புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனைவிகளுக்கு உள்ள மனக்குமுறல்கள்!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வெளியில் கூறப்படாத சட்டமாக உள்ள இந்த ஆணாதிக்க சமூகத்தில், பெண்கள் படும் துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. மதங்களும், பண்பாடு என்ற பெயரால் சமுதாய கட்டுப்பாடுகளும் மிக, மென்மையான வடிவத்தில் பெண்கள் மீது திணிக்கப்பட்டு, கடுமையான ரீதியில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
இதனால், பாதிக்கப்படும் பெண்களின் மனக்குமுறல்களுக்கு, சில பெண்களே எதிராக செயல்படுவதையும் பார்க்கிறோம். மகள் கூறுகிறாள்... 'அம்மா உன் மாப்பிள்ளை ரொம்ப அநியாயம் செய்றாரு...'
அம்மா சொல்கிறாள்... 'என்ன செய்யச் சொல்ற... ஆம்பிளைங்களே இப்படித்தான்; அனுசரிச்சுப்போ. வெளியில சொன்னா உனக்கு தான் கேவலம். பிள்ளைகள, உன்னால தனி ஆளா வளர்த்து, ஆளாக்க முடியுமா... ஆண்கள் கிட்டே இதெல்லாம் சகஜம்...'
இதனால், பெற்ற தாயிடம் கூட பல பெண்களால் தங்கள் துன்பத்தை பகிர்ந்து கொள்ள முடிவதில்லை. மனைவிகள், கணவர்களிடமோ, நெருங்கிய வட்டத்திடமோ, பகிர்ந்து கொள்ள முடியாமல் போகும் மனக்குறைகள் என்னென்ன என்று, பட்டியலிட முயன்றிருக்கிறேன்...
'என்னிடமோ, பிள்ளைகளிடமோ, பாசமாகவோ, பிரியமாகவோ இல்லை; குடும்பத்தை கவனிப்பதில்லை; வீட்டில் தங்குவதே இல்லை; எனக்கோ, பிள்ளைகளுக்கோ நேரம் ஒதுக்குவது இல்லை; வீட்டில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய எந்த முயற்சியும் இல்லை; காலையில் சொல்லி அனுப்பினேன்; மாலையில் வாங்கி வரவில்லை; என்னுடன் பேசுவதே இல்லை; எந்தத் தகவல்களையும், சொல்வதே இல்லை;
செலவுக்குப் போதுமான பணம் கொடுப்பதே இல்லை; எல்லாரையும் வைத்துக்கொண்டு திட்டி, அவமானப்படுத்துகிறார்; ஒழுக்கமில்லை; வெளியில் அழைத்துப் போவதில்லை; என் வீட்டு உறவுக்காரர்கள் என்றால், அவருக்கு ரொம்ப இளக்காரம்; முன்புபோல் இல்லை; ரொம்பவும், மாறி விட்டார்; கொஞ்சங்கூடக் குடும்பப் பொறுப்பே இல்லை; குடும்ப நலனில் அக்கறை என்பதே இல்லை...'
- இப்படி அடுக்கி கொண்டே போகலாம்.இனி, ஆண்களுக்காக கொஞ்சம் வக்காலத்து வாங்கலாம் என்று நினைக்கிறேன். இல்லா விட்டால், அவர்கள் என்னைக் கரித்துக் கொட்டி விடுவர்.
பெண்கள் எப்போதுமே, மிகுந்த எதிர்பார்ப்புகளை உடையவர்கள்.'அவர்பாட்டுக்கு சிவனேன்னு இருந்தாப் போதும், எல்லாத்தையும் நான் பார்த்துக்குவேன்...' என்பர். சரி என்று இருந்தால், கையாலாகாத்தனம் பற்றி விமர்சிப்பர்.
'வேறு ஒன்றும் வேண்டாம்; குடிக்கிறதை நிறுத்த சொல்லுங்க, மற்றதை நான் பார்த்துக்கறேன்...' அதிசயமாக அவர் குடியை நிறுத்திவிட்டால், 'இதுபோதுமா... வெளில போயி நாலுகாசு சம்பாதிக்க வேண்டாமா...' என்பர். இதையும், செய்தால் அதற்கு மேல் ஒரு படி செல்வர். இதையும், அதிசயமாக நிகழ்த்தி விட்டால், அதிலும் சொத்தை, நொள்ளை சொல்வர்.
