ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
தேர்தல் அன்னிக்கு ஏன் மதுக்கடையை மூடுறாங்க தெரியுமா?  Poll_c10தேர்தல் அன்னிக்கு ஏன் மதுக்கடையை மூடுறாங்க தெரியுமா?  Poll_m10தேர்தல் அன்னிக்கு ஏன் மதுக்கடையை மூடுறாங்க தெரியுமா?  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேர்தல் அன்னிக்கு ஏன் மதுக்கடையை மூடுறாங்க தெரியுமா?

2 posters

Go down

தேர்தல் அன்னிக்கு ஏன் மதுக்கடையை மூடுறாங்க தெரியுமா?  Empty தேர்தல் அன்னிக்கு ஏன் மதுக்கடையை மூடுறாங்க தெரியுமா?

Post by ayyasamy ram Wed May 18, 2016 5:16 pm



தேர்தல் அன்னிக்கு ஏன் மதுக்கடையை மூடுறாங்க தெரியுமா?
ஓட்டுக்கு ரூபா வாங்கி குடிச்சிட்டு, போதையில ஓட்டை
மாத்திப் போட்டுறக் கூடாதுன்னுதான்!
-
- சீத்தார்குளம் சோமு
-
-----------------------------------------

மழைக்காலத்தில் நீர் தேங்க விடமாட்டோம்:
ஜெ.
‪#‎ ஆமா‬... நாங்களே ஏரியில தேக்கி வச்சு நடுராத்திரியில
தொறந்து விடுவோம்!

-
- ராஜண்ணா வெங்கட்ராமன்
-
-------------------------------------------

@FandomNishvetha
வானத்துல என்ன இருக்கும்னு கேட்டா எல்லாரும் நிலா,
நட்சத்திரம்னு சொல்வாங்க. அதிமுககாரன்கிட்ட கேட்டா
‘ஹெலிகாப்டர்’னு கூவுவான்!
-
----------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84854
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தேர்தல் அன்னிக்கு ஏன் மதுக்கடையை மூடுறாங்க தெரியுமா?  Empty Re: தேர்தல் அன்னிக்கு ஏன் மதுக்கடையை மூடுறாங்க தெரியுமா?

Post by ayyasamy ram Wed May 18, 2016 5:17 pm



@thoatta
இலவசம் என்பது, நம்மகிட்ட கொஞ்சம் பணம் வாங்கி, நம்ம
பேருல கடன் வாங்கி, மொத்தமா 100 ரூவா சேர்த்து நமக்கு
10 ரூபாய்க்கு சோறு வாங்கித் தர்றது!
-
---------------------------------------------
-
யாரையாச்சும் நினைச்சா அவங்க முகம் ஞாபகம் வரும்...
மம்மி எப்டி ஃபைண்ட்அவுட் பண்ணிருப்பாங்க, எந்த முதுகு
யாரோடதுன்னு!
-
- ஷர்மிளா ராஜசேகர்
-
-----------------------------------------
-

தமிழகத்தில் ஊழல் இல்லாத ஆட்சி அமைப்போம்:
அமித் ஷா
-
# அண்ணே, பின்னாடி எடியூரப்பா கூப்புடுறாரு...
அவரோட ஹெலிகாப்டர நிறுத்த எடம் இல்லையாம்!

-
- ரிட்டயர்டு ரவுடி
-
------------------------------------------
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84854
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தேர்தல் அன்னிக்கு ஏன் மதுக்கடையை மூடுறாங்க தெரியுமா?  Empty Re: தேர்தல் அன்னிக்கு ஏன் மதுக்கடையை மூடுறாங்க தெரியுமா?

Post by ayyasamy ram Wed May 18, 2016 5:19 pm


டி.வி.யில ரெண்டு விளம்பரங்கள் வருது...

* ஒரு இளம் விதவைகிட்ட கடன்காரன் பணத்தைக் கேட்டு
மிரட்டிட்டு இருந்தாரு; அந்தம்மா வட்டியும் அசலும் அடைச்சுட்டு,
இதுக்குக் காரணமான அம்மா குடுத்த பசுமாட்டையும்
அம்மாவையும் புகழ்ந்துக்கிட்டு இருந்துச்சு!

* டெய்லி லேட்டாவே ஸ்கூலுக்கு வர பொண்ணு ஒண்ணு,
அம்மா குடுத்த சைக்கிள்ல டைமுக்கு வந்து அம்மா புகழை
பாடிட்டு இருந்துச்சு...

# இந்த ரெண்டு கதையிலயுமே ஃபிளாஷ்பேக் எப்படி இருக்கும்னு
யோசிச்சு பார்த்தேன்... அந்த பால்காரம்மா இளம் வயசுலயே
விதவையானதுக்கும், அந்தப் பொண்ணோட அப்பா சொந்தமா
சைக்கிள் வாங்க முடியாத அவலநிலைக்கும்,
அம்மா மூடமாட்டேன்னு அடம்புடிச்ச டாஸ்மாக்தானே காரணமா
இருந்துருக்கும்?
-
‪- பா. புகழேஸ்வரன்
-
-வலைப்பேச்சு - குங்குமம்
-
--------------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84854
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தேர்தல் அன்னிக்கு ஏன் மதுக்கடையை மூடுறாங்க தெரியுமா?  Empty Re: தேர்தல் அன்னிக்கு ஏன் மதுக்கடையை மூடுறாங்க தெரியுமா?

Post by ayyasamy ram Wed May 18, 2016 5:22 pm


-
அன்னையர் தினத்துக்குக்கூட ‘அம்மா வாழ்க’னு ஒரு
பதிவு போட முடியாம செஞ்சதுதான் இருப்பதிலேயே
பெரிய சாதனை!
-
- ஷான் கருப்பசாமி
-
----------------------------------------
-

சரத்குமார் காரில் 9 லட்சம் பறிமுதல் # நடிகர் சங்கக் கடனை
அடைக்கலாம்னு போயிட்டு இருந்தவர தப்பா புடிச்சுட்டீங்களேய்யா...
-
- டாஸ் டாய்ஸோ
-
--------------------------------------------
-வலைப்பேச்சு - குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84854
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தேர்தல் அன்னிக்கு ஏன் மதுக்கடையை மூடுறாங்க தெரியுமா?  Empty Re: தேர்தல் அன்னிக்கு ஏன் மதுக்கடையை மூடுறாங்க தெரியுமா?

Post by ஜாஹீதாபானு Wed May 18, 2016 5:36 pm

ஹா ஹா அனைத்தும் அருமை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தேர்தல் அன்னிக்கு ஏன் மதுக்கடையை மூடுறாங்க தெரியுமா?  Empty Re: தேர்தல் அன்னிக்கு ஏன் மதுக்கடையை மூடுறாங்க தெரியுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 'மதுக்கடையை மூடுவோம்னு சொல்லவே இல்லையே..': மாணவிக்கு கனிமொழி பதில்
» உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிப்பதில் சிக்கல்: தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் பதில் மனு
» வேலூர் மக்களவைத் தொகுதிக்கு ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
» தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் இதுவரை ரூ.57 கோடி பறிமுதல்: தேர்தல் ஆணையம் தகவல்
» கேரளாவில் 3 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் 30-ந் தேதி நடைபெறும் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum