ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !

4 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !  Empty வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !

Post by krishnaamma Mon May 16, 2016 9:31 am

வாக்குப் பதிவு குறித்த செய்திகளை இங்கே தொடர்ந்து, ஒரே திரியாக பதிவோம் !

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

தொடங்கியது விறுவிறுப்பான வாக்குப்பதிவு - கொட்டும் மழையிலும் வாக்காளர்கள் ஆர்வம் !

வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !  CGE6aW6Q7a0n3hiTI7WA+1463364711-5261

தமிழகத்தில் 15வது சட்டப்பேரவையை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று திங்கட்கிழமை (மே 16) நடைபெறுகிறது. ஒரு மாதம் நடைபெற்ற அனல் பறக்கும் பிரச்சாரம் சனிக்கிழமை மாலையுடன் ஓய்ந்தது.மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய இரண்டு தொகுதியிலும் வாக்காளர்களுக்கு பணமும், பரிசுப் பொருட்களும் விநியோகிக்கப்படுவதாக வந்த புகாரின் பேரில் அங்கு தேர்தல் மட்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அங்கு 23ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும், 25ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதனால் அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தவிர மற்ற 232 தொகுதிகளிலும் இன்று [16-05-16] திங்கட்கிழமை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

மொத்தம் 5 கோடியே 82 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்து தங்களது பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க உள்ளனர். வாக்களிப்பதற்காக மாநிலம் முழுவதும் மொத்தம் 66 ஆயிரத்து 7 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 234 தொகுதிகளில் 3,454 ஆண் வேட்பாளர்கள், 320 பெண் வேட்பாளர்கள், திருநங்கைகள் 2 பேர் என மொத்தம் 3,776 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

தமிழக்கத்தில் ஏற்பட்டுள்ள குறைந்தழுத்த தாழ்வு மையம் காரணமாக தமிழ்நாட்டின் பல இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆனாலும், வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

வெப்துனியா


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !  Empty Re: வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !

Post by krishnaamma Mon May 16, 2016 9:33 am

மழை : மதுரையில் மந்தமான ஓட்டுப்பதிவு !

வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !  WVjIe2rVQCeu6v5RsfHj+WR_20160516080815

மதுரை : மதுரையில் நேற்று இரவு முதலே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மதுரையின்ண பல ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு மந்தமாகவே உள்ளது. மக்கள் குறைந்த அளவிலேயே வந்து ஓட்டளித்து வருகின்றனர்.

தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !  Empty Re: வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !

Post by krishnaamma Mon May 16, 2016 9:33 am

வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !  K3UK5EPRTy6qoHpKEyhN+WR_20160516083756


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !  Empty Re: வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !

Post by krishnaamma Mon May 16, 2016 9:33 am

வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !  Yhytw8OBRSGq01dF5oVE+WR_20160516081217


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !  Empty Re: வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !

Post by ayyasamy ram Mon May 16, 2016 9:42 am

வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !  103459460
-
தொடருங்கள்...
-
வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !  KkwSgmQ9RD6XTQc763HW+z2a-11
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !  Empty Re: வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !

Post by krishnaamma Mon May 16, 2016 9:43 am

ஸ்டாலின், ரஜினி, அஜித், கமல்ஹாசன் வரிசையில் நின்று வாக்களிப்பு !

வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !  OFptUEIS3ihnmrmYOcMQ+1463369806-188

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் கருணாநிதி, ஸ்டாலின், தமிழிசை சவுந்தரராஜன், நடிகர் அஜித், கமல்ஹாசன் ஆகியோர் வரிசையில் நின்று வாக்களித்தனர்.

இதனால் அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தவிர மற்ற 232 தொகுதிகளிலும் இன்று [16-05-16] திங்கட்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விருவிருப்பாக சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில், வாக்குப்பதிவு தொடங்கிய சிறிது நேரத்திலேயே திமுக தலைவர் மு.கருணாநிதி கோபாலபுரத்தில் வாக்களித்தார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அரும்பாக்கத்திலும், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஹன் விருகம்பாக்கத்திலும் வாக்களித்தனர்.

அதேபோல் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், மனைவி துர்கா, மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருடன் தேனாம்பேட்டையில் தனது வாக்கை செலுத்தினார். நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் சாலிக்கிராமத்தில் வாக்களித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் முத்தரசன் திருத்துறைப்பூண்டியிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் சென்னை ஆதம்பாக்கத்திலும் தங்களது வாக்குகளை செலுத்தினர்.

நடிகர்கள் வாக்களிப்பு:

அதேபோல, வாக்குப்பதிவு தொடங்கிய சிறுதி நேரத்திலேயே நடிகர் அஜித்குமார் மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் தனது வாக்கினை செலுத்தினார். நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியிலும், கமல்ஹாசன், நடிகை கவுதமி மற்றும் மகள் அக்ஷ்ராஹாசன் ஆகியோருடன் சென்னை ஆழ்வார்பேட்டையிலும் வாக்களித்தனர்.

வெப்துனியா


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !  Empty Re: வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !

Post by krishnaamma Mon May 16, 2016 9:43 am

வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !  Yew3IiwlRZGvGAh5olAy+EV_SKN_3585


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !  Empty Re: வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !

Post by krishnaamma Mon May 16, 2016 9:44 am

வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !  Gp5ulE8KSu2yyyqfZLoF+ELARGE_20160516092733832456


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !  Empty Re: வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !

Post by ayyasamy ram Mon May 16, 2016 10:12 am

வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !  LVWcBgLqRSy4fJ8FMbE5+pondy1_2855252f
-
புதுச்சேரியில் வாக்களிக்க வந்தவர்களை வரவேற்கும் பெண் | படம்: ஞானப்பிரகாஷ்.
-
புதுச்சேரியில் வாக்களிக்க காலையிலேயே
ஏராளமான வாக்காளர்கள் குவிந்தனர்.
காலையில் தூறலாக இருந்த மழை, 9 மணியளவில்
அதிக அளவில் பொழிந்தது.
-
அப்படியிருந்தும் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.
காலை 9 மணி வரை 13 சத வாக்குகள் பதிவானது.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !  Empty Re: வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !

Post by krishnaamma Mon May 16, 2016 10:24 am

இந்தப்பெண் எந்த கட்சி என்று சண்டை வரப்போகிறது புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !  Empty Re: வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum