிணாமுல்
காங்கிரஸ் முன்னிலை பெற்று உள்ளது.
-
இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள்
கூட்டணி வைத்து மேற்கு வங்காளத்தில் போட்டியிட்டன.
-
இக்கூட்டணிக்கு பெருத்த பின்னடைவே ஏற்பட்டு உள்ளது.
-
மேற்கு வங்காளத்தில் மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ்
ஆட்சியை தக்க வைக்கும் என்றும் கருத்து கணிப்புகள்
தெரிவித்தன.
-
தேர்தல் வாக்கு எண்ணிக்கையிலும் திரிணாமுல்
காங்கிரசே முன்னிலை பெற்று உள்ளது.
மேற்கு வங்காளத்தில் மொத்தம் 294 தொகுதிகள்.
இதுவரையில் நடத்தப்பட்ட வாக்கு எண்ணிக்கை
நிலவரப்படி, மம்தா தலைமையிலான திரிணாமுல்
காங்கிரஸ் கட்சி 198 தொகுதிகளில் முன்னிலை
பெற்று உள்ளது.
-
காங்கிரஸ் 41 தொகுதிகளிலும், இடதுசாரிகள்
38 தொகுதிகளிலும்,
பாரதீய ஜனதா கட்சி 11 தொகுதிகளிலும் முன்னிலை
பெற்று உள்ளது.
-
கடந்த 2011-ம் ஆண்டைய மேற்கு வங்காளம்
சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி
184 தொகுதிகளில் வெற்றி பெற்று 30 ஆண்டுகளுக்கும்
மேலாக அங்கு ஆதிக்கம் செலுத்திய இடதுசாரிகள்
அரசை வெளியேற்றியது.
-
மம்தாவின் வெற்றிப்பாதை இத்தேர்தலிலும்
தொடர்வதையே முதல்கட்ட வாக்கு எண்ணிக்கை
நிலவரம் காட்டுகிறது.
-
----------------------
தினத்தந்தி
Re: மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் 190-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்றது
![மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் 190-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்றது 3mxBAwjQzOhJwn64rvww+Tamil-Daily-News-Paper_2016565203667](https://www.filepicker.io/api/file/3mxBAwjQzOhJwn64rvww+Tamil-Daily-News-Paper_2016565203667.jpg)
-
மேற்குவங்கத்தில் மே-27-ம் முதலமைச்சராக
பதவியேற்கிறார் மம்தா பானர்ஜி
-
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மேற்கு வங்கத்தில் 3 வது முறையாக திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது!
» மேற்கு வங்காளத்தில் குண்டு வெடித்து 4 பேர் பலி
» மேற்கு வங்காளத்தில் மீண்டும் 17 குழந்தைகள் பரிதாப சாவு!
» மேற்கு வங்காளத்தில் ஒரே நேரத்தில் 185 செவிலியர்கள் ராஜினாமாவால் அதிர்ச்சி
» கிரிக்கெட் - முன்னிலை பெற்றது இந்தியா
» மேற்கு வங்காளத்தில் குண்டு வெடித்து 4 பேர் பலி
» மேற்கு வங்காளத்தில் மீண்டும் 17 குழந்தைகள் பரிதாப சாவு!
» மேற்கு வங்காளத்தில் ஒரே நேரத்தில் 185 செவிலியர்கள் ராஜினாமாவால் அதிர்ச்சி
» கிரிக்கெட் - முன்னிலை பெற்றது இந்தியா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|