புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதியோர் இல்லத்தில் இருக்கும் காந்தியின் பேரனுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு
Page 1 of 1 •
புதுடெல்லி,
-
-
காந்தியடிகளின் மூன்றாவது மகனான ராம்தாஸ் காந்தியின்,
3 மகன்களில் மூத்த மகன் கனுபாய் காந்தி. 87 வயதாகும் இவர்,
தற்போது தனது மனைவி ஷிவ லக்ஷ்மி காந்தியுடன், டெல்லியில்
உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் தங்கியுள்ளார்.
-
17 வயதில் இந்தியாவை விட்டு வெளியேறி அமெரிக்கா சென்ற
கனுபாய் காந்தி, அங்குள்ள பிரசித்தி பெற்ற கல்வி நிலையத்தில்
பயின்றார். பின்னர் நாசாவில் பணியாற்றிய இவர்,
அமெரிக்காவில் இருந்து இரு ஆண்டுகளுக்கு முன் நாடு
திரும்பினார்.
-
சொந்த வீடு இல்லாததால், கன்பாய் ராம்தாஸ் காந்தியும்,
அவரது மனைவியும் குஜராத்தில் உள்ள பல்வேறு முதியோர்
இல்லங்களில் தங்கியிருந்தனர். தற்போது இருவரும் டெல்லியில்
உள்ள முதியோர் இல்லத்தில் இடம் பெயர்ந்துள்ளனர்.
-
நாட்டின் விடுதலைக்காக போராடிய மகாத்மா காந்தியின்
பேரன், நிரந்தர வீடு இல்லாமல் முதியோர் இல்லத்தில்
தங்கியிருக்கும் புகைப்படம் ஆங்கில நாளிதழ்களில் வெளி
வந்துள்ளது.
-
இந்த தகவலை அறிந்த பிரதமர் மோடி, உடனடியாக
கலாச்சாரத்துறை மந்திரி மகேஷ் ஷர்மாவை கனுபாய் காந்தியை
சந்தித்து பேசுமாறு வலியுறுத்தினார். பிரதமரின் வலியுறுத்தலின்
பேரில், காந்தியின் பேரனை சந்தித மகேஷ் ஷர்மா, 45 நிமிடங்கள்
சந்தித்து பேசினார்.
-
அப்போது, தொலைபேசி மூலமாக கனுபாய் காந்தியுடன்
பிரதமர் மோடி பேசினார். தாய் மொழியான குஜராத்தியில்
இருவருடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டனர். கனுபாய் காந்திக்கு
தேவையான அனைத்து உதவிகளை செய்ய தயராக இருப்பதாகவும்
மோடி இந்த உரையாடலின் போது தெரிவித்தார்
-
இந்த தகவலை பிரதமர் அலுவலகம் தனது டுவிட்டர் பக்கத்திலும்
தெரிவித்துள்ளது.
-
-------------------------

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நாசா வில் அத்தனை நாள் பணி புரிந்தவருக்கு இங்கு வந்ததும் ஒரு வீடு கூட வாங்க வசதி இல்லாமல் போனதா என்ன ? .................
மேற்கோள் செய்த பதிவு: 1207351krishnaamma wrote:நாசா வில் அத்தனை நாள் பணி புரிந்தவருக்கு இங்கு வந்ததும் ஒரு வீடு கூட வாங்க வசதி இல்லாமல் போனதா என்ன ? .................
-
நல்ல கேள்வி...
-
இறுதிக் காலத்தை தாய்நாட்டில் வாழ
நினைத்தவர், அதற்கு முன்னதாக திட்டமிட
வேண்டாமா..?
-
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1207512ayyasamy ram wrote:மேற்கோள் செய்த பதிவு: 1207351krishnaamma wrote:நாசா வில் அத்தனை நாள் பணி புரிந்தவருக்கு இங்கு வந்ததும் ஒரு வீடு கூட வாங்க வசதி இல்லாமல் போனதா என்ன ? .................
-
நல்ல கேள்வி...
-
இறுதிக் காலத்தை தாய்நாட்டில் வாழ
நினைத்தவர், அதற்கு முன்னதாக திட்டமிட
வேண்டாமா..?
-
நீங்களே சொல்லுங்கோ அண்ணா, ஒரு வீடு வாங்கும் அளவுக்கு கூட அவரிடம் பணம் இல்லையா என்ன? ...இதெல்லாம் சும்மா 'ஸ்டண்ட் '
- Sponsored content
Similar topics
» நமீதாவை தொலைபேசியில் அழைத்துப் பாராட்டிய பிரதமர் மோடி
» அமெரிக்காவில் பாடமாகும் ஜி.எஸ்.டி.,பிரதமர் மோடி பேச்சு
» 4- ஆம் கட்ட ஊரடங்கு மாறுபட்டதாக இருக்கும்- பிரதமர் மோடி
» அனைவரும் ஒருங்கிணைந்து பயங்கரவாதத்தை தோற்கடிக்கவேண்டும் வானொலியில் பிரதமர் மோடி பேச்சு
» ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் ஆவது இந்தியாவின் உரிமை பிரதமர் மோடி பேச்சு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1