புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழர்கள் நாட்டில் எங்குமே சுதந்திரமாக நடமாடமுடியாத சூழ்நிலை இலங்கையில்!
Page 1 of 1 •
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
http://www.meenagam.org/?p=16792
தமிழர்கள் நாட்டில் எங்குமே சுதந்திரமாக நடமாடமுடியாத சூழ்நிலை இலங்கையில்!
எழுதியவர்வன்னியன் on November 20, 2009
பிரிவு: செய்திகள்
john holmesயுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு விட்டதாக அரசு கூறினாலும் வடக்கு கிழக்கு உட்பட சிறீலங்காவில் எங்குமே தமிழர்கள் சுதந்திரமாக அச்சமின்றி நடமாடக்கூடிய நிலைமை இல்லை என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் ஜோன் ஹோம்ஸிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு சிறீலங்காவுக்கு வந்துள்ள ஜோன் ஹோம்ஸை நேற்று மாலை, தமிழ்க்கூட்டமைப்பு எம்.பிக்கள் கொழும்பில் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பின் போதே அவர்கள் சிறீலங்காயில் தமிழர்களின் தற்போதய நிலைமை தொடர்பாக ஐ.நா.பிரதிநிதிக்கு விளக்கிக்கூறினர். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான என்.ஸ்ரீகாந்தா, செல்வம் அடைக்கலநாதன், பா.அரியநேத்திரன், டாக்டர். வில்லியம் தோமஸ் தங்கதுரை மற்றும் பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் வவுனியாலுள்ள இடைத்தங்கல் முகாம்களுக்கு மேற்கொண்ட விஜயம் தொட்பாகவும் அங்குள்ள நிலைமை தொடர்பாகவும் இச்சந்திப்பின் போது விரிவாக எடுத்துக் கூறியதுடன் அங்கு இடம்பெயர்ந்து தங்கியிருக்கும் குடும்பங்களின் துரிதமான மீள்குடியேற்றத்தின் அவசியத்தையும் வலியுறுத்தினர்.
யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு விட்டதாக அரசு கூறினாலும் வடக்கு கிழக்கில் மாத்திர மல்ல வடக்கு கிழக்கிற்கு வெளியேயும் தமிழ் மக்கள் அச்ச மன்றி சுதந்நதிரமாக நடமாடக்கூடிய முழுமையான சூழ் நிலை இன்னும் ஏற்படவில்லை என்பதை இச்சந்திப்பின் போது ஐ.நா.பிரதி நிதியிடம் தாம் விளக்கினார் என்றும் நாடாளுமன்ற உறுப்பி னர் பா. அரியநேத்திரன் தெரிவித்தார்.
“பேராதனை பழ்கலைக்கழக மாணவி இராசையா துவாரகா அண்மையில் கைதான சம்பவம் உட்பட சில சம்பவங்களை நாம் ஐ.நா. பிரதிநிதிக்கு விளக்கினோம். வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள தமிழ்ப் பிதேசங்களில் தொடரும் திட்டமிட்ட குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவரது கவனத்திற்கு கொண்டு வந்தோம்.” என்றும் அவர் தெரிவித்தார். யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு விட்டதாக அரசு கூறும் நிலையில் சந்தேகத்தின் பேரில் கைதாகியுள்ள மற்றும் சரணடைந்துள்ள விடுதலைப் புலி உறுப்பினர்கள் எனக் கூறப்படும் சகலருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும். சிறைச்சாலைகளில் அவசரகாலச் சட்ட விதிகள் மற்றும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சகலருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் ஆகியன தொடர்பாக சிறீலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இச்சந்தர்ப்பத்தின் போது முன்வைத்துள்ளது.
இதேவேளை வவுனியாவிலுள்ள இடைத்தங்கல் முகாம்களுக்குத் தாம் மேற்கொண்ட விஜயம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்த ஜோன் ஹோம்ஸ், ஏதிலிகளின் மீள் குடியேற்றத்தில் தற்போது முன்னேற்றம் இருப்பதாகவும் கணிசமான குடும்பங்கள் எதிர்வரும் ஜனவரி மாதத்திற்கு முன்பாக மீள்குடியேற்றப்படுவார்கள் என தான் நம்புகிறார் என்றும் கூட்டமைப்பினரிடம் தெரிவித்தார்.
(Visited 3 times, 3 visits today)

Similar topics
» இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் சீன அதிகாரிகள் ஆய்வு
» விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..!
» இந்தியாவில் சிங்கள வீரர்களுக்கு எங்குமே பயிற்சி தரக் கூடாது- திருப்பி அனுப்புங்கள்...: ஜெயலலிதா
» 11/01/2010(நாளை-திங்கட் கிழமை..இலங்கையில் 255 தமிழர்கள் கொல்லப்படபோகிறார்கள்?????
» இலங்கையில் தமிழர்கள் முகாம்களின் அவலநிலை: எம்.பி.க்கள் குழு அறிக்கை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1