இந்த தாமரை மலர் இருக்கிறதே... அது எவ்வளவு தாழக் கிடந்தாலும், தண்ணீர் நிரம்பினால் தண்டை விடுவிடுவென்று வளர்த்துக்கொண்டு தண்ணீருக்கு மேலே போய் நின்றுவிடும். பெண்களின் மனக்குறைகளும், எதிர்பார்ப்புகளும் இப்படித்தான். எப்படி நடந்து கொண்டாலும், இதற்கு மேலே ஒரு எதிர்பார்ப்பை வளர்த்துக் கொள்ளவே செய்வர்.
எனவே, கணவன்மார்களே... மனைவியிடம், 100 மதிப்பெண் வாங்க முயற்சி செய்யாதீர். சி.ஏ., தேர்விலும், ஐ.ஏ.எஸ்., தேர்விலும் கூட இது சாத்தியம். மனைவியிடம் இது சாத்தியம் இல்லை. அப்படியானால் என்ன தான் வழி?
முதல்கட்டமாக, 'பாஸ் மார்க்' வாங்கும் முயற்சியில் இறங்க வேண்டும்.
பெண்களின் மகிழ்ச்சி என்பது, வருமானத்தால் மட்டும் நிர்ணயிக்கப்படுவது இல்லை. வருமானத்தில் கவனம் செலுத்தி, குடும்பத்தில் கவனம் செலுத்தாமல் வாழ்வது மகிழ்வை பறித்து விடும்.
குறைந்த வருமானத்தில், மகிழ்ச்சியோடு வாழ்கிற குடும்பங்கள் நிறைய! நிறைந்த வருமானத்தில், குடும்ப மகிழ்ச்சியை தொலைத்தவர் அதைவிட அதிகம். இதிலிருந்து என்ன தெரிகிறது? நல்ல குடும்பப் பின்னணியே மகிழ்ச்சியின் மூலாதாரம். அன்பைப் பெருக்குங்கள்; முதலில் அவர்களுக்கு போதுமான நேரம் ஒதுக்குங்கள். இந்த இரு ஆயுதங்களின் முன், உங்கள் மீது சுமத்தப்பட்ட அத்தனை குற்றச்சாட்டுகளும் தவிடு பொடி தான்!
லேனா தமிழ்வாணன்

- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அருமையான பகிர்வு.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் விமந்தனி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல குடும்பப் பின்னணியே மகிழ்ச்சியின் மூலாதாரம். அன்பைப் பெருக்குங்கள்; முதலில் அவர்களுக்கு போதுமான நேரம் ஒதுக்குங்கள். இந்த இரு ஆயுதங்களின் முன், உங்கள் மீது சுமத்தப்பட்ட அத்தனை குற்றச்சாட்டுகளும் தவிடு பொடி தான்!
இது தானே எல்லோருக்கும் வேண்டும்
இது தானே எல்லோருக்கும் வேண்டும்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
krishnaamma wrote:நல்ல குடும்பப் பின்னணியே மகிழ்ச்சியின் மூலாதாரம். அன்பைப் பெருக்குங்கள்; முதலில் அவர்களுக்கு போதுமான நேரம் ஒதுக்குங்கள். இந்த இரு ஆயுதங்களின் முன், உங்கள் மீது சுமத்தப்பட்ட அத்தனை குற்றச்சாட்டுகளும் தவிடு பொடி தான்!
இது தானே எல்லோருக்கும் வேண்டும்
நிஜம்!
- Sponsored content
Similar topics
» மனைவிகளுக்கு சில உபதேசங்கள்....
» மனைவிகளுக்கு சம்பளம் : வருகிறது மசோதா !
» 7000 ஊழியர்களின் மனைவிகளுக்கு ஹெல்மெட் வழங்கிய வைர வியாபாரி!
» அமெரிக்காவில் எச்-1பி விசா பெற்றவர்களின் மனைவிகளுக்கு சிக்கல் - வேலையை பறிக்கும் விதிமுறைகள் தாக்கல்
» கொரோனாவால் இயற்கையில் ஏற்பட்டு உள்ள மாற்றம் : நாசா வெளியிட்டு உள்ள படம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1