ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:40 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

Top posting users this week
ayyasamy ram
என்னுள் ஆயிரம் - திரைப்பட விமரிசனம் Poll_c10என்னுள் ஆயிரம் - திரைப்பட விமரிசனம் Poll_m10என்னுள் ஆயிரம் - திரைப்பட விமரிசனம் Poll_c10 
heezulia
என்னுள் ஆயிரம் - திரைப்பட விமரிசனம் Poll_c10என்னுள் ஆயிரம் - திரைப்பட விமரிசனம் Poll_m10என்னுள் ஆயிரம் - திரைப்பட விமரிசனம் Poll_c10 
mohamed nizamudeen
என்னுள் ஆயிரம் - திரைப்பட விமரிசனம் Poll_c10என்னுள் ஆயிரம் - திரைப்பட விமரிசனம் Poll_m10என்னுள் ஆயிரம் - திரைப்பட விமரிசனம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னுள் ஆயிரம் - திரைப்பட விமரிசனம்

3 posters

Go down

என்னுள் ஆயிரம் - திரைப்பட விமரிசனம் Empty என்னுள் ஆயிரம் - திரைப்பட விமரிசனம்

Post by ayyasamy ram Tue May 17, 2016 5:51 pm

என்னுள் ஆயிரம் - திரைப்பட விமரிசனம் NDxXmnnPTvCrRCh56vd7+poster4
-

பிரபல நடிகர் டில்லி கணேஷ், தனது மகன்
மகாவை ஹீரோவாக்குவதற்காக தயாரித்துள்ள படம் தான்
‘என்னுள் ஆயிரம்’.

நட்சத்திர ஹோட்டலில் பணிபுரியும் மகாவுக்கும்,
நாயகி மரினா மிச்செல்லுக்கும் இடையே காதல் மலர்கிறது.
அனாதையான மகா, மரினா மிச்செல்லை மனைவியாக கரம்
பிடிக்க கனவு கண்டுக்கொண்டிருக்கும் வேளையில்,
எதிர்பாரதவிதமாக கொலை சம்பவத்தில் சிக்குகிறார்.

இது யாருக்கும் தெரியாது என்றாலும், அதை எண்ணி வருந்தும்
அவர், கிறிஸ்தவ தேவாலயத்தில் பாவ மன்னிப்பு கேட்க செல்லும்
போது, சந்தர்ப்ப சூழ்நிலையால் பாதிரியாரையும் கொலை
செய்துவிடுகிறார்.

இதற்கிடையில், நாயகியின் பெற்றோர் அவருக்கு திடீர்
திருமணம் ஏற்பாடு செய்ய, மகா - மரினா வீட்டை விட்டு
வெளியேறி திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்கிறார்கள்.
இதையடுத்து, மரினா வீட்டை விட்டு வெளியேறே, அதே சமயம்
கொலை செய்த குற்றத்திற்காக மகாவை போலீஸ்
என்கவுண்டர் செய்ய முயற்சிக்க, அதன் பிறகு நடக்கும்
சம்பவங்கள் தான் படத்தின் கதை.

என்னுள் ஆயிரம், என்ற தலைப்புக்கு ஏற்றவாறு படத்தில்
ஆயிரக்கணக்கான விஷயங்களை இயக்குநர் கிருஷ்ணகுமார்
சொல்லியிருந்தாலும், அவை படத்திற்கு சம்மந்தமில்லாதவாறே
உள்ளது.

படத்தின் ஆரம்பத்தில் ஒரு போலீஸ் என்கவுண்டர்,
அந்த சம்பவத்தை பார்க்கும் ஹீரோ, திடீரென்று போலீஸ்
வாகனத்தில் தானே இருப்பதை பார்க்கிறார். பிறகு திருமண
ஆண பெண் ஒருவருடன் ஹீரோவுக்கு தொடர்பு, அந்த பெண்
விபத்தில் மரணம்,

தேவையில்லாத கொலை பழியில் ஹீரோ சிக்குவது, அதற்கு
மன்னிப்பு கேட்கிறேன், என்று கூறி தேவாலய பாதிரியார் கொலை,
என்று காட்சிகள் கோர்வையே இல்லாமல் நகர்ந்துக்கொண்டிருக்க,
இயக்குநர் என்ன தான் சொல்லப் போகிறார், கதையை எப்போது
சொல்லப் போகிறார், என்று படம் பார்ப்பவர்கள் பறிதவிக்கிறார்கள்.

பிறகு ஹீரோவின் பிளாஸ்பேக் சொல்லப்படுகிறது. ”அப்பாடி,
இப்போதாவது கதையை சொல்லப் போகிறாரே”, என்று
பார்த்தால், அங்கே ஒரு விஷயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டு,
பிறகு அந்த காட்சியையும் ஒன்னுமில்லாமல் செய்துவிடுகிறார்
இயக்குநர்.

மொத்தத்தில், இயக்குநர் கிருஷ்ணகுமார், எதையோ சொல்ல வந்து
விட்டு, எதை எதையோ சொல்லி, அவர் குழம்பியதோடு,
ஆடியன்ஸையும் தாறுமாறாக குழப்புகிறார்.

இசை, ஒளிப்பதிவு என எதிலையும் தனித்துவம் இல்லை.
படத்திற்கு ஏற்றவாறு பயணிக்கிறது.

ஹீரோ மகாவின் நடிப்பு சுமார் என்பதைவிட சுத்தம் என்றே
சொல்லலாம், நாயகி மரினா மிச்செல், கர்லின் முடியோடு
கவர்வதோடு, காதல் காட்சிகளிலும் மனதை அள்ளுகிறார்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84885
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

என்னுள் ஆயிரம் - திரைப்பட விமரிசனம் Empty Re: என்னுள் ஆயிரம் - திரைப்பட விமரிசனம்

Post by ayyasamy ram Tue May 17, 2016 5:51 pm


’என்னுள் ஆயிரம்’ என்ற தலைப்புக்கும் படத்திற்கும் சம்மந்தம்
இல்லை என்றாலும், ஹீரோ மகாவுக்கு, காதல், காமம், ஆக்‌ஷன்,
காமெடி, செண்டிமெண்ட் என அனைத்து ஏரியாவிலும் நடிக்க
தெரியும் என்பதை நிரூபிப்பதற்காகவே, இயக்குநர் கிருஷ்ணகுமார்
இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

இப்படத்தில் வரும் மேனஜர் கதாபாத்திரம் ஒன்று,
அடிக்கடி ரூமுக்கு வா புல்லா தல்றேன்...., என்று தனக்கு கீழே வேலை
செய்பவர்களை சொல்லிக்கொண்டிருப்பார். ஆனால், இந்த படத்தைப்
பார்த்த பிறகு ரசிகர்கள் இயக்குநரை புல்லா தல்லுவாங்க.
-
-------------------------------------

ஜெ.சுகுமார்
தமிழ் தி இந்து காம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84885
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

என்னுள் ஆயிரம் - திரைப்பட விமரிசனம் Empty Re: என்னுள் ஆயிரம் - திரைப்பட விமரிசனம்

Post by shobana sahas Tue May 17, 2016 8:23 pm

என்னுள் ஆயிரம் - திரைப்பட விமரிசனம் 103459460 என்னுள் ஆயிரம் - திரைப்பட விமரிசனம் 1571444738
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

என்னுள் ஆயிரம் - திரைப்பட விமரிசனம் Empty Re: என்னுள் ஆயிரம் - திரைப்பட விமரிசனம்

Post by krishnaamma Tue May 17, 2016 11:58 pm

என்னுள் ஆயிரம், என்ற தலைப்புக்கு ஏற்றவாறு படத்தில்
ஆயிரக்கணக்கான விஷயங்களை இயக்குநர் கிருஷ்ணகுமார்
சொல்லியிருந்தாலும், அவை படத்திற்கு சம்மந்தமில்லாதவாறே
உள்ளது.

மொத்தத்தில், இயக்குநர் கிருஷ்ணகுமார், எதையோ சொல்ல வந்து
விட்டு, எதை எதையோ சொல்லி, அவர் குழம்பியதோடு,
ஆடியன்ஸையும் தாறுமாறாக குழப்புகிறார்.

இசை, ஒளிப்பதிவு என எதிலையும் தனித்துவம் இல்லை.
படத்திற்கு ஏற்றவாறு பயணிக்கிறது.

ஹீரோ மகாவின் நடிப்பு சுமார் என்பதைவிட சுத்தம் என்றே
சொல்லலாம்,


மொத்தத்தில் படம் ரொம்ப தண்டம்............. ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு இந்தப்படத்தை வெளி இடத்தான் தியட்டர் கிடைக்கலை என்று டெல்லி கணேஷ் சத்தம் போட்டுக்கொண்டிருந்தாரா............சோகம்சோகம்சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என்னுள் ஆயிரம் - திரைப்பட விமரிசனம் Empty Re: என்னுள் ஆயிரம் - திரைப்பட விமரிசனம்

Post by ayyasamy ram Wed May 18, 2016 7:35 am

மகனை அறிமுகப்படுத்தும் முதல் படத்தின்
திரைக்கதையை தேர்வு செய்ததில் ஏற்பட்ட
குறைபாடு...
-
இனியாவது சுதாரித்துக்கொண்டால் சரி....
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84885
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

என்னுள் ஆயிரம் - திரைப்பட விமரிசனம் Empty Re: என்னுள் ஆயிரம் - திரைப்பட விமரிசனம்

Post by krishnaamma Wed May 18, 2016 9:22 am

ayyasamy ram wrote:மகனை அறிமுகப்படுத்தும் முதல் படத்தின்
திரைக்கதையை தேர்வு செய்ததில் ஏற்பட்ட
குறைபாடு...
-
இனியாவது சுதாரித்துக்கொண்டால் சரி....
மேற்கோள் செய்த பதிவு: 1207502

ஆமாம், ஆர்வக் கோளாறு என்று நினைக்கிறேன், 1000 சொல்லணும் என்று வந்து 1 கூட சொல்லாமல் போய்விட்டார்கள் ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என்னுள் ஆயிரம் - திரைப்பட விமரிசனம் Empty Re: என்னுள் ஆயிரம் - திரைப்பட விமரிசனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum