ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தைரியம் உள்ளதா இந்த படத்தை பார்க்க ? (18+)

+8
R.Arumugam
mathivanan31
msvraman
manimaran
Tamilzhan
indian
சிவா
ayesravi
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தைரியம் உள்ளதா இந்த படத்தை பார்க்க ? (18+) Empty தைரியம் உள்ளதா இந்த படத்தை பார்க்க ? (18+)

Post by ayesravi Fri Mar 06, 2009 2:42 pm

1. மானத்தை கூட மறைக்க ஒற்று துணி கொடுக்கவில்லை இலங்கை ராணுவம் ...பெண் புலியின் மரணம் ....


தைரியம் உள்ளதா இந்த படத்தை பார்க்க ? (18+) Dsc03142தைரியம் உள்ளதா இந்த படத்தை பார்க்க ? (18+) Dsc03141



2. காக்கைகள் இறை தடுக்கின்றன புலிகளின் பிணத்தில்


தைரியம் உள்ளதா இந்த படத்தை பார்க்க ? (18+) Dsc03140f

3. புலிகளின் பிணத்தை மிதிக்கும் இலங்கை ராணுவ வீரனின் வீரம்
தைரியம் உள்ளதா இந்த படத்தை பார்க்க ? (18+) Dsc03169m
avatar
ayesravi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 28
இணைந்தது : 06/03/2009

Back to top Go down

தைரியம் உள்ளதா இந்த படத்தை பார்க்க ? (18+) Empty Re: தைரியம் உள்ளதா இந்த படத்தை பார்க்க ? (18+)

Post by சிவா Fri Mar 06, 2009 3:22 pm

ஐயோ, உலகில் எட்டு கோடி தமிழன் வாழ்ந்து என்ன செய்ய, இந்த அவலங்களைத் தடுக்க ஒருவனாலும் முடியவில்லையே?
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தைரியம் உள்ளதா இந்த படத்தை பார்க்க ? (18+) Empty Re: தைரியம் உள்ளதா இந்த படத்தை பார்க்க ? (18+)

Post by Guest Fri Mar 06, 2009 3:29 pm

கண்களில் நீர்வர வைத்துவிட்டது..
நம் தமிழினம் இப்படி அழியும்போதுகூட தமிழக அரசியல்வாதிகள் பதவி சுகத்திற்காக இப்படி சோரம்போய் விட்டார்களே, 
இவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்..
avatar
Guest
Guest


Back to top Go down

தைரியம் உள்ளதா இந்த படத்தை பார்க்க ? (18+) Empty Re: தைரியம் உள்ளதா இந்த படத்தை பார்க்க ? (18+)

Post by indian Sat Mar 07, 2009 7:06 pm

hi
R u tamilan wht ru doing ????????
avatar
indian
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 9
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

தைரியம் உள்ளதா இந்த படத்தை பார்க்க ? (18+) Empty Re: தைரியம் உள்ளதா இந்த படத்தை பார்க்க ? (18+)

Post by சிவா Sat Mar 07, 2009 7:14 pm

தமிழ் இணையத்தில் இணைபவர்கள் அனைவரும் தமிழர்களே!!! ஏனிந்த சந்தேகம்...
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தைரியம் உள்ளதா இந்த படத்தை பார்க்க ? (18+) Empty Re: தைரியம் உள்ளதா இந்த படத்தை பார்க்க ? (18+)

Post by ayesravi Sun Mar 08, 2009 7:29 pm

தவறான நோக்கத்தில் படம் இணைக்கப்படவில்லை . போரில் கொல்லப்டால் முறையாக பிணங்களை கைப்பற்றி உரியர்வளிடம் ஒப்படைக்க வேண்டும் . போர் விதிகள் நிறைய கடைபிடிக்கப்படவில்லை . தமிழ்(புலிகள்) பிணங்கள் கூட எப்படி நடத்தப்படுகிறது என்பதர்கர இணைத்தேன். தவறிரிந்தால் நிர்வாகி நீக்கி விடலாம் . யார் மனதையும் புண்படுத்த இல்லை. (ராஜிவ் காந்தியின் கொலையில் முதலில் துணி போட்டு மர்மபகுதிகள் மறைக்கப்பட்டது நினைவிருக்க )
avatar
ayesravi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 28
இணைந்தது : 06/03/2009

Back to top Go down

தைரியம் உள்ளதா இந்த படத்தை பார்க்க ? (18+) Empty Re: தைரியம் உள்ளதா இந்த படத்தை பார்க்க ? (18+)

Post by சிவா Mon Mar 09, 2009 12:57 pm

இந்த இணைப்பைப் பற்றி யாரும் தவறாக கூறவில்லை ரவி... நீங்கள் உங்களின் ஆக்ககரமான பணியினை தொடருங்கள் நண்பா?...
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தைரியம் உள்ளதா இந்த படத்தை பார்க்க ? (18+) Empty Re: தைரியம் உள்ளதா இந்த படத்தை பார்க்க ? (18+)

Post by Tamilzhan Wed Mar 11, 2009 2:18 pm

தைரியம் உள்ளதா இந்த படத்தை பார்க்க ? (18+) Rp_31_01_2009_004
தைரியம் உள்ளதா இந்த படத்தை பார்க்க ? (18+) Rp_31_01_2009_005


தைரியம் உள்ளதா இந்த படத்தை பார்க்க ? (18+) Rp_31_01_2009_025

தைரியம் உள்ளதா இந்த படத்தை பார்க்க ? (18+) Rp_31_01_2009_002



கடந்த 31ஆம் திகதி சிறிலங்கா அரச பயங்கரவாதம் நடத்திய கொடூரத் தாக்குதலில் மூங்கிலாறு பகுதியில் இடம்பெயர்ந்து வந்து தங்கியிருந்தவர்கள், தங்கள் தற்காலிக குடிசையினுள்ளேயே எரிந்து உடல் கருகிப் பலியானர்கள்.

ருவண்டாவில், உகண்டாவில், ஹிட்லரின் ஆட்சிக் காலத்தில் , தஞ்சை வெண்மணியில் நிகழ்ந்ததை விட கொடூரமான இனப்படுகொலைகளை பயங்கரவாத சிறிலங்கா இனவாத ஆட்சியாளர்கள் புரிந்துகொண்டிருக்கின்றார்��
ள் என்பதற்கு இந்தப் பதிவுகளே ஆதாரங்கள்.


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

தைரியம் உள்ளதா இந்த படத்தை பார்க்க ? (18+) Empty Re: தைரியம் உள்ளதா இந்த படத்தை பார்க்க ? (18+)

Post by சிவா Wed Mar 11, 2009 3:45 pm

தமிழன்னா கண்டிப்பா தில்லாதானே நிக்கனும்.. வாழ்த்துக்கள் தமிழன்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தைரியம் உள்ளதா இந்த படத்தை பார்க்க ? (18+) Empty Re: தைரியம் உள்ளதா இந்த படத்தை பார்க்க ? (18+)

Post by manimaran Thu Mar 12, 2009 12:20 am

thamizhanaha pirappathu enna pavacheyala?
avatar
manimaran
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 02/12/2008

Back to top Go down

தைரியம் உள்ளதா இந்த படத்தை பார்க்க ? (18+) Empty Re: தைரியம் உள்ளதா இந்த படத்தை பார்க்க ? (18+)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum