Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நடு ராத்திரியிலே எழுந்திரிச்சு ஏன் விட்டத்தைப் பார்த்து கும்புடுறீங்க?
Page 1 of 1
நடு ராத்திரியிலே எழுந்திரிச்சு ஏன் விட்டத்தைப் பார்த்து கும்புடுறீங்க?
-
மனைவி: என்னங்க, நடு ராத்திரியிலே எழுந்திரிச்சு
விட்டத்தைப் பார்த்து கும்புடுறீங்க?
அதிமுககாரர்: அம்மா வராங்க பார். அதோ ஹெலிகாப்டர்...
-
மனைவி: மூதேவி! அது சீலிங் ஃபேன்... ஒழுங்கா படுத்து
தூங்குங்க!
-
-------------------------------------
-
இந்த டீக்கடைக்காரன் வேற எப்ப போனாலும் பழைய
பாக்கிய கேட்டுட்டுருக்கான்... இவன் கடனை யாராச்சும்
தள்ளுபடி பண்ணி விடுங்கய்யா!
-
- பூபதி முருகேஷ்
-
------------------------------------
-
தேர்தல் நேரத்தில் நான்கு நாட்கள் டாஸ்மாக் மூடப்படுமாம்,
எதற்கு? அப்போதான் தேர்தல் அமைதியாய் நடக்குமாம்.
# டாஸ்மாக் திறந்திருந்தா தேர்தலையே நடத்த முடியாதுன்னா,
அது வருஷமெல்லாம் திறந்திருந்தா ஜனங்க எப்படி அமைதியா
குடும்பம் நடத்த முடியும்?
தேர்தல் கமிஷனுக்கு ஒரு நீதி, மக்களுக்கு ஒரு நீதியா?
சிந்திப்பீர் மக்களே!
-
-----------------------------------------
மனைவி: என்னங்க, நடு ராத்திரியிலே எழுந்திரிச்சு
விட்டத்தைப் பார்த்து கும்புடுறீங்க?
அதிமுககாரர்: அம்மா வராங்க பார். அதோ ஹெலிகாப்டர்...
-
மனைவி: மூதேவி! அது சீலிங் ஃபேன்... ஒழுங்கா படுத்து
தூங்குங்க!
-
-------------------------------------
-
இந்த டீக்கடைக்காரன் வேற எப்ப போனாலும் பழைய
பாக்கிய கேட்டுட்டுருக்கான்... இவன் கடனை யாராச்சும்
தள்ளுபடி பண்ணி விடுங்கய்யா!
-
- பூபதி முருகேஷ்
-
------------------------------------
-
தேர்தல் நேரத்தில் நான்கு நாட்கள் டாஸ்மாக் மூடப்படுமாம்,
எதற்கு? அப்போதான் தேர்தல் அமைதியாய் நடக்குமாம்.
# டாஸ்மாக் திறந்திருந்தா தேர்தலையே நடத்த முடியாதுன்னா,
அது வருஷமெல்லாம் திறந்திருந்தா ஜனங்க எப்படி அமைதியா
குடும்பம் நடத்த முடியும்?
தேர்தல் கமிஷனுக்கு ஒரு நீதி, மக்களுக்கு ஒரு நீதியா?
சிந்திப்பீர் மக்களே!
-
-----------------------------------------
Re: நடு ராத்திரியிலே எழுந்திரிச்சு ஏன் விட்டத்தைப் பார்த்து கும்புடுறீங்க?
@SriramMADRAS
மகாராணிக்குத் தெரியும், தன் பிள்ளையை எங்கே தூங்க
வைக்க வேண்டும் என்று... த
தமிழா, திரும்பிப் பார்!
-
-------------------------------------
பொதுஜனம்: வைஃபை பாஸ்வேர்டு என்னங்க?
அதிகாரி: # மாண்புமிகு இதயதெய்வம் காவிரித்தாய் தங்கத்
தாரகை தமிழகத்தின் நிரந்தர முதல்வர் தவத்தலைவி
புரட்சித் தலைவி டாக்டர் அம்மா
பொதுஜனம்: அட போங்கடா...
-
------------------------------------------
கணவன் போதையில் விழுந்துகிடக்கும் இடத்தைக் கண்டு
பிடிக்க GPRS வசதியுடன் கைப்பேசி!
அவனை வீட்டுக்கு அழைத்துவர மானிய விலையில் ஸ்கூட்டர்.
-
# What a plan ! தாய்க்குத் தெரியாதா, தான் வளர்த்த
தறுதலைய பத்தி...
-
-----------------------------------------
-
Re: நடு ராத்திரியிலே எழுந்திரிச்சு ஏன் விட்டத்தைப் பார்த்து கும்புடுறீங்க?
-
தமிழகத்தின் ஆறுகளை இணைக்க நடவடிக்கை
எடுக்கப்படும்: ஜெ.
எல்லா ஆறுகளையும் கொண்டுவந்து நேரா கூவத்துல
இணைச்சு வீட்டோட ரெண்டாவது மாடிக்கே கொண்டு
வந்தவங்கதானே தாயி நீங்க!?
=
- சபா சபாஸ்டியன் சபாஸ்
-
------------------------------------
@PARITHITAMIL
வெள்ளத்தில் வந்த பாம்புகளைக் கூட மன்னித்து விடலாம்.
அடேய்... நீங்க ஒட்டுன ஸ்டிக்கரதான்டா மறக்க முடியல!
-
--------------------------------------
Similar topics
» யாரடி அவன் தினமும் ராத்திரியிலே விசிலடிக்கிறவன்...?
» தலைவர் ராத்திரியிலே பீச்சுக்கு போறாரே, எதுக்கு?
» படம் பார்த்து கதை சொல்க (கண்டிப்பாக பார்த்து யோசித்து கதை சொல்லவும் )
» நீயா நானா பார்த்து பார்த்து இரத்தக் கொதிப்பே வந்திருச்சு!
» பார்த்து…பார்த்து…!
» தலைவர் ராத்திரியிலே பீச்சுக்கு போறாரே, எதுக்கு?
» படம் பார்த்து கதை சொல்க (கண்டிப்பாக பார்த்து யோசித்து கதை சொல்லவும் )
» நீயா நானா பார்த்து பார்த்து இரத்தக் கொதிப்பே வந்திருச்சு!
» பார்த்து…பார்த்து…!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|