புதிய பதிவுகள்
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு'எய்ட்ஸ் கிராமம்' Poll_c10ஒரு'எய்ட்ஸ் கிராமம்' Poll_m10ஒரு'எய்ட்ஸ் கிராமம்' Poll_c10 
115 Posts - 76%
heezulia
ஒரு'எய்ட்ஸ் கிராமம்' Poll_c10ஒரு'எய்ட்ஸ் கிராமம்' Poll_m10ஒரு'எய்ட்ஸ் கிராமம்' Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
ஒரு'எய்ட்ஸ் கிராமம்' Poll_c10ஒரு'எய்ட்ஸ் கிராமம்' Poll_m10ஒரு'எய்ட்ஸ் கிராமம்' Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
ஒரு'எய்ட்ஸ் கிராமம்' Poll_c10ஒரு'எய்ட்ஸ் கிராமம்' Poll_m10ஒரு'எய்ட்ஸ் கிராமம்' Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
ஒரு'எய்ட்ஸ் கிராமம்' Poll_c10ஒரு'எய்ட்ஸ் கிராமம்' Poll_m10ஒரு'எய்ட்ஸ் கிராமம்' Poll_c10 
3 Posts - 2%
Pampu
ஒரு'எய்ட்ஸ் கிராமம்' Poll_c10ஒரு'எய்ட்ஸ் கிராமம்' Poll_m10ஒரு'எய்ட்ஸ் கிராமம்' Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒரு'எய்ட்ஸ் கிராமம்' Poll_c10ஒரு'எய்ட்ஸ் கிராமம்' Poll_m10ஒரு'எய்ட்ஸ் கிராமம்' Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு'எய்ட்ஸ் கிராமம்' Poll_c10ஒரு'எய்ட்ஸ் கிராமம்' Poll_m10ஒரு'எய்ட்ஸ் கிராமம்' Poll_c10 
280 Posts - 77%
heezulia
ஒரு'எய்ட்ஸ் கிராமம்' Poll_c10ஒரு'எய்ட்ஸ் கிராமம்' Poll_m10ஒரு'எய்ட்ஸ் கிராமம்' Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
ஒரு'எய்ட்ஸ் கிராமம்' Poll_c10ஒரு'எய்ட்ஸ் கிராமம்' Poll_m10ஒரு'எய்ட்ஸ் கிராமம்' Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஒரு'எய்ட்ஸ் கிராமம்' Poll_c10ஒரு'எய்ட்ஸ் கிராமம்' Poll_m10ஒரு'எய்ட்ஸ் கிராமம்' Poll_c10 
8 Posts - 2%
prajai
ஒரு'எய்ட்ஸ் கிராமம்' Poll_c10ஒரு'எய்ட்ஸ் கிராமம்' Poll_m10ஒரு'எய்ட்ஸ் கிராமம்' Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
ஒரு'எய்ட்ஸ் கிராமம்' Poll_c10ஒரு'எய்ட்ஸ் கிராமம்' Poll_m10ஒரு'எய்ட்ஸ் கிராமம்' Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஒரு'எய்ட்ஸ் கிராமம்' Poll_c10ஒரு'எய்ட்ஸ் கிராமம்' Poll_m10ஒரு'எய்ட்ஸ் கிராமம்' Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

2 Posts - 1%
kavithasankar
ஒரு'எய்ட்ஸ் கிராமம்' Poll_c10ஒரு'எய்ட்ஸ் கிராமம்' Poll_m10ஒரு'எய்ட்ஸ் கிராமம்' Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு'எய்ட்ஸ் கிராமம்'

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 6 Mar 2009 - 18:07

ஒரு'எய்ட்ஸ் கிராமம்' Tblsam10வத்திராயிருப்பு: விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு மருத்துவமனை ஆய்வறிக்கையில், அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவ மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 'மருத்துவ திருவிழா' நடந்தது.

ஸ்ரீவி. தொகுதி எம்.எல்.ஏ., ராமசாமி தலைமையில் நடந்த விழாவில் சித்தமருத்துவம், எய்ட்ஸ் என ஒவ்வொரு பிரிவிலிருந்தும் வருடாந்திர ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. இதில் எய்ட்ஸ் ஒருங்கிணைந்த ஆற்றுப்படுத்துதல் பரிசோதனை மையத்திலிருந்து தரப்பட்ட அறிக்கையில்," கடந்த ஒரு ஆண்டில் 3,000 பேருக்கு எய்ட்ஸ் பரிசோதனை செய்யப்பட்டதில் எட்டு பெண்கள் ஒரு குழந்தை, ஐந்து ஆண்கள் ஒரு அரவாணி உட்பட 14 பேருக்கு எய்ட்ஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்படுகிறது.

மேலும் வத்திராயிருப்பு அருகே மகாராஜபுரத்தில் அதிகம் பேருக்கு எச்.ஐ.வி., இருப்பதாகவும், வெளியில் தெரிந்தால் அவமானம் எனக்கருதி பலரும் சிகிச்சைக்கு மறுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த கிராமத்தை பொறுத்தவரை பெரும்பாலானோர் ஜவுளி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அங்குள்ள ஆண்கள் வேன்களில் ஜவுளிகளை நிரப்பிக்கொண்டு பல்வேறு மாநிலங்களில் தங்கி வியாபாரம் செய்கின்றனர்.அப்போது பல பெண்களுடன் இவர்கள் "உறவு' வைத்திருந்ததால் அவர்கள் மூலமாக ஏற்பட்ட எச்.ஐ.வி., கிருமிகள் இவர்கள் மனைவிகளுக்கும் தொற்றியுள்ளது.

மருத்துவ அதிகாரிகள் கூறுகையில்," மகாராஜபுரத்தில் எய்ட்ஸ் அறிகுறி இருப்பதாக கண்டறியப்பட்டவர்களில் பலர் இங்குள்ள மையத்தில் சிகிச்சை எடுத்தால் வெளியில் தெரிந்துவிடும் எனக்கருதி வெளியூர் சென்று சிகிச்சை பெறுகின்றனர். ஒருசிலர் சிகிச்சை எடுப்பதையே அவமானமாக கருதி எங்கும் சிகிச்சைக்கு செல்லாமல் வீட்டிலேயே அடைபட்டு கிடக்கின்றனர்.

போதிய படிப்பறிவும், எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதே இதற்கு முக்கிய காரணம் 'என்றனர்.நோய் காரணமாக, கிராமத்தில் ஏற்கனவே சிலர் மரணமடைந்திருந்தாலும் தற்போது வெளியிடப்பட்டுள்ள மருத்துவ அறிக்கை கிராமத்தினர் மட்டுமல்லாது வத்திராயிருப்பு பகுதியை சேர்ந்தவர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